Posts

Showing posts from March, 2025

கோபத்தைப் பற்றிய அழகான விஷயம் உங்களுக்கு தெரியுமா ? ALP ASTROLOGY

Image
 கோபத்தைப் பற்றிய அழகான விஷயம் உங்களுக்குத் தெரியுமா ? - ALP Astrology 👉  https://youtu.be/Fly9g1PnTJE?si=b4LJzl86mlxTBY1K வணக்கம் 🙏 நான் சாந்தகுமார் அட்சய லக்கன பத்ததி ஜோதிடர் , சென்னையில் இருந்து. கோபத்தை பற்றி பேசலாமா !!!   கோபம் என்பது ரொம்ப அழகான விஷயம் .கோபத்தை பற்றி எல்லோரும் தப்பா பேசுறாங்க. நீங்க அழகான விஷயம் என்று சொல்றீங்க என்றுதானே நினைக்கிறீர்கள்?கோபம்னா என்னன்னு நாம் தெரிஞ்சுக்கணும்.  கோபத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? கோபம் ரொம்ப நல்ல விஷயமும் கூட.ஆனா எப்போ எப்படி எங்க வெளிப்படுத்தணும் ? “ரௌத்திரம் பழகு” என்று சொன்னார்,   பாரதியார் . அவர், சும்மா சொல்லுவாரா?கோபம் என்பது ஒரு இயலாமையின் வெளிப்பாடு.  நான் சொல்வதை எதிரில் இருக்கிறவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை எனும் போது, மற்றவர்களுக்கு உணர வைக்க முடியவில்லை எனும் போது, நான் நினைத்த மாதிரி என் எதிர்பார்ப்புகள் நடக்கவில்லை எனும் போது, எனக்கு கோபம் வருகின்றது. உதாரணமாக, ஒரு குழந்தை உள்ளது.  குழந்தையின் தகப்பனார் ஒரு பொருளை (ஹெட்செட்) மிகவும் கஷ்டப்பட்டு, காசு இல்லாத நிலையில்,...

விதியை மதியால் வெல்ல முடியுமா? ALP ஜோதிடர். சிம்மம் ரங்க நாதன்.

Image
  விதியை மதியால் வெல்ல முடியுமா? - ALP Astrology👉  https://youtu.be/kafjFJmdPEg?si=NvIL1CI0vReELVI2 ஸ்ரீ குரூப்யோ நமஹ ......  ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ .......  ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி நமஹ .......    எனது அருமை குருநாதர், பொதுவுடைமை ஐயாவை வணங்கி, ஜோதிடம் பற்றிய  புதிய தகவலை நம்ம இன்னைக்கு தெரிஞ்சுக்க போகிறோம்.மனித வாழ்வில் ஏகப்பட்ட ரகசியங்கள்.  நம்ம வாழ்க்கை பெரிய ரகசியமாகத்தான் இருக்கு. நாளைக்கு என்ன என்பது ஒரு கேள்விதான்? மனித ஜீவன் கருவாக ஒரு இடத்தில் உருவாகிறோம். கருவாகி, உருவாகி தான் நாம் வருகிறோம். அப்படி தோன்றிய உடனேயே, நம்மளுடைய விதி பிரம்மதேவனால் உடனே நிர்ணயம் செய்யப்படுகிறது. எல்லாத்தையும் நிர்ணயம் பண்ணித்தான் நாம் இந்த பூமிக்கு வந்திருக்கோம்.  அதன்படி தான் நம்ம வாழ்க்கை எல்லாமே நடக்குது . விதி என்பது தான் தலையெழுத்து. அந்தத் தலையெழுத்தை படிக்கத் தெரிந்தவர்கள் தான் ஜோதிடர்கள்.அப்ப என் தலையெழுத்து என் கையிலா? வேற ஒருத்தர்கையிலா? அப்படிங்கிற ஒரு கேள்வி நமக்கு வரும். இந்த விதியை மதியால் வென்று விடலாம் என்றெல்லாம் சொல்கின்றோம்.நம்மளுடைய த...

அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம் மூலம், எளிமையாக ஜோதிட பலன் பார்ப்பது எப்படி? ALP ஜோதிடர். C.K. சத்திய நாராயணன்.

Image
  அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம் மூலம், எளிமையாக ஜோதிட பலன் பார்ப்பது எப்படி? CLICK LINK 👉  https://youtu.be/UlNtiqmivyI?si=F7JqpSWGLxeYjwQH அனைவருக்கும் வணக்கம்.  அட்சய லக்ன பத்ததியில்  பாத்தீங்கன்னா ஒரு சிம்பிளான ரூல்ஸ், சிம்பிளான  விஷயங்கள், இருக்கு.பாத்தீங்கன்னா, ஒரே ஒரு கிரகத்தை வச்சு, ரெண்டு கிரகத்தை வச்சு, இது மாதிரி சிம்பிளான ரூல்ஸ் எடுத்தீங்க அப்படின்னாலே இந்த பலன் அப்படிங்கிற விஷயம் வந்து துல்லியமா வந்துரும்னு சொல்லலாம்.  ஏன்னா நம்ம வந்து என்ன பண்ணுவோம்னா, நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிப்போம். நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிக்கிறதுனால, நிறைய குழப்பமான மனோநிலை  வரும்னு சொல்லலாம். அப்போ ஒரு சிம்பிளான ஒரு விஷயங்களை வந்து நிறைய விஷயத்தை மாற்றக்கூடிய தன்மை இருக்கிறது அப்படின்னு சொல்லலாம்.  அப்போ ஏதாவது ஒரு ரோடு போடணும் அப்படின்னு சொன்னா, எல்லா மினிஸ்டரும் பாக்கணும்னு அவசியம் கிடையாது.  அந்த PWD மினிஸ்டர் மட்டும் பார்த்தா போதும். அதே மாதிரி எல்லா கிரகங்களையும் போய் பாக்கணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அப்படிங்கிறது முக்கியமான விஷயம...

அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம், என்றால், என்ன?

Image
  அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம்,  என்றால், என்ன?   ALP ASTROLOGY VIDEOS:  https://youtu.be/Bd4avsc1YG4?si=nVlLenj_8AX2cgX0 வணக்கம், மூர்த்தி ஐயா. ஸ்வஸ்திக் டிவிக்கு ஜோதிட விளக்கம் கொடுப்பதற்கு நன்றி. உங்களைப் பற்றியும்  உங்களுடைய ஜோதிட முறையை பற்றியும் ஒரு சிறு அறிமுகத்துடன் நம்ம நேயர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி, ஐயா ஸ்வஸ்திக் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி அட்சய லக்கன பத்ததி ஜோதிட ஆராய்ச்சியாளர். இன்னைக்கு நாம என்ன பாக்க போறோம்னா, இது நாள் வரைக்கும், ஒரு குழந்தை பிறந்த போது எழுதக்கூடிய ஜாதகத்தில், மிக முக்கியமானது லக்னம். இந்த லக்னம் வந்து ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் மாறும், அப்படிங்கிறது தான் என்னுடைய ஆய்வு. இது தான் நான் வந்து ஆய்வு நூலா வெளியிட்டு இருக்கேன்.  இந்த அட்சய லக்ன பத்ததி என்னவென்றால், அட்சயம் என்றால் வளருதல், லக்னம் என்றால் தோற்றம், பத்ததி என்றால் வரிசைப்படுத்துதல். நம்மளுடை...

ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் ? | ALP ASTROLOGY

Image
  ஜாதகம், ஏன் பார்க்க வேண்டும்? ஜாதகம், ஏன் படிக்க வேண்டும்? அனைவருக்கும் வணக்கம் 🙏இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்🙏இந்த அட்சய லக்னம் பத்ததி ஜோதிடத்தை படிக்க சொல்கிறோம்.  ALP ASTROLOGY VIDEOS:   https://youtu.be/yUyU0zPOIX4?si=8eTpyaTmzfjJ2CGn ஏன் படிக்கச் சொல்கிறோம்? ஜோதிடம் படிப்பதனால் நமக்கு என்ன பலன்?ஒரு பலன் தேவைன்னா ஒரு ஜோதிடரை போய் பார்த்து, நம்ம பலன்களை தெரிஞ்சுக்கலாம் என்று தோணலாம்.நம்முடைய அன்றாட வாழ்க்கையில,  நம்ம பிறப்பிலிருந்து நம்மளுடைய வாழ்நாள் இறுதி வரையுமே, ஜோதிடம் நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது. அப்படி அந்த தேவைப்படக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுக்கும், நாம் ஒருத்தரை சார்ந்து இல்லாமல் நாமே அதைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்னா நம்ம வாழ்க்கைல எந்த காலகட்டங்களில் எந்த நிகழ்வுகள், என்ன மாதிரியான பிரச்சனைகள்  வரும் எனத் தெரிந்து தற்காத்து கொள்ளலாம். சமீபத்துல ஒரு நண்பருக்கு நடந்த ஒரு நிகழ்வு. நண்பரின் பெண், காலேஜில் படிப்பவர். அப்  பெண்ணுக்கு, ஏதோ ஒரு மன அழுத்தம் - மனசில ஒரு டிப்ரஷன் ஆயிடுச்சு. அதனுடைய அழுத்தம் - அதற்கு தாங்க முடிய...

இவரது தவ வலிமையில் பிரசன்னம் ஓர் அங்கம்!

Image
  ALP ASTROLOGY VIDEOS👉 https://youtube.com/@alpastrology?si=3FEnfjeNwKe9VqkC பண்டைய காலத்தில் கோவில்கள் ஆங்காங்கே கட்டப் பட்டுள்ளது; ஆயினும் புராதான கோவில்களுக்கு சிறப்பு அதிகம். மூலகிரகம் அல்லது கர்ப்பகிரகம் என்ற இடத்தில் மூலவர் காலடியில்; அஷ்டபந்தன கலவைகளைக் கொண்டு உலோகங்களை பயன்படுத்தி, பிரதிஷ்டை செய்து; தாமரை கம்பியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உலோகத்தில் இருந்து அந்த கர்ப்பக்கிரக விமானத்தின் கலசத்தோடு இணைத்து; சதுர்வாசலின் கலசத்தின் வாயிலாக; கிழக்கு திசை கொடி மரத்தின் வழியாக; இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் இறை சக்தியினை கிரகித்து அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அவர்களின் சரீரத்தில் தேங்கி இருக்கும் தீயக் கதிர்வீச்சினை வெளியேற்றி, இறை சக்தியை பாரபட்சம் இன்றி, ஏற்றத்தாழ்வுகள் இன்றி, வரும் எல்லோருக்கும் புகுத்துகின்ற விசேஷ விஞ்ஞானமாக திகழ்ந்து வருகிறது! உலோகங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது. நாம் உருவம் கொடுத்து வழிபடும் கடவுள் யாவும் கிரகங்களின் ஒருவித காலத்தின் தோற்றமே. உதாரணத்திற்கு தங்கம் என்பது குரு பகவானின் கடாக்ஷம் கொண்டது. அதாவது குரு பகவானின் கதிர்வீச்சு இந்த ...

ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், பட்டுக்கோட்டை அருகில் பொன்னவராயன்கோட்டை.

Image
விதி இருந்தால் மட்டும் காண முடியும் சிவன் ஆலயம் ஓம் அகத்தீசாய நமஹ! மூலக் கனலே சரணம் சரணம்! முடியா முதலே சரணம் சரணம்! கோலக் கிளியே சரணம் சரணம் ! குன்றாத ஒளி குவியே சரணம் சரணம்! நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன்! அருள்வாய் வாழைகுமரி வருவாய் வருவாய்! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே வருவாய்! என்று அம்பாளை பாடிய அகத்திய மாமுனிகள் வழிபட்ட ஒரு அழகிய திருத்தலத்திற்கு செல்வோம். பட்டும் கோட்டையும் சேர்ந்து சுக்கிரனும் செவ்வாயும் ஆதிக்கம் செலுத்தும் நன்னிலத்தில் அருகில், புண்ணிய பூமியாம் பொன்னவராயன் கோட்டையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் . இந்த அகிலாண்டேஸ்வரி அகிலத்தைக் காப்பவள். அகிலத்தைக் காத்து வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த அற்புதத் திருத்தலம் அப்படிங்கறது அனைத்து சர்வ தோஷ பரிகார ஸ்தலம். இந்த சர்வ தோஷ பரிகார ஸ்தலம், நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் - நாம  போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் - இதற்கு எங்கே தீர்வு என நாம் தேடுகையில் கிடைக்கும் இந்த அழகிய திருத்தலம், உங்களுக்கு தீர்வு தரும். தோஷநிவர்த்திக்கு இந்த ஆலயத்தில் ...

ALP Astrology Basic Class - Student Review

Image
ALP Astrology Basic Class .. Review by: Shakila Durai, ALP Astrology - Basic. My Introduction:  I am Shakila Durai, working as a Technical Project Manager in an MNC. I reside in Chennai.  I had always thought about the 9 Planets and Nava Graha in Temples. I had a desire to study about Hinduism and Indian Traditional Arts. I have been browsing a lot on Siddha Medicines, Mudras, Body Chakras and Astrology. Three months before, I had ALP Astrology Free Software installed in my mobile for checking horoscopes. I did not know what ALP is then. I do listen to Spiritual speeches rendered by few Hindu Devotional speakers like Sri Dushyant Sridhar. I also follow Sri Rangaraj Pandey on Youtube for news and Politics.  How did I register in the Basic ALP Astrology Class?  On 5 February, 2025, I happened to watch a Show named Aanmeega Sangamam aired in Behindwoods O2 YouTube channel where Sri Rangaraj Pandey delivered a speech. Consecutively, I happened to watch the video of spee...

குழந்தை வரம் தரும் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில்,வெட்டுவானம்

Image
                                                    குழந்தை வரம் தரும் எல்லையம்மன் 👇                                        https://youtu.be/x1fj-z5Kkl0?si=0JcR3I1ZKWMWS-8k தனம் தரும், கல்வி தரும்,ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவம்  தரும்,  நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும், நல்லனவெல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கணம் தரும், பூங்குழலால் அபிராமி கடைக் கண்களே. வெட்டுவானும் எல்லையம்மன் கடைக்கண்களே!  எல்லாம் வல்ல எல்லையம்மன் அனுக்கிரகத்திலே வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டு தாலுகா,  வெட்டுவானம் எல்லையம்மன் என்கின்ற பெயருடன் அருளாட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். தல வரலாறு : சீதலேத்துவம் ஜகன்மாதா சீதலேத்துவம் ஜகன் பிதா சீதவேத்துபம் ஜகத்தாத்ரி சீதலாயை நமோ நமஹ.அம்பிகையினுடைய விசேஷம்:  ஒரு ராஜா ராணி. இவர்களுக...

ALP ASTROLOGY வழியாக திருமண உறவு பிரச்சனைகளை எளிதாக தீர்க்கலாம்

Image
  திருமணம்  SASTI TV YOUTUBE 👉 https://youtu.be/pH8mSsNqvkU?si=CzkhMlOB78BCoV8f ALP ஜோதிடம் வழியாக, திருமண உறவுப் பிரச்சினைகளை, எளிதாகத் தீர்க்கலாம்.  வணக்கம்.  நான், உங்கள் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆசிரியர் ஶ்ரீ குரு உமா வெங்கட்.  திருமண உறவுகள் ஏன் பிரச்சனை வருது அப்படிங்கிற கேள்வி தான் நிறைய வருது.  திருமணம் பார்க்கும் போது,  பெற்றோர்களாக இருந்தாலும் சரி, அந்த குழந்தைகளாக  இருந்தாலும் சரி, மனசுக்கு பிடித்த திருமணம் அப்படிங்கிறத அவுங்க பண்ணிக்கிறாங்க. ஆனால் அதுல நிறைய பிராப்ளம் திருமணத்திற்கு பிறகு. இந்த பிராப்ளம் சால்வ் பண்றாங்களானா கண்டிப்பாக நிறைய பிரச்சனைகள் அப்படிங்கிறது, இங்க கொடுக்குது.  இப்போ பாத்திங்கனா, இது ஒரு பெண் ஜாதகம். ALP ASTROLOGY BASIC ONLINE CLASSES 📲 9363035656 ALP ASTROLOGY CONSULTATION 📲 9786556156 ALP ASTROLOGY BOOKS 📲 9962315656  இந்த பெண்ணிற்கு வயது முப்பது. இவங்களுக்கு காதல் திருமணம் அப்படிங்கிறது தான் இங்கு நடந்திருக்கு அப்படின்னு  சொல்லலாம். ரேவதி நட்சத்திர முதல் பாதம் மீன லக்னமாக இயங்கிக் கொண்டிருக...

பிறந்த தேதி எண்கணிதம் மூலம் உங்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ளுங்கள்

Image
  எண்கணிதம்(ALP ASTROLOGY) 👉 SASTI TV YOUTUBE:    https://youtu.be/mYSDdtv-et8?si=tFkZGZL5nKpZSvRu எண்கள் என்ன செய்யும்? எண் கணிதம் மூலம் எதிர்காலம். 🙂🙏   அனைவருக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் அட்சயலக்ன பத்ததி ஜோதிடர் டாக்டர் .சாந்தி தேவி ராஜேஷ்குமார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். எண் கணிதம் நிறைய பேர் கேட்கிறார்கள்.   நியூமராலஜி, எண்கணிதத்தின் மேல் ஒரு அதீதமான நம்பிக்கை இருக்கு. இந்த எண் கணிதம் நமக்கு நல்ல விதமாக செயல்படக்கூடிய ஆற்றலையும், தடங்கல்களையும் கண்டிப்பாக கொடுக்கும். எண்கள் தான் நம்முடைய நிறைய நிகழ்வுகளில் பலன் தர கூடியது. ஜோதிடத்திலும் 1 ஆம் பாவகம், 2 ஆம் பாவகம், என 12 பாவகங்களையும் எண்களாகத் தான் பார்க்கின்றோம். மொபைல் நம்பர் -  கார் நம்பர் - வீடு நம்பர்- இப்படி நம்மளுடைய அன்றாட வாழ்க்கையில ஒவ்வொரு நிகழ்வும் எண் கணிதத்தோடு இணைந்து இருக்கிறது. ஒவ்வொரு எண்களுக்கும் அதிர்வுகள் உண்டு (vibration). பிறந்த தேதி எந்த இயக்கத்தில் இருக்கு? எந்த கிரக இயக்கமானது அங்க இருக்கு? நம்ம பிறந்த மாதம் எந்த கிரகத்தோட இயங்குகின்றது? நாம் பிறந்த...