Posts

Showing posts with the label Hindu Festival Tamil

பங்குனி உத்திரம் 2026: திருமணம் நடக்கும் நாள்! விரதம், வழிபாடு & மறைக்கப்பட்ட ரகசியங்கள்

Image
  பங்குனி உத்திரம் 2026: திருமணம் நடக்கும் நாள்! விரதம், வழிபாடு & மறைக்கப்பட்ட ரகசியங்கள் ✨பங்குனி உத்திரத்தின் உண்மையான சிறப்பு என்ன? இந்த நாளில் நடந்த தெய்வீக திருமணங்கள், விரத முறைகள், திருமண தடை நீக்கும் பரிகாரம் அனைத்தும் இங்கே. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் விளக்கம். 👉 இந்த விரதம் செய்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்! 🎥 வீடியோ: https://youtu.be/2z7cnS2x8xM?si=w1UxvF-jKgy_VCdV 🌸 பங்குனி உத்திரம் – தெய்வீக திருமண தினம் ALP ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் விளக்கம்: பங்குனி உத்திரம் என்பது சாதாரண நாள் அல்ல. பௌர்ணமி + உத்திர நட்சத்திரம் இணையும் தெய்வீக நாள். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனி நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் 👉 இந்த இரண்டும் சேரும் நாள் – மிகப் புனிதமானது. 💍 இந்த நாளில் நடந்த தெய்வீக திருமணங்கள் இந்த நாளின் மகத்துவம் இதோ: 🕉️ சிவன் – பார்வதி திருமணம் 🏹 முருகன் – வள்ளி திருக்கல்யாணம் 🌸 ரங்கநாதர் – ஆண்டாள் திருமணம் 👑 ராமன் – சீதா திருமணம் 🏹 அர்ஜுனன் பிறந்த நாள் 🙏 காரைக்கால் அம்மையார் முக்தி நாள் 👉 இத்தனை ...