வீடு மாற்றினால் பிரச்சனை தீருமா? அட்சய வாஸ்து சொல்லும் மறைந்த உண்மை!
வீடு மாற்றினால் பிரச்சனை தீருமா? அட்சய வாஸ்து சொல்லும் மறைந்த உண்மை! வீடு நல்லா இருந்தாலும் ஏன் நிம்மதி இல்ல? செவ்வாய் 4ல் இருந்தால் மனை & டாக்குமெண்ட் பிரச்சனை வருமா? வீட்டை மாற்றினால் வாழ்க்கை சரியாகுமா? உமாவெங்கட் அவர்கள் விளக்கும் அட்சய வாஸ்து ரகசியம். 🎥 வீடியோ: https://youtube.com/shorts/wEnA3wXJigs?si=EMqvnqq1-H-FHqsN மண் வீடு நிலத்தில் உள்ள மறைந்த ஆபத்துகள் – அட்சய வாஸ்து ALP ஜோதிடர் உமாவெங்கட் அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்: செவ்வாய் 4ல் இருந்தால் என்ன ஆகும்? அஷ்டமாதிபதி செவ்வாய் 4ஆம் வீட்டில் இருந்தால்: ⚠ மனை சார்ந்த பிரச்சனைகள் ⚠ டாக்குமெண்ட் பிரச்சனைகள் ⚠ வீடு வாங்கிய பிறகு சட்ட சிக்கல்கள் ⚠ பணம் கொடுத்தும் உரிமை தாமதம் பலர் வீடு வாங்கி குடியிருந்து பிறகு தான் பத்திரம் செய்வார்கள் — அது பெரிய சிக்கலாக மாறும். வீடு மாற்றினால் பிரச்சனை தீருமா? 👉 முக்கிய உண்மை: வீட்டை மாற்றினால் மட்டும் பிரச்சனை தீராது! ஏன்? பிரச்சனை வீட்ல இருக்கலாம் அல்லது உங்க ஜாதகத்துல இருக்கலாம் ALP ஜோதிடத்தில் இதை தெளிவாக கணிக்க முடியும். 2 முக்கிய வேறுபாடு (Must Understand) 1️⃣ வீடு சரி இல்லை வாஸ...