Posts

ALP ஜோதிட முறையில் ஒரு நட்சத்திர பாதம் அல்லது ஒரு கிரகங்களுடைய தன்மைகள்

Image
  வீடியோ லிங்க் :  https://youtu.be/BwwYU63Na_Q?si=Au8YEo4c5P86YV6Z   அனைவருக்கும் வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு நட்சத்திர பாதம் அல்லது ஒரு கிரகங்களுடைய தன்மைகள் அது எங்க இருக்கு? கேள்வி நிறைய பேர் கேக்குறாங்க. அதை பத்தியான விஷயங்கள் இன்னைக்கு பேசுவோம்.   ரிஷப லக்னம் : உதாரணமா என்னோட நண்பரோடு ஜாதகத்துல பாத்தீங்கன்னா ரிஷப லக்னம்.  ALP லக்னம் ரிஷப லக்னம். உதாரணமா கார்த்திகை நட்சத்திரத்தில் நட்சத்திர புள்ளி  3 வருஷம் 4 மாதம். இந்த சூரியன் எங்க இருக்கு? ALPக்கு 11 ல். உங்களுக்கு பங்குனி மாதம் பிறந்தவர்க்கு ரிஷப லக்னம் போகும்போது இதனுடைய நடக்கக்கூடிய நிகழ்வுகள் இவருடைய வாங்கி வந்த வினைகள் என்ன? இந்த காலகட்டத்தில் என்ன நடக்கும்? அப்படிங்கிறதுக்கு ஒரு பொதுவான நிகழ்வு எப்படி இருக்கும்? சூரிய பகவான் : உதாரணமா சூரியன் வந்து மீன ராசியில் இருக்கும்போது அது ரிஷப லக்னம் குறிப்பா பயணிக்கும் போது இந்த  3 வருஷம் 4 மாத காலங்கள் அந்த ஜாதகருக்கு கரைத்தல் அப்படிங்கிற ஒரு வார்த்தை பயன்படுத்தணும்.   எப்படின்னா கொஞ்சம் கொஞ்சமா கரைக்கிறது. நீங்க ...

சுக்கிரன் இந்த இடத்தில் இருக்கக் கூடாது. - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட். - ALP Astrology

Image
full video link:  https://youtu.be/nctvu2Vq57w?si=RqxCxGOtur5KWVM2 வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட் திருவனந்தபுரத்தில் இருந்து. நம்ம நிறைய ஜாதகங்கள் அப்படிங்கிறது பார்த்திருக்கோம். எல்லாருக்குமே ஒரு கேள்வி அப்படிங்கிறது இருக்குது.  கேள்வி அப்படின்னா சுக்கிரன் இந்த இடத்தில் இருக்க கூடாதாமே. இருந்தால் இவங்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அப்படிங்கிற கேள்வி எல்லாருக்குமே இருக்கு. நீங்க எந்தெந்த லக்னங்களுக்கு சுக்கிரன் அமர்ந்தால் அவங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை யாக இருக்கும் அப்படிங்கிறது நம்ம பார்க்கலாம்.   மேஷ லக்னம் : இப்போ உங்களுக்கு உதாரணமாக மேஷ லக்னம் அப்படின்னா சுக்கிரன் வந்து துலாத்தில் இருக்கிறாங்க அப்படின்னா இவங்களோட வாழ்க்கையில பிரச்சனை இருக்குமானா இருக்காது . இவங்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமண உறவு அப்படிங்கிறது நல்லா இருக்கும். மனதுக்கு பிடித்த திருமணம் அப்படிங்கிறது நடக்கும்.   அதே மாதிரி வரக்கூடிய வரன் அப்படிங்கிறது தந்தை வழி கிடைக்கக்கூடிய ஒரு வரனா தான் இருப்பாங்க. இவங்களுடைய மனம் அப்படிங்கிறது தந்தை மூலமாக அப்ப...

வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்துட்டீங்களா? அப்போ இந்த முருகனை பிடிங்க - - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். ALP ஜோதிடர்

Image
  வல்லக் கோட்டம்தனை மறந்தனையோ:   நம்மளுடைய அருணகிரிநாதர்  பற்றி எல்லாருக்குமே தெரியும். முருகன்னாலே திருப்புகழ் தான் நமக்கு ரொம்ப காதுல இனிமையாக ஒலிக்க கூடியது. அந்த திருப்புகழை பாடிய அருணகிரிநாதர் என்ன பண்றாரு திருப்பூர் முருகப்பெருமானை தரிசனம் பண்ணிட்டு அங்க  இரவு தங்கிட்டு மறுநாள் திருத்தணி முருகனை போய் பார்க்கணும்னு தூங்குறார்.    அவர் கனவில் வந்து ,   வல்லகோட்டங்தனை மறந்தனையோ அப்படின்னு சொல்லி கனவுல வந்து அந்த முருகன் கேட்கிறார். உடனே திடுக்கிட்டு எந்திரிக்கிறாரு. இது எங்க இருக்கு பார்த்துட்டு, இந்த வல்லக்கோட்டை முருகனை தரிசனம் பண்ணிட் டு , அங்க ஏழு திருப்புகழ் பாடல்களை பாடுறார். அப்படிங்கிறது தான் இந்த ஆலயத்தினுடைய வரலாறு. Temple Location:  https://share.google/aIzAqQM5rYv1lsgP3   அசுரனை வதம் செய்து கொடுத்த வரம்:   இந்த வல்லக்கோட்டை அப்படிங்கிற அசுரன் வாழ்ந்து வந்தான். அவனை வதம் செய்வதற்கு இந்த முருகப்பெருமான் அவனை வதம் செய்து அவருக்கு ஒரு வரத்தை கொடுக்கிறார். அவருடைய பெயரிலேயே இந்த வல்லக் கோட்டை ஊர் திகழ வேண்டும் ...

லக்னம் நகரும் பொழுது யாரை வழிபட வேண்டும் - ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார். - ALP ஜோதிடர்.

Image
வீடியோ லிங்க்  : https://youtu.be/9SOm3usZC8Q?si=eJbgw6xH64ghgCdi அனைவருக்கும் வணக்கம்  ALP அஸ்ட்ராலஜர் சாந்திதேவி ராஜேஷ்குமார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். வழிபாடுகள் அல்லது பரிகாரங்கள் இன்னிக்கு அத பத்தி தான் நாம பேசப்போறோம். பொதுவா நிறைய பேருக்கு ஒரு கேள்வி வந்து வழிபாடுகள் ஒவ்வொரு ராசிகளுக்கும் வேற வேறயா இருக்கு. வெவ்வேற தெய்வங்களை வழிபாடு பண்ண வேண்டியதாக இருக்கு அப்படிங்கற ஒரு கேள்விகள் அதிகமாக இருக்கு. இரண்டு விதமான வழிபாடு : பொதுவா நம்மளுடைய வழிபாடுகளில் இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்னு பர்மனன்ட்டா நமக்கு இந்த காலகட்டங்கள் இத்தனை வருஷத்துக்கு இந்த தெய்வத்தை கும்பிட்டா நமக்கு நல்ல பலன்களை கிடைக்கும் அப்படிங்கறது ஒன்னு.   இன்னொன்னு பர்டிகுலரா எனக்கு இந்த நேரத்துல இந்த பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கு. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன அப்படிங்கறதை ரெண்டு. இந்த ரெண்டு விதத்திற்கும் உள்ள முறைகள் வெவ்வேறாக இருக்கும்.   அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் ஒவ்வொரு லக்னங்கள் மாறும்போதும், ஒவ்வொரு லக்னங்களுக்கும் பத்து வருடங்கள் கால அளவு. அப்ப அ...

படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமா? ALP ASTROLOGY

Image
அனைவருக்கும் வணக்கம். ALP ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். இன்னைக்கு நம்ம ஒரு காரணத்தினுடைய ஒரு ஜாதகத்துல யாருக்கு என்ன தேவைகளோ அந்த தேவைகளுடைய டாப்பிக்கை மட்டும் எடுத்து பேசுறோம். இப்போ இன்னைக்கு நிறைய பேர் எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயம் படிக்கக்கூடிய ஒரு குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தமான கேள்விகள் நிறைய இருக்கு. என் பையன் நல்ல மார்க் எடுப்பானா? படிப்பு எப்படி இருக்கும்? அடுத்து என்ன படிக்க வைக்கலாம்? எது சார்ந்த துறைக்கு போவாரு? அப்படிங்கிற மாதிரி கேள்விகள் நிறைய பேருக்கு இருக்கு. அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் : இந்த படிப்பு அப்படிங்கிற ஒரு நிகழ்வு பத்தி நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குமா அப்படின்னா நிச்சயமா கிடையாது. நம்மளுடைய அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்துல ஒவ்வொரு வயதுக்குரிய லக்னத்தையும் எடுத்து பலன் பார்க்கும் போது அந்த படிப்பு அப்படிங்கிற பாவகத்தோடு அடுத்த லக்னம் பெயர்ச்சையாகுது சேஞ் ஆகுது அப்படின்னா அந்த நிலையில சில மாற்றங்கள் அப்படிங்கிறது ஏற்படும். நல்லா படிச்சிட்டு இருக்கக்கூடிய ஒரு குழந்தை திடீர்னு ...