Posts

மனதை ஒரு நிலைப்படுத்தினால் செல்வம் உங்களை தேடி வரும். ஸ்ரீ குரு சாந்தகுமார் ALP ஜோதிடர்.

Image
  வீடியோ லிங்க் :  https://youtu.be/5r0IgfSSR6U?si=f9pGDvneG6tH2Uc4 வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர் சென்னையில் இருந்து. மனம் பணம் அப்படிங்கற இரண்டு விஷயங்களை இன்னைக்கு கொஞ்சம் டீப்பா டிஸ்கஸ் பண்ணுவோம். மனம் : மனதை ஒழுங்கு பண்ண ஒழுங்கு பண்ண பணத்தை தக்க வைக்க முடியும். இதை தான் இன்னைக்கு டாபிக்கா பேச போறோம். ஐந்தாம் பாவகம் அப்படிங்கறது மனம். ஐந்தாம் பாவகம் ஒழுக்கம். ஐந்தாம் பாவகத்துக்கு எட்டாம் பாவகம் அப்படிங்கறது பன்னிரண்டு. வருமானம் வந்தா அழுத்தமும் வரும் : அப்போ மனதினுடைய தீராத பிரச்சினை தான் விரையம். மனதினுடைய அழுத்தம் அதாவது பத்தாம் பாவகம் அப்படிங்கறது இரண்டு. அதாவது செலவு பண்ணுனா மனசுக்கு தீராத பிரச்சினையா இருக்கும். இதுவே வருமானம் வந்தா அழுத்தமும் தரும். ஒரு நிலை இல்லாதது மனம் : இப்ப ரெண்டுமே தான் மனசுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சனையை கொடுக்கக்கூடிய விஷயமா இருக்கும். வந்தாலும் வந்தது ஏன் வந்ததுன்னு இருக்கும். வரலைன்னா ஏன் வரவில்லை என்று இருக்கும். இதான் மனுஷனுடைய விஷயம். ஒரு நிலை இல்லாதது மனம் எப்பவுமே. மன ஒழுக்கம் : அப்போ இத எவ்வளவு ஸ்டேபிளா வச்சுக்கிறோ...

தனுசு ராசிகள் வணங்க வேண்டிய குமரமலை முருகன். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் - ALP அஸ்ட்ராலஜி.

Image
  full video link:  https://youtu.be/ScfqdZ8ynSo?si=rVEVQbiHwajXDwmD அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.  தனுசுக்கு அவங்க வாழ்க்கையில ஏற்படக்கூடிய பல போராட்டமான இன்னல்கள்ல இருந்து பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய ஒரு சிறந்த பரிகாரத்தை பத்தி தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம்.   மூல நட்சத்திரம் : ஏன்னா அங்க மூல நட்சத்திரம் இருக்கு. இந்த மூல நட்சத்திரத்தினுடைய தன்மை என்னன்னா அடுத்தவங்களுக்கு ஆணிவேராக செயல்படுவாங்க. தனக்குன்னு வச்சுக்க தெரியாது. அப்போ தனக்குகிறது வேணும் இல்லையா.   அந்த நிலை அவங்க அடைவதற்கு அவங்க என்ன பண்ணனும்?  யார வழிபாடு பண்ணனும்? அப்படின்னா பூர்வ புண்ணிய பலமாகவும் அவங்களுடைய அயன சயனம் போகமாகவும் செயல்படக்கூடியவர் செவ்வாய் பகவான் . அந்த செவ்வாயினுடைய அதிதேவதை முருகப்பெருமான் .   அந்த முருகப்பெருமான எங்க போய் வழிபாடு செய்யணும்? குமர மலை அப்படிங்கற இடத்தில முருகன் இருக்கிறார். இந்த குமரன் மலை எங்க இருக்கு? புதுக்கோட்டை மிக அருகாமையில குமரமலை இருக்கு. இந்த குமரன் மலை முருகன் எதுக்கு ரொம்ப விசேஷமானவர் தெரியும...

மகர கும்ப ராசிகள் வணங்க வேண்டிய முருகன். ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP அஸ்ட்ராலஜர்.

Image
full video link: https://youtu.be/e4k6NglXGqQ?si=9tG8ZTvLVEsSFMab அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். மகரம் மற்றும் கும்பம் :   இந்த மகரம் , கும்பம் இரண்டுமே சனி  பகவானுடைய ராசிகள் . மகரம் கர்மாதிபதி அப்படின்னா கும்பம் லாபாதிபதி. கர்மம் கழியும்போது லாபம் கிட்டும் அப்படிங்கறது இதனுடைய தார்பரியம். இந்த கால புருஷனுக்கு இந்த ரெண்டு ராசிகளுமே 10, 11 ஆக வருவாங்க. லாபமும் அவர்தான் கஷ்டமும் அவர்தான். அப்படிங்கற ஒரு தத்துவத்தை உணர்த்துவது தான். இந்த ரெண்டுக்குமே சனிபகவான் அதிபதி என்பதனால் இந்த மகரம் , கும்பம் இரண்டுக்குமே இந்த சனி பகவா னுடைய தாக்கத்திலிருந்து அல்லது சனி பகவான் கொடுக்கக்கூடிய அந்த மந்த நிலையில் இருந்து அவங்க நல்ல நிகழ்வுகளை சந்திக்கணும். சுறுசுறுப்பாக இருக்கணும். இந்த நேரத்துல அதுவும் சனி பகவான் வந்து அடுத்தடுத்த நிலைகள்ல அந்த ராசியை தொட்டு போய்கிட்டு இருக்காரு. அதனால அவருடைய அனுகிரகத்தோடு அவங்களுக்கு நல்ல பலன்களும் நிறைய கிடைக்க வேண்டும் அப்படின்னா அந்த கலியுக வரதனாக நமக்கு நல்ல பலன்களை கேட்டவுடனே தரக்கூடியவர் யாரு? அப்படின்னா ம...

இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் கண்டிப்பாக மலர் மருத்துவம் தான் படிப்பார்கள். ஸ்ரீ குரு உமாவெங்கட். - ALP அஸ்ட்ராலஜர்.

Image
 full video link:  https://youtu.be/SvahO8bwO7M?si=Eajp_kepc-e_9cfa வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் ஸ்ரீ குரு உமாவெங்கட்.  ஒவ்வொருத்தவங்களுக்கு என்ன நட்சத்திர புள்ளி போகும்போது அவங்க வாழ்க்கையில என்ன மாற்றம் நடக்கும். அந்த கிரகம் அனுசரிச்சு தான் அந்த நல்ல மாற்றம் ஆனாலும் சரி. ஒரு அழுத்தம் தரக்கூடிய மாற்றம் ஆனாலும் சரி. மீனம் லக்னம் : அதற்கு பரிகாரங்களும் அதற்கு எப்படி நடந்துக்கணும்கிறது நம்ம பாத்துட்டு வாரோம். ஒருத்தவங்களுக்கு மீனம் லக்னம் அட்சய லக்னமாக போகுது. அதுவும் ரேவதி நட்சத்திரம் சென்று கொண்டிருக்கிற காலங்கள். இவங்க இந்த காலகட்டத்தில் திடீரென ஒரு கல்வி அப்படிங்கிறது படிப்பாங்க. நீண்ட காலமாக ஒரு செயல் நடக்கணும்னு திட்டமிட்டு இந்த ரேவதி நட்சத்திரம் செல்லக்கூடிய காலங்களில் இவங்க கல்வி படிக்கிறதுங்கிறது நல்லா இருக்கும்.   மலர் மருத்துவம் : சிலர் மலர் மருத்துவம் படிக்கக்கூடிய ஒரு தன்மை அப்படிங்கிறது இந்த ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொல்லலாம். அட்சய லக்னம் மீனம் லக்னமாக இருக்கும்போது, நட்சத்திர புள்ளி ரேவதி நட்சத்திரமாக செல்லும் காலங...

முக்கோணம் வடிவில் வீட்டில் விளக்கு ஏற்றினால் சுபிட்சம் உண்டாகும் - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் - ALP அஸ்ட்ராலஜர்.

Image
  full video link:  https://youtu.be/4voHrZHA-Zo?si=xq1Tup7-8IRwrfjw வணக்கம் . அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.  திருவனந்தபுரத்தில் இருந்து. நம்ம ஒவ்வொரு நட்சத்திர புள்ளிகள் போகும்போது அதனோட பலன்கள் எப்படி இருக்கும் . அந்த நாலு வருஷங்கள் அவங்க வாழ்க்கை இல்லை. அந்த நா லு வருஷம் ஐந்து மாதம் பத்து நாள் அவங்க வாழ்க்கையில என்ன என்ன மாற்றங்கள் நடக்கும் அப்படிங்கறத பார்த்திருக்கோம். ஒவ்வொரு நட்சத்திர புள்ளிகளுக்கும் ஒவ்வொரு பலன் அப்படிங்கறது கண்டிப்பாக இருக்கு. அது தொகுத்து சிறு வடிவில அப்படிங்கறது நான் இங்க கொடுக்கப்பட்டிருக்கிறது. பரணி நட்சத்திரம் : பொதுவாக பரணி நட்சத்திரம் அட்சய லக்னம், மேஷ லக்னம் பரணி நட்சத்திரம் செல்லக்கூடிய காலங்கள்ல எப்படி இருக்கும் பாத்தீங்கன்னா, இவங்களுக்கு உடல் உஷ்ணம் அப்படிங்கறது அதிகமாக இருக்கும். இவங்களுக்கு உணவுகளாக இருக்கட்டும் உடல் ஆனாலும் சரி , தலையானாலும் சரி அதிகமான உஷ்ணம் அப்படிங்கறது ஏற்படும். தேவையில்லாமல் கால் பாதமும் சரி உங்களுக்கு ஒரு சூடு அப்படிங்கறது இருந்து கொண்டே இருக்கும். அதே மாதிரி வார்த்தைகள்ல நிறைய வித்தியாசம்...

எனக்கு ஜோதிடம் வருமா? - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் - ALP அஸ்ட்ராலஜர்.

Image
full video link:  https://youtu.be/l8lnm2I5ppw?si=PgoNLmhfhklJfuZH   அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ஜோதிடம் யார் படிக்கலாம்? நிறைய பேர் என்கிட்ட கேட்கக்கூடிய விஷயம் அதாங்க. ஜோதிடம் படிங்கன்னு சொல்றீங்க எனக்கு ஜோதிடம் படிக்க முடியுமா? எனக்கு ஜோதிடம் வருமா? நான் படிக்கலாமா? அப்படி என்று கேள்விகள் தான் நிறைய வருது.   இதுல ஜோதிடம் யார் படிக்கலாம் நம்ம லக்னம் தன்மைகளை வைத்து ஒவ்வொரு லக்னத்திற்கும் அந்த ஜோதிடம் படிக்கக்கூடிய அமைப்பு எப்படி இருக்கும் அப்படிங்கறது நம்ம பார்க்கலாம். அதுக்கும் முன்னாடி இந்த ஜோதிடம் அப்படிங்கறது நம்ம எல்லாருக்கும் தேவைப்படக்கூடிய ஒரு விஷயம் அப்படிங்கறது நம்ம புரிஞ்சுக்கணும்.   ஜோதிடம் அப்படிங்கறது பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்துல எல்லா விஷயங்களும் இருக்கு. ஆனா நமக்கு என்ன தேவையோ இப்போ கல்வியின் எடுத்துக்கிட்டோம்னா அந்த கல்வி பல்லாயிரக்கணக்கான வகைகள்ல இருக்கு. யாரெல்லாம் படிக்கலாம் ?     நான் இன்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படுறேன். அப்போ எனக்கு என்ன இ...