ரிஷபம் vs சிம்மம் லக்னம்: எந்த லக்னத்துக்கு எந்த தொழில் சரி? தவறான முடிவு எடுத்தால் கடன் நிச்சயம்!
ரிஷபம் vs சிம்மம் லக்னம்: எந்த லக்னத்துக்கு எந்த தொழில் சரி? தவறான முடிவு எடுத்தால் கடன் நிச்சயம்! ரிஷப லக்னம், சிம்ம லக்னம் செல்லும் போது எந்த தொழில் ஜாதகருக்கு கைகொடுக்கும்? சிம்ம லக்னத்தில் ஏன் கடன் பிரச்சனை அதிகம்? ரிஷப லக்னத்தில் ஏன் பல தொழில் மாற்றம்? ALP ஜோதிடர் டாக்டர் உமா வெங்கட் அவர்கள் விளக்கும் முக்கிய ரகசியங்கள். 🎥 முழு வீடியோ: https://youtube.com/shorts/LK57lKRutJo?si=yM_LcLktXvMFvcWz ரிஷபம், சிம்மம் லக்னத்தில் தொழில் ரகசியம் ALP ஜோதிடர் டாக்டர் உமா வெங்கட் அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்: 🔴 சிம்ம லக்னம் – கவனமாக இருக்க வேண்டிய காலம் சிம்ம லக்னம் செல்லும் போது: ⚠ கௌரவத்திற்காக தொழில் தொடங்குவது ⚠ அப்பா/குடும்ப தொழிலை மனம் இல்லாமல் எடுத்துக்கொள்வது ⚠ அனுபவம் இல்லாமல் business ஆரம்பித்தல் 👉 இதனால்: கடன் அதிகரிக்கும் தவறான முடிவுகள் மீண்டும் மீண்டும் அதே தவறு 📌 குறிப்பாக communication problem காரணமாக business பாதிப்பு அதிகம். 🟢 ரிஷப லக்னம் – வாய்ப்புகள் அதிகம், ஆனால்… ரிஷப லக்னம் வரும் போது: ✔ சொந்த தொழில் தொடங்க நல்ல நேரம் ✔ கடன் வாங்கி business செய்யலாம் (சரியான...