Posts

Showing posts with the label Tamil Marriage Tips

திருமணத்திற்கு எந்த திசையில் இருந்து வரன் அமையும்? உங்கள் ஜாதகமே பதில் சொல்கிறது! | ALP ஜோதிடம்

Image
ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அதிபதி எந்த திசையில் இருக்கிறார்களோ, அந்த திசையிலிருந்தே வரன் அமையும் என ALP ஜோதிடம் விளக்குகிறது. ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் கூறும் முக்கிய தகவல். உங்கள் வாழ்க்கை துணை எந்த திசையிலிருந்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! 🎥 முழு வீடியோ: https://youtube.com/shorts/ZDqMcQKGd6I?si=KMpZdEo32ORGkIoy திருமணத்திற்கு எந்த திசையில் இருந்து வரன் அமையும்? ALP ஜோதிடர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்: ஒவ்வொரு லக்னத்திற்கும் 7ஆம் பாவகம் தான் வாழ்க்கைத் துணையை குறிக்கும். எப்படி திசை கண்டுபிடிக்கப்படுகிறது? உங்கள் ஜாதகத்தில்: ✔ அந்த லக்னத்திற்கு 7ஆம் வீட்டின் அதிபதி ✔ அவர் எந்த திசையில் இருக்கிறார் ✔ எந்த இடத்தில் நிலை கொண்டிருக்கிறார் அந்த திசையிலிருந்தே வரன் தேடி வர வாய்ப்பு அதிகம். நாம போய் கேட்கணுமா? இல்ல வரனா வருவாரா? இந்த நிகழ்வுகளையும் உங்கள் ஜாதகமே தீர்மானிக்கும். சிலருக்கு: வரன் தானாக வரலாம் சிலருக்கு நாம முயற்சி செய்ய வேண்டி இருக்கும் சிலருக்கு குடும்பம் ஏற்பாடு செய்யும் இதெல்லாம் ஜாதக அமைப்பை பொறுத்தத...