சுக்கிரன் பகவான் ஏற்படுத்தும் பலன்கள்.

 

ுக்கிரன் பகவான் ஏற்படுத்தும் பலன்கள்



வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/4Kr04Lt0HFE?si=Mo6gy1oOs4_9A_B7


- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

-  ALP ஜோதிடர்.

வணக்கம். என் பெயர் உமாவெங்கட். நான் ஒரு அட்சய லக்ன பத்ததி  ஜோதிடர், திருவனந்தபுரத்தில் இருக்கிறேன். ஒரு ஜாதகத்தில் இப்போ நமக்கு அட்சய லக்னம்  மீன லக்னமாக இருந்தது, நீங்க சொல்ற சுக்கிர திசை அப்படிங்கிறது நடக்குது.

ஆனா சுக்கிரன் வந்து இந்த மீன லக்னத்திற்கு அட்டமாதிபதி. அப்போ அந்த அஷ்டமாதிபதி திசை அந்த ஜாதகரை சிறையில் கொண்டு வைக்கக்கூடிய தன்மையை அந்த ஜாதகருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

கிரகம் வந்து அமர்ந்த நிலை :

அது அந்த கிரகம் நின்ற ஒரு இடமும் அந்த கிரகத்தை வந்து ஒரு அது என்ன சொல்லுவோம் அந்த கிரகம் வந்து அமர்ந்த நிலை அப்படிங்கிறது வச்சுத்தான் இது சொல்ல முடியும்.

எல்லாருக்குமே சுக்கிரன் நல்ல இடத்துல தான் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. சுக்கிர திசை அப்படிங்கிறது பிறக்கும்போது நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க.

குட்டி சுக்கிரன் வந்து கொடுத்து கெடுப்பான் அப்படின்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான் வளர வளர சுக்கிரன் வந்து ஒரு இடத்தில் இருக்கும் போது சில நல்லதுகளையும், சில தீமைகளையும் அவரே செய்வார் அப்படிங்கிறது தான் உண்மை.

நன்றி.

 ALP ASTROLOGY OFFICE: +91 9363035656 | +91 9786556156 www.alpastrology.com

Comments