Posts

Showing posts with the label Business Prediction

வேலையா? தொழிலா? 2026 ஜாதகப்படி எது லாபம் தரும்? தவறான தேர்வு வாழ்க்கையே மாற்றும்!

Image
  வேலையா? தொழிலா? 2026 ஜாதகப்படி எது லாபம் தரும்? தவறான தேர்வு வாழ்க்கையே மாற்றும்! ✨2026ல் உங்கள் ஜாதகப்படி வேலை நல்லதா? தொழில் நல்லதா? கும்ப லக்னம், மீன லக்னம், மற்றும் பல லக்னங்களுக்கு எந்த வழி லாபம் தரும்? ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் அவர்கள் கூறும் முக்கிய ஜோதிட கணிப்பு. 🎥 வீடியோ பார்க்க: https://youtube.com/shorts/KykBcW-ur5o?si=cLy-hFZt3HMpxzjz வேலையா? தொழிலா? – உங்கள் ஜாதகம் சொல்லும் உண்மை! ALP ஜோதிடர் டாக்டர் உமாவெங்கட் அவர்கள் கூறும் முக்கியமான 2026 கணிப்பு: கும்ப லக்னம் – Business வேண்டாம்! கும்ப லக்னக்காரர்களுக்கு: ❌ இந்த காலத்தில் பிசினஸ் பரிந்துரைக்கப்படாது ✔ வேலை (Job) வழி தான் சீரான முன்னேற்றம் மீன லக்னம் – புதிய முயற்சி வேண்டாம்! மீன லக்னத்துக்கு: ✔ பூர்வீக தொழில் நல்லது ✔ பெரியவர்கள் வழி பின்பற்ற வேண்டும் ❌ புதிய முயற்சிகள் தவிர்க்கவும் 👉 இந்த ஒரு வருடம் patience மிக முக்கியம் 2026ல் எந்த தொழில்கள் சூப்பர்? இந்த வருடம் சில sectors ரொம்ப strong 👇 🔥 விவசாயம் 🔥 தங்கம் (Gold Business) 🔥 கோவில் சம்பந்தப்பட்ட வேலை 🔥 தானியங்கள் & காய்கறி வியாபாரம் 🔥 திருமணம்...