குரு வாழ்க குருவே துணை!
திருமந்திரம்:
இந்த திருமந்திரத்தை ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
என்னுள் உருவான மாற்றம்
நேரமாக எழுந்திருப்பது.
நான் ALP யில் சேர்ந்த பிறகு 3:50 A,M எழுந்து, நீராடி, விளக் கேற்றி என் பிரார்த்தனயை முடித்த பிறகு தான் என் நாளை தொடங்குகிறேன். இதனால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என் வேலைகளை விரைவாக முடிக்க முடிகிறது. திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் செய்கிறேன். ALP யில் சேர்ந்த பிறகு பள்ளி கல்லூரிகளில் இருந்த உற்சாகமும் சுறுசுறுப்பும் எனக்கு கிடைத்துள்ளது. மறுஜென்மம் எடுத்தது போல உணர்கிறேன்.
தன்னம்பிக்கை:
நான் MCA பட்டதாரி ஆனால் வேலைக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு இடைக்க வில்லை. இதுவரை Home Maker ஆக இருந்த நான் இப்போது ALP Astrologer என்று கூறும் போது மிகுந்த தன்னம்பிக்கை எனக்கு கிடைத்துள்ளது. ஐயாவுக்கு "கோடான கோடி நன்றிகள்".
உணர்வதும்- உணர்த்துவதும் :
'தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற சொல்லிற்கிணங்க என்னுடைய நல்லது, கெட்டது அனைத்திற்கும் நானே காரணம் என்பதை நான் மனதார உணர்கிறேன் இதனை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணர்த்துகிறேன்.
ALP - ஒரு பொக்கிஷம்:
வாழ்நாளில் அனைவரும் கற்க வேண்டிய "வாழ்க்கை கல்வி" ALPயை கண்டு பிடித்து உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் Software ஐ உருவாக்கி உள்ளார். ஜோதிடக் கல்வி - கலையை professional ஆக மிகவும் எளிமையாக பயன்படுத்துமாறு கொடுத்துள்ளார்.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே"
ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்......
ALP யின் எளிமை :
இன்றைய காலகட்டத்தில் ஒரு L.K.G படிப்பதற்கு கூட லட்சங்களில் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது ஆனால் ஐயா அவர்கள் எளியோர்களும் பயன் பெறும் வகையில் குறைந்த கட்டணத்திற்கு அனைவரும் கற்க வகை செய்து உள்ளார் எந்த வயது வரம்பும் கிடையாது, எழுத படிக்க தெரிந்தால் போதும் யாராக இருந்தாலும் ALP ஐ எளிமையாக கற்றுக் கொள்ள முடியும்.
குருமார்களுக்கு நன்றி:
தலைமை குரு ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கும்
சத்யநாராயணன் அய்யா
சாந்தி தேவி மேடம்
உமா வெங்கட் மேம்
சாந்தகுமார் அய்யா
நித்யா சங்கர் மேம்
ரங்கநாதன் அய்யா
அமுதா அம்மா
முத்து விஜயகுமார் அய்யா
என் கோச் நீரஜா
என்னை ALPக்கு அறிமுகம் செய்த என் தங்கை அகிலேஸ்வரி
தமிழ் அழகி மேம் அவர்களுக்கும்
" கோடான கோடி நன்றிகள்"
"எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க"
என் வாழ்க்கை லட்சியம்:
சிறந்த ALP ASTROLOGER என்று ஐயாவுக்கும், ALPக்கு பெருமை சேர்ப்பது.
ஐயாவின் சிறந்த மாணவி என்று "உலகம் போற்ற வாழ வேண்டும்".
நன்றி ஐயா !!!
இப்படிக்கு, A.S.KOGHILA SREE
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
Comments
Post a Comment