இந்த 2 லக்னம் இருந்தா கண்டிப்பா வெளிநாடு போவீங்க! ALP ஜோதிட ரகசியம் 🔥
இந்த 2 லக்னம் இருந்தா கண்டிப்பா வெளிநாடு போவீங்க! ALP ஜோதிட ரகசியம் 🔥 ✨எந்த லக்னக்காரர்களுக்கு வெளிநாடு சென்று வேலை செய்யும் வாய்ப்பு அதிகம்? மீனம் & விருச்சிக லக்னத்திற்கு வெளிநாட்டு யோகம் இருக்கா? ALP ஜோதிடத்தில் வெளிநாடு வருமானம், வாழ்க்கை மற்றும் தடைகள் பற்றிய முழு விளக்கம். 🎥 வீடியோ பார்க்க: https://youtube.com/shorts/L7H1mPXP_64?si=Y_g1rOSOoiIKYlUV வெளிநாடு போகும் யோகம் உங்களுக்கு இருக்கா? ALP ஜோதிடத்தில் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்: வெளிநாடு வாழ்க்கை என்பது பலருடைய கனவு ✈️ ஆனா எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா? இல்லை! 🟢 மீனம் லக்னம் (Pisces Lagna) மீன லக்னத்திற்கு: அதிபதி → குரு பகவான் 12ஆம் வீட்டு அதிபதி → சனி ✔ இந்த இருவரும் நல்ல நிலையில் இருந்தால்: வெளிநாடு செல்ல வாய்ப்பு வெளிநாட்டில் வேலை நல்ல வருமானம் வாழ்க்கையில் முன்னேற்றம் 👉 இந்த லக்னத்தவர்களுக்கு Foreign Income Strong 🔴 விருச்சிக லக்னம் (Scorpio Lagna) விருச்சிக லக்னத்திற்கு: அதிபதி → செவ்வாய் 12ஆம் வீட்டு அதிபதி → சுக்கிரன் ✔ செவ்வாய் / சுக்கிரன் நல்ல நிலையில் இ...