தசா புத்திகள் ALP ஜோதிடத்தில் எப்படி செயல்படுகிறது முழு விளக்கம். ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட். ALP ஜோதிடர்.
வீடியோ லிங்க் : https://youtu.be/W3Tzw2kKx1g?si=KR7IvyMSSRVesvWM வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர் ஸ்ரீ குரு உமாவெங்கட். ஒரு நண்பர் கேட்டிருந்தாங்க தசா புத்தி அப்படிங்கிறது பாரம்பரிய முறை அனுசரிச்சு தான் நீங்க சொல்றீங்களா? இல்லைனா ALP முறையில் ஏதாவது மாற்றம் இருக்குதா? அப்படின்னு கேள்வி கேட்டிருந்தாங்க. இந்த தசா புத்தி அப்படிங்கிறது பிறந்த நட்சத்திரத்தை வைத்து தான் நம்ம கணக்கு அப்படிங்கிறது பாக்குறோம். எல்லாருமே அப்படித்தான் பண்றாங்க. அதுல எந்த மாற்றமும் கிடையாது. ஒருத்தங்களுக்கு பிறந்த நட்சத்திரம் அப்படிங்கிறது உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமாக இருந்தது அப்படின்னா, இன்னைக்கு அவங்களுக்கு குரு திசை போகுது அவங்களுடைய 42 - 45 வயசுக்கு குரு திசை இங்க புனர்பூசம் நட்சத்திரத்தில் மிதுன ராசியில் குரு தசா நடக்குது. இங்க எல்லாருக்குமே தெரிந்ததுதான். www.alpastrology.com குரு தசா : இந்த குரு தச நம்ம ALP யில் எந்த விதமாக பயன்படுது அப்படிங்கிறத நம்ம பாப்போம். இன்னைக்கு ஒரு நண்பர் பிறந்த நட்சத்திரம் உங்களுக்கு மகர ராசியில் பிறந்திருக்கிறார். மகர ராசியில் பிறந்த ஒ...