Posts

Showing posts with the label Exam Success

+1, +2 படிக்கும் மாணவர்கள் கவனம்! கவன சிதறல் இல்லாமல் Top Rank பெற இந்த ஒரு வழி போதும் 🔥

Image
  +1, +2 படிக்கும் மாணவர்கள் கவனம்! கவன சிதறல் இல்லாமல் Top Rank பெற இந்த ஒரு வழி போதும்  ✨+1, +2 படிக்கும் மாணவர்களுக்கு கவன சிதறல், மறதி பிரச்சனை இருக்கா? ALP ஜோதிடர் கூறும் ஹயக்ரீவர் வழிபாடு மூலம் ஞாபகத் திறன் அதிகரிக்கலாம்! எக்ஸாமில் வெற்றி பெற செய்ய வேண்டிய சக்திவாய்ந்த பரிகாரம் 🎥 வீடியோ: https://youtube.com/shorts/1mR0XNgN8nk?si=bBdDIXG0D_bXuXe8 📚 மாணவர்கள் கவனம் – படிப்பில் கவன சிதறல் தீர்க்கும் சக்திவாய்ந்த வழி! ALP ஜோதிடர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் கூறும் முக்கிய பரிகாரம்: +1, +2 படிக்கும் மாணவர்கள் அல்லது கல்லூரி மாணவர்கள் “நான் நல்லா concentrate பண்ணி படிக்கணும்” என்று நினைத்தால், இந்த வழியை பின்பற்றுங்கள். 🛕 செய்ய வேண்டிய முக்கிய பரிகாரம் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் செல்லுங்கள். அங்கு: பேனா & பேப்பர் எடுத்துச் செல்லுங்கள் கல்கண்டு, பேரீச்சம்பழம், ஏலக்காய் வைத்து பூஜை செய்யுங்கள் மனமார பிரார்த்தனை செய்யுங்கள் 🕉️ ஹயக்ரீவர் ஸ்லோகம் (மிக சக்திவாய்ந்தது) “ஓம் ஞானாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உ...