உங்க ராசி படி பணம் வர வேண்டுமா? இந்த இடத்தில் பணம் வைக்காதீர்கள்! (ALP வாஸ்து ரகசியம்)
உங்க ராசி படி பணம் வர வேண்டுமா? இந்த இடத்தில் பணம் வைக்காதீர்கள்! (ALP வாஸ்து ரகசியம்) உங்கள் ராசி மற்றும் ALP லக்னம் படி வீட்டில் எந்த இடத்தில் பொருட்கள் வைக்க வேண்டும்? தவறான இடத்தில் தண்ணீர் தொட்டி அல்லது பொருட்கள் வைத்தால் பணம் வராமல் போகுமா? ALP ஜோதிடர் டாக்டர் சத்தியநாராயணன் அவர்கள் விளக்கும் முக்கிய வாஸ்து ரகசியம். 🎥 வீடியோ: https://youtube.com/shorts/Rjk9cbj5qwc?si=Y6GG5rY7sH1citzs 💰 உங்க ராசி படி பணத்தை சரியான இடத்தில் வையுங்கள்! ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர் டாக்டர் சத்தியநாராயணன் அவர்கள் கூறும் முக்கிய தகவல்: ⚠ துலாம் லக்னம் – மிக முக்கிய எச்சரிக்கை துலாம் லக்னம் நடக்கும் போது: 👉 வீட்டின் கிழக்கு பகுதி முழுவதும் சுத்தமாக இருக்க வேண்டும் ❌ இங்கே தவறு செய்யக்கூடாது: கிழக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி வைப்பது தென் கிழக்கு பகுதியில் தண்ணீர் சேமிப்பு 👉 இதனால் என்ன ஆகும்? 💸 பணம் வருவது போல தெரியும் ❌ ஆனால் நிலைத்திருக்காது – காணாமல் போகும் 🔥 விருச்சிக லக்னம் – பணம் வர வேண்டுமா? ALP விருச்சிக லக்னத்தில்: 👉 தென்கிழக்கு பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் ✔ இந்த பகுதி சுத்தமாக ...