திருமணதடைக்கு தாய் தான் காரணம் - ALP ஜோதிட முறையில் விளக்கம். ALP அஸ்ட்ராலஜர் ஸ்ரீ குரு உமாவெங்கட்
full video link: https://youtu.be/t-oHQHqFNfE?si=_8bAvvDwiyoECS82 அனைவருக்கும் வணக்கம் . என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் . எல்லாருக்குமே ஒரு கேள்வி இருக்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் திருமணத்த வச்சு பார்க்க முடியுமா அப்படிங்கற கேள்வி உங்களுக்கும் வரலாம் . கண்டிப்பாக பார்க்க முடியும் . உங்களுடைய பிறந்த லக்னம் அப்படிங்கறது கும்ப லக்னம் உதாரணமாக வச்சிக்கிறேன் . எனக்கு கும்ப லக்னமாக இருந்தது . என்னுடைய வயது வந்து 25 லிருந்து 30 குள்ள இருக்கு . திருமணத்திற்கு எல்லாருமே அந்த காலகட்டத்தில் முயற்சி பண்ணுவாங்க . சிலருக்கு இந்த காலகட்டத்தில திருமணம் நடக்கல அப்படிங்கறது சொல்லுவாங்க . ஏன் நடக்கலைன்னு பாத்தீங்கன்னா உங்களுக்கு அங்கு லக்னம் வளர்ந்த லக்னம் . ஏழாம் பாவக அதிபதி : அட்சய லக்னத்தில உங்களுக்கு என்ன நட்சத்திரப் புள்ளி போகுது அந்த அதிபதி எங்க இருக்காங்க . உங்க திருமணத்திற்கு இன்றைய உங்கள் வயதுக்கு ஏற்ற லக்னம் அப்படிங்கறது என்ன அதற்கு ஏழாம் பாவகாதிபதி...