Posts

Showing posts from June, 2025

ALP ஜோதிட முறையில் கணித்தவர் கூறிய உண்மைகள்.திரைக்கலைஞர் திரு.ராஜேஷ் சார் அவர்களின் நேர்காணலில்

Image
full video link:  https://youtu.be/IMOQBvQHpTI?si=bVsZfZiBt8tspanV அறிமுகம் ஓம் சரவணபவ நேயர்களுக்கு வணக்கம் . இன்றைக்கு நாம பார்க்கப் போறது புதிதாக ஒரு ஜோதிட கணிப்பு . ஜோதிடர் ஒருவர் அவர் வந்து ஒரு கணிப்புகளை எல்லாம் மிக அருமையாக கணித்திருக்கிறார் . மதுரையில் டாக்டர் விக்னேஷ் என்பவர் நல்ல உளவியல் அடிப்படையில் போன பிறவி இது மாதிரி எதிர்காலத்தில வரக்கூடிய பிறவிகள் பத்தி எல்லாம் பெரிய ஆய்வு செய்து புக் எல்லாம் போட்டார் . அவரைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் . நிறைய சொல்லி இருக்கிறேன் . அவர்தான் எனக்கு இவரை அறிமுகப்படுத்தினார் . போன் மூலம் சொன்னார் . இப்படி ஒருத்தர் வர்ராரு அவரை நீங்க பாருங்கன்னு சொல்லி .   அவர கூப்பிட்டு வச்சு நான் பேசினேன் . பட் எனக்கு அந்த கால்குலேஷன் எல்லாம் அந்த அளவுக்கு பிடிபடவில்லை . ஏன்னா நான் வந்து 30 ஆண்டுகள் ஆயிட்டு ஜோதிடம் படித்து அதை பார்த்து . நான் ஆய்வு தான் செய்து கொண்டிருக்கிறேன் பல்வேறு ஜோதிடர்களிடம் சென்று . அத வந்து மோகன் சீனிவாசன் என்று சொல்பவர் ...