Posts

Showing posts with the label Horoscope Analysis

லக்னாதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்? வயதுக்கு ஏற்ப பலன் மாறுமா? ALP ஜோதிட ரகசியம்!

Image
லக்னாதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால் அது எப்போதும் கெட்டதா?  நோய், கடன், திடீர் அதிர்ஷ்டம் – வயதுக்கு ஏற்ப எப்படி பலன் மாறுகிறது? ALP ஜோதிட முறையை உருவாக்கிய முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா விளக்கம். மிக முக்கியமான ஜோதிட பதிவு – தவறாமல் படிக்கவும். 🎥 வீடியோ: https://youtube.com/shorts/ZyZSxXUGyww?si=WhIUoDCTd78wtsOy லக்னாதிபதி எங்கு இருக்கலாம்? எங்கு இருக்கக்கூடாது? ALP ஜோதிட முறையை உருவாக்கிய பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் கூறும் முக்கிய விளக்கம்: லக்னாதிபதி 8ஆம் வீட்டில் இருந்தால் அது வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? 8ஆம் வீடு என்ன குறிக்கிறது? 8ஆம் பாவகம்: திடீர் அதிர்ஷ்டம் திடீர் பிரச்சனை கடன் நோய் மறைவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆனால் ஒரு முக்கிய விஷயம் 👇 வயதுக்கு ஏற்ப பலன் மாறும்! வயதுக்கு ஏற்ப 8ஆம் வீட்டு பலன் 👶 5 – 15 வயது லக்னாதிபதி 8ல் இருந்தால் 👉 குழந்தைக்கு நோய் வர வாய்ப்பு 👉 வயிறு உபாதைகள் 👉 டிசென்டரி போன்ற பிரச்சனைகள் “கடன்” வராது. ஏனெனில் அந்த வயதில் கடன் எடுப்பது இல்லை. 👨 25 – 35 வயது 👉 வேகமாக செயல்பட கூடாது 👉 விபத்து வாய்ப்பு 👉 வாழ்க்கை முடிவுகளில் கவனம் அவசி...