Posts

Showing posts from September, 2025

எனக்கு ஜோதிடம் வருமா? - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் - ALP அஸ்ட்ராலஜர்.

Image
full video link:  https://youtu.be/l8lnm2I5ppw?si=PgoNLmhfhklJfuZH   அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ஜோதிடம் யார் படிக்கலாம்? நிறைய பேர் என்கிட்ட கேட்கக்கூடிய விஷயம் அதாங்க. ஜோதிடம் படிங்கன்னு சொல்றீங்க எனக்கு ஜோதிடம் படிக்க முடியுமா? எனக்கு ஜோதிடம் வருமா? நான் படிக்கலாமா? அப்படி என்று கேள்விகள் தான் நிறைய வருது.   இதுல ஜோதிடம் யார் படிக்கலாம் நம்ம லக்னம் தன்மைகளை வைத்து ஒவ்வொரு லக்னத்திற்கும் அந்த ஜோதிடம் படிக்கக்கூடிய அமைப்பு எப்படி இருக்கும் அப்படிங்கறது நம்ம பார்க்கலாம். அதுக்கும் முன்னாடி இந்த ஜோதிடம் அப்படிங்கறது நம்ம எல்லாருக்கும் தேவைப்படக்கூடிய ஒரு விஷயம் அப்படிங்கறது நம்ம புரிஞ்சுக்கணும்.   ஜோதிடம் அப்படிங்கறது பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்துல எல்லா விஷயங்களும் இருக்கு. ஆனா நமக்கு என்ன தேவையோ இப்போ கல்வியின் எடுத்துக்கிட்டோம்னா அந்த கல்வி பல்லாயிரக்கணக்கான வகைகள்ல இருக்கு. யாரெல்லாம் படிக்கலாம் ?     நான் இன்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படுறேன். அப்போ எனக்கு என்ன இ...

நல்ல வேலை நல்ல வருமானம் இருந்தும் ஏன் திருமண வாழ்க்கை அமையவில்லை? - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட். - ALP அஸ்ட்ராலஜர்.

Image
  full video link:  https://youtu.be/qaIi_vTHC9Y?si=KTI5V-hLrD-MXMjv வணக்கம் . அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட். திருவனந்தபுரத்தில் இருந்து. இப்ப நிறைய பேருக்கு திருமணம் பற்றி நிறைய கேள்விகள் அப்படிங்கறது வருகிறது. என்னதான் பெண் பார்த்தும் அமையல. என்னதான் வேலை பார்த்தும் கிடைக்கல. என்னதான் முயற்சி பண்ணாலும் எங்களுக்கு திருப்தி இல்ல அப்படிங்கறது. ஜாதக அமைப்பு : இன்னைக்கு காலையில ஒரு ஜாதகம் பார்த்தோம். அதுல சொல்லக்கூடிய நிகழ்வு எதிர்பார்த்த வேலை அப்படிங்கறது அவர்களுக்கு அமையல அப்படிங்கறது. அவர்களுடைய ஜாதக அமைப்பு அப்படிங்கறது உதாரணமாக அவங்களுடைய லக்னம் அப்படிங்கறது கன்னி லக்னமாக இருக்குன்னு வச்சுக்கோங்க. கன்னி லக்னத்திற்கு 10ஆம் அதிபதி சொல்லக்கூடிய புதன். அவர் மூன்றாம் இடத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் இந்த ஜாதகருக்கு கம்யூனிகேஷன் சம்பந்தப்பட்ட வேலை அப்படிங்கறது இந்த லக்னம் ஆரம்பித்த போதே கிடைத்ததா என்றால் கிடைச்சிருச்சு. ஆனா அந்த ஜாதகர் அந்த வேலை வாய்ப்பை எடுக்கலையானா எடுக்கல. அவருக்கு எதிர்பார்க்கிற வேலை அப்படிங்கறது கிடைக்காதுனால அவர் அந்த வேலையை விட...

பிரச்சனையைக் காட்டிக்கொடுக்கும் பாவகம். - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். - ALP ஜோதிடர்.

Image
  full video link:  https://youtu.be/g0DO5FmfKoI?si=RhJwgzbXMQv7CPH4 அனைவருக்கும் வணக்கம். ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். இன்னைக்கு நம்ம ஒரு எல்லாரும் கேட்ட ஒரு கேள்வி.   எட்டு அப்படிங்கிறாங்களே எட்டு அப்படின்னாலே பிரச்சனை தானா? ஜாதகத்தில்  எட்டாம் பாவத்துல இருக்கு எட்டாம் பாவத்துல இருக்குன்னு சொல்றாங்களே அப்போ எட்டாம் பாகம் பிரச்சனைக்குரிய பாவகமா? கேள்வி நிறைய பேருக்கு இருக்குது. எட்டு பிரச்சனைக்குரிய பாவகமா? ஆமா. ஆனா பிரச்சனைகளை காட்டி கொடுக்கக்கூடிய பாவகம் அப்படின்னு சொன்னா அது சரியான வார்த்தையாக இருக்கும்னு சொல்லலாம். நம்மளை இயக்கக் கூடியது 12 கட்டங்கள் அப்படின்னு சொல்வோம். ஒவ்வொரு கட்டங்களுக்குமே ஒவ்வொரு பொறுப்புகள் இருக்கு. அந்த ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் அவங்க தான் காரண கர்த்தாவாக இருக்கணும்.   இப்ப எட்டு அப்படின்னா அதோட பொறுப்பு என்ன? நம்முடைய உடல் கூறுகளை நம்ம 12 பாகமாக பிரிக்கிறோம். அந்த 12 பாவகத்திற்கும் 12 பலன்கள் அப்படிங்கிறது இருக்கு. அப்போ எட்டாம் பாவகத்தோட பலன்கள் என்னவா இருக்குனா, நம்ம பிரதானமாக...

மாந்தி எந்த லக்னத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும். ~ ALP ஸ்ரீ குரு. Dr. உமா வெங்கட், ALP Teacher.

Image
  மாந்தியைப் பற்றி: மாந்தி என்பவர் சனி பகவானின் புத்திரன் ஆவார். மாந்திக்கு தனியாக பலன் என்பது கிடையாது. மாந்திக்கு சிறப்பான இடம் என்பது 10 மற்றும் 11 ஆம் பாவகங்கள் ஆகும். ALP ஜோதிட முறையில் ALP லக்னத்திற்கு 10 மற்றும் 11 ஆம் பாவகங்களில் சிறப்பான பலன்களை செய்வார். அடுத்ததாக ALP லக்னத்திற்கு எந்த பாவகத்திலிருந்தால் என்ன பலன்களைச் செய்வார் என்று பார்ப்போம். ALP லக்னத்தில் மாந்தி உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தில் ALP லக்னம் தனுசு என்றால் 1-ஆம் பாவகத்திலேயே மாந்தி நின்றால் அந்த ஜாதகர் பிறக்கும் முன்பே கர்மாவுடன் பிறந்திருப்பார் என்று சொல்லலாம். அதாவது ஜாதகர் பிறப்பதற்கு 6 மாதங்கள் முன் அல்லது பின் பெரியவர்கள் யாரேனும் காலம் எய்தியிருக்கக்கூடிய தன்மை இருக்கும். மாந்தி பகவான் ஒரு அழிவைக் கொடுக்கக் கூடியவர் ஆவார். லக்னத்தில் மாந்தி இருந்தால் ஜாதகர் பிறக்குன் முன் ஒரு கரு உருவாகி அழிவை சந்தித்திருக்கும் அல்லது முன்னோர்களில் ஒருவர் காலம் எய்தியிருப்பார் என்பது மாந்தியின் தத்துவம். ALP லக்னத்திற்கு 2-ஆம்  இடத்தில் மாந்தி ALP லக்னத்திற்கு 2-ஆம் இடத்தில் மாந்தி இருந்தால் ஜாதகர் பிறந்...