Posts

ராசி கல்லில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள்.

Image
  ராசி கல்லில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் வீடியோ லிங்க் : https://youtu.be/2KnFo6j73ZU?si=Arin2UnUx7A6B1Wd - ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட் - ALP ஜோதிடர்.   வணக்கம் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.  ஒரு நபர் கேட்டாங்க ராசி கல் வந்து யார் போடலாம்? யார் போடக்கூடாது. அவங்களுடைய கேள்வி என்னன்னு பாத்தீங்கன்னா நான் வைர மூக்குத்தி போடலாமா அப்படிங்கறது அவங்களுடைய கேள்வி. வைர மூக்குத்தி என்கிறது எல்லாருமே போடலாம். எல்லா பெண்களுமே போடலாம். ஏன்னா  அதோட கல்லின் அளவு அப்படிங்கறது சின்னதா இருக்கும் தாராளமாக அவங்க அணியலாம். இந்த வைர மூக்குத்தி பிளஸ் அதுல ஒரு மோதிரம் அணியும்போது மட்டுமே இந்த ஜாதகருக்கு அந்த வைரம் அப்படிங்கறது எந்த அளவுக்கு அணியலாம் அப்படிங்கறது தெரிஞ்சிட்டு போறது சிறப்பு. கிரகங்கள் பொருத்தவரை : கிரகங்கள் பொருத்தவரை க்கும் எல்லாருமே இந்த கற்கள் அப்படிங்கறதுக்கு ரொம்ப இம்பார்டன்ட் கொடுக்குறாங்க இந்த காலகட்டத்துல. இப்போ வெளிநாட்டவரை பாத்தீங்கன்னா நிறைய பேர் வந்து அந்த ஜெம்ஸ்டோன்ஸ் போடறது அவங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவங்க வாழ்க்கையில...

ராகு கேது பெயர்ச்சி 2025

Image
  ர ாகு கேது பெயர்ச்சி 2025 வீடியோ லிங்க்  :  https://www.youtube.com/watch?v=cRJqN4Vji3o - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார் - ALP ஜோதிடர்.   ஜோதிடம் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ALP அஸ்ட்ராலஜர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ஆவலுடன் எல்லாரும் எதிர்பார்த்துட்டு வரக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா இந்த குரு பெயர்ச்சி , சனிப்பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி. அதுல இன்னைக்கு நாம பார்க்கக்கூடிய பதிவு ராகு கேது பெயர்ச்சி பற்றி. ராகு கேதுனாலே ஒரு பயம் கலந்த ஒரு பதட்டம் இருக்கும் அப்படின்னு சொல்லலாம். ஏன்னா ஜாதகத்தில் ராகு கேது நாகதோஷம் இருந்தா பிரச்சனை. கால சர்ப்பதோஷம் இருந்தா பிரச்சனை. இந்த ராகு கேதுவும் சேர்ந்து இருக்கு அப்படின்னு ஒரு பயமுறுத்தல் தான் சமீப காலத்தில் பார்த்துவிட்டு வாரோம். அந்த பயமுறுத்தல்கள் எந்த ராசினருக்கெல்லாம்  தேவை. யாரெல்லாம் பயப்பட வேண்டாம் அப்படிங்கற ஒரு நிகழ்வை நாம தெரிஞ்சுக்க போறோம். அப்போ இந்த ராகு கேது தொடர்பான நிகழ்வுகள் பொதுவாக ஒவ்வொரு ராசிக்கும் எந்த மாதிரியாக பெயர்ச்சியா...

மறுமண நிகழ்வைப் பற்றிய ஜாதகம்.

Image
  மறுமண நிகழ்வைப் பற்றிய ஜாதகம் வீடியோ லிங்க் : https://youtu.be/z8oHJJp1m_8?si=NGqGThR3Cj3edrwO - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் . - ALP ஜோதிடர்.   வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். நிறைய ஜாதக ஆய்வுகள் அட்சய லக்ன பத்ததி முறையில் நம்ம பார்த்திருக்கோம். இப்போ ஒரு சின்ன ஜாதகம் நான் முழு ஜாதகம் இங்க பதியல. ஏன்னா இரண்டே இரண்டு கிரகங்கள் வச்சு அவங்க கேட்கக்கூடிய கேள்விகளுக்கு விளக்கமான பதில் நம்ம ALP கிடைக்கும் அப்படிங்கறதுக்காகதான் இங்க சம்பந்தப்பட்ட கிரகங்களை மட்டுமே இங்க பதிவு பண்ணி இருக்கேன். ALP கன்னி லக்னம் : இந்த ஜாதகர் பிறப்பு லக்னம் ரிஷபம் . இப்ப ALP லக்னம்னு சொல்லக்கூடியது கன்னி லக்னம் சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் போய்கிட்டு இருக்கு. இங்க லக்ன அதிபதி எங்க இருக்காருன்னு பாத்தீங்கன்னா ஆறாம் இடத்தில் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். ஜாதகருக்கு வேலை அழுத்தம் அப்படிங்கறதுல ஜாதகர் அமர்ந்திருக்கிறார். அதே மாதிரி நட்சத்திரப் புள்ளினு சொல்லக்கூடிய செவ்வாய் எங்க இருக்காருன்னா ஏழாம் இடத்தில் மீனத்தில் இருக்...

மகர லக்னம் இருந்தால் வாழ்க்கையில் திருப்தி இருக்காது- ஏன்?

Image
  ம கர லக்னம் இருந்தால் வாழ்க்கையில் திருப்தி இருக்காது - ஏன் ?  வீடியோ லிங்க் : https://youtu.be/0zOFV__CB0Y?si=oVlp503Tfriv9ehh - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் - ALP ஜோதிடர்.   ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஜாதகம் பார்த்தோம். ஜாதகத்தோட அமைப்பு எப்படி இருந்ததுன்னா, கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை அப்படிங்கறது குறிக்காட்டினார்கள். ஆணுடைய அப்பா வந்து கேட்ட ஜாதகம். அவங்க ஜாதகத்துல பிரிவு அப்படிங்கிறது வந்துருச்சு. கணவன் மனைவியும் பிரிஞ்சு தான் இருக்காங்க. எப்ப சேர்வாங்க அப்படின்னு கேள்வி இருந்தது. இவங்களுக்கு லக்னம் மாற்றம் அப்படிங்கிறது நடக்குது. லக்னம் மாற்றத்துக்கு பிறகு இவங்க சேரக்கூடிய அமைப்பு இருக்குது. தற்காலம் கொஞ்சம் அமைதியா இருங்கன்னு சொன்னோம். அடுத்து ஒரு கேள்வி கேட்டார். ஏதும் பில்லி சூனியம், கெட்ட சக்தி ஏதாவது வச்சிருக்காங்களா யாராவது? இவங்க கணவன் மனைவி பிரிந்து வாழனும்கிற தன்மை அந்த ஜாதகத்துல இருக்குதா? அந்த கெட்ட சக்தி அவங்களுக்குள்ள யாராவது செய்வினை செஞ்சு வச்சிருக்காங்க கெட்ட சக்தி ஏதாவது அவங்களுக்கு வந்துருச்சா? அவங்க ஜாதக அமைப்பு அப்படி குறி காட்டுதா? அப...

சுக்கிரன் பகவான் ஏற்படுத்தும் பலன்கள்.

Image
  ச ுக்கிரன் பகவான் ஏற்படுத்தும் பலன்கள் வீடியோ லிங்க் : https://youtube.com/shorts/4Kr04Lt0HFE?si=Mo6gy1oOs4_9A_B7 - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் . -  ALP ஜோதிடர். வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் ஒரு அட்சய லக்ன பத்ததி  ஜோதிடர், திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். ஒரு ஜாதகத்தில் இப்போ நமக்கு அட்சய லக்னம்  மீன லக்னமாக இருந்தது, நீங்க சொல்ற சுக்கிர திசை அப்படிங்கிறது நடக்குது. ஆனா சுக்கிரன் வந்து இந்த மீன லக்னத்திற்கு அட்டமாதிபதி . அப்போ அந்த அஷ்டமாதிபதி திசை அந்த ஜாதகரை சிறையில் கொண்டு வைக்கக்கூடிய தன்மையை அந்த ஜாதகருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. கிரகம் வந்து அமர்ந்த நிலை : அது அந்த கிரகம் நின்ற ஒரு இடமும் அந்த கிரகத்தை வந்து ஒரு அது என்ன சொல்லுவோம் அந்த கிரகம் வந்து அமர்ந்த நிலை அப்படிங்கிறது வச்சுத்தான் இது சொல்ல முடியும். எல்லாருக்குமே சுக்கிரன் நல்ல இடத்துல தான் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. சுக்கிர திசை அப்படிங்கிறது பிறக்கும்போது நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. குட்டி சுக்கிரன் வந்து கொடுத்து கெடுப்பான் அப்படின்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான் வளர வளர சுக்கிரன...

கடனில் இருந்து தப்பிப்பது எப்படி?

Image
கடனில் இருந்து தப்பிப்பது எப்படி? வீடியோ லிங்க்  : https://youtu.be/lpfKCzKKlDs?si=bZ4uZnXcP0jU0hpQ - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட் மற்றும்  ஸ்ரீ குரு டாக்டர் சாந்தகுமார் . - ALP ஜோதிடர்கள்.   வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட். வணக்கம் சார்.   வணக்கம். நான் சாந்தகுமார், ALP அஸ்ட்ராலஜர், சென்னையில் இருந்து. அதாவது நீங்க சொல்லியிருந்தீங்க வருமானத்தை பத்தி, கடன பத்தி. மக்கள் வந்து கடன் அப்படிங்கறது தான் மறுபடி மறுபடி  முன் வைக்கிறாங்க. அதற்கு மூல காரணம் என்ன? இந்த கடன் வாங்காம  தப்பிக்கிறதுக்கு எப்படி? என்ன வழி. சார் : நல்ல கேள்வி இப்ப கடனுங்குறது அத்தியாவசியமான நிகழ்வாகவே மாறி போயிருக்கு. கடன் வந்து தவிர்க்க முடியாத இடத்தில் தான் இருக்கும். கடன் தப்பான விஷயமும் கிடையாது. நம்ம ஏற்கனவே பணத்த பத்தி ஒரு வார்த்தை போன தடவை  பேசினோம் கத்தி அப்படின்ற மாதிரி. கத்திங்கிறது யார் கையில் இருக்கின்றது பொருத்துதான் அது நல்லதா கெட்டதான்னு இருக்குதே தவிர கத்தி நல்லது கெட்டது கிடையாது. கத்தி ஒரு டாக்டர் கையில இருந்தா நல்ல விஷயத்துக்க...