உங்களோட குரு யாருன்னு எப்படி கண்டுபிடிப்பது ? ALP ASTROLOGY
அ னைவரின் தேடல் full video link: https://youtu.be/um1KLHEsRw0?si=EZUB9qMpHmwP-6qL வணக்கம் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியை . ஸ்ரீ குரு உமா வெங்கட், நம்ம எல்லோருக்குமே குரு அப்படிங்கிறவங்க யாருங்கறது தெரியணும். குருவினை தேடுதல் என்பது எல்லா நண்பர்களுக்கும் கொஞ்சம் அதிகமாக இருக்கும், அப்படிங்கறத சொல்லலாம். www.alpastrology.org Dr. சி. பொதுவுடைமுர்த்தி ஐயாவின் கருத்து: இப்ப பார்த்தீங்கனா, நம்முடைய பொதுவுடைமூர்த்தி சார் எப்போவுமே சொல்லக்கூடியது, நமக்கு, நம்முடைய வாழ்க்கையில் “ 32 குரு" அப்படிங்கிற வங்க இருக்கிறாங்க. உண்மையிலேயே, இந்த 32 குருவோட வழிகாட்டுதலில் தான் நாம் இருக்கிறோமா! அப்படிங்கிற கேள்வி தான் கேட்கனும். குருவை பற்றிய கேள்வி : எனக்கு அமைந்த குரு சரிதானா? நான் ஒரு குருவின், குருவோட பாதையில் நடக்கிறேனா? குருவோட அனுகிரகம் அப்படிங்கிறது எனக்கு இருக்குதா? என்ற கேள்விதான் நிறைய பேருக்கு இருக்கிறது. பதில் - நம்மை தேடி : குருவை நாம் தேடி போக வேண்டாம். குரு நம்மை எ...