படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? ALP ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி உண்மை! 😳
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? ALP ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி உண்மை! 😳 ✨ படித்த degreeக்கு வேலை கிடைக்கலையா? கவலை வேண்டாம்! ALP ஜோதிடத்தில் லக்னம் அடிப்படையில் career எப்படி மாற்றலாம்? மார்க்கெட்டிங், விவசாயம், வீட்டுத் தோட்டம் மூலம் வருமானம் பெறும் ரகசியம்! முனைவர் பொதுவுடைமூர்த்தி ஐயா விளக்கம். 🎥 வீடியோ: https://youtube.com/shorts/2XGKdavK_R0?si=RYPlV4_ecWx2JKwG 📝 படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? ALP ஜோதிட முறையை உருவாக்கிய சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் கூறும் முக்கியமான வாழ்க்கை வழிகாட்டல்: இன்றைய காலத்தில் பலர் கேட்கிற கேள்வி: 👉 “நான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா?” பதில்: கிடைக்கும்… ஆனால் நீங்கள் எப்படி approach பண்ணுறீங்கன்னு தான் முக்கியம். 🔍 லக்னம் சொல்லும் Career Secret உதாரணமாக: 👉 மேஷ லக்னம் (Aries Lagna) 3ஆம் வீடு = புதன் அதனால் Marketing / Communication skills உங்களுக்கு strong 👉 நீங்கள் already ஒரு வேலைல இருந்தாலும்: உங்கள் field-க்கு related Marketing role கேளுங்கள் Side-ஆ develop பண்ணுங்கள் 💡 Career Growth Strategy (ALP முறையில்) ✔ ஒரே வே...