Posts

ALP ஜோதிடம், ஒரு காலக் கண்ணாடி.அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையானது, மற்ற ஜோதிட முறைகளைக் காட்டிலும், மிகவும் எளிமையாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.

Image
 தலைப்பு:  ALP ஜோதிடம், ஒரு காலக் கண்ணாடி. என் பெயர் R. விமல்குமார்.  நான், ALP அடிப்படை வகுப்பு பயின்றுள்ளேன்.  அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையானது, மற்ற ஜோதிட முறைகளைக் காட்டிலும்,  மிகவும் எளிமையாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.  வகுப்புகள் அனைத்தும் காலை 4.30 மணி, அனைவரின் மனது அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கின்ற நேரத்தில் நடைபெறுவதால் வருப்புகளை சுலபமாகப் புரிந்து கொண்டு உள் வாங்கிக் கொள்ள முடிகிறது. வகுப்புகளை எடுக்கும் அனைத்து ALP ஜோதிட ஆசிரியர்களும், பாட முறை எளிமையாகப் புரியும் வண்ணம் சொல்லித் தருகிறார்கள். www.alpastrology.com அது மட்டுமல்லமால், அவர்கள் எடுத்த வகுப்பை அனைத்து மாணவர்களும் உள் வாங்கிக் கொள்வதற்கான பயிற்சிகளையும் கொடுக்கின்றார்கள்.  மேலும், அனைத்து மாணவர்களின் புரிதலை ஆசிரியர்கள் தனித் தனியே சோதித்த பிறகே, அடுத்த வகுப்பை எடுக்கிறார்கள்  ஒரு சில வகுப்புகளை,  அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ளும் வரைக்கும் மீண்டும் மீண்டும் நடத்துவது சிறப்பு.   மேலும், வகுப்பு நேரம் முடிந்த பிறகு நமக்கு ஏற்படும் சில கேள்விகளை ...

ALP ஜோதிட வகுப்புகளில், தினமும் சொல்லப்படும் மந்திரம்......

Image
 ALP ஜோதிட வகுப்புகளில், தினமும் சொல்லப்படும் மந்திரங்களில், இரண்டாவது ஆக வருவது, இந்த 'கணபதி காயத்ரி மந்திரம்':   "ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி: ப்ரசோதயாத்." பொருள்: ஏகதந்தாய வித்மஹே:  ஒரு தந்தம் உள்ளவரை (கணபதியை) தியானிக்கிறோம். வக்ரதுண்டாய தீமஹி: வளைந்த தும்பிக்கை உள்ளவரை நாம் பற்றுகிறோம். தன்னோ தந்தி: ப்ரசோதயாத்: அந்த தந்தி (கணபதி) நம்மை ஞானத்தை நோக்கி வழிநடத்தட்டும். www.alpastrology.com இந்த மந்திரம், கணபதியை வணங்கி, அவரது அருளால் தடைகள் நீங்கி, ஞானம் மற்றும் வெற்றி பெறுவதற்காக ஜபிக்கப்படுகிறது. இந்து மதத்தில் கணபதியை வணங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புனிதமான மந்திரமாகும்.  இதன் வரலாறு மற்றும் தோற்றம் பற்றிய விளக்கம் பின்வருமாறு: 1) தோற்றம் மற்றும் வேத பின்னணி. காயத்ரி மந்திரத்தின் அடிப்படை:  கணபதி காயத்ரி மந்திரம், வேத காலத்தில் தோன்றிய சாவித்ரி காயத்ரி மந்திரத்தின் (ரிக் வேதம் 3.62.10) அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. காயத்ரி மந்திரங்கள் 24 அட்சரங்களைக் கொண்டவை மற்றும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் தியானத்திற்காக உருவாக்கப்பட்டவை. ...

தொழில் தொடக்கம் எப்படி இருக்கும்? - ALP ஜோதிட ஆய்வு - by: ALP ஸ்ரீ குரு. Dr. சத்யநாராயணன்.

Image
 ALP ஜோதிட முறையில், ஜோதிடரின் ஜாதகம் எப்படி  இருக்கும்? தொழில் தொடக்கம் எப்படி இருக்கும்? - ALP ஜோதிட ஆய்வு - by: ALP ஸ்ரீ குரு. Dr. சத்யநாராயணன்.  அனைவருக்கும் வணக்கம்.  இந்த ஜாதகர், கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திருந்தார். அவர் ஒரு ஜோதிடர். அவருடைய ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள், என்றார்.   அவர், பிறந்த தேதி, பிறந்த நேரம்,  பிறந்த ஊர், எல்லா தகவல்களும் நமக்கு கொடுத்தார். இந்த ஜாதகத்தை பார்க்கும்படியும் சொன்னார்.  என்னிடம் கன்சல்ட் செய்வதற்கு முன், இரண்டு மூன்று ஜோதிடர்களிடம் கேட்டிருக்கிறார்.  இவர் அந்த ஜோதிடர்களிடம் கேட்ட கேள்வி, நான் தொழில் செய்யலாமா, என்பது.  அந்த ஜோதிடர்கள், நீங்க தாராளமாக தொழில் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். www.alpastrologer.com இவருடைய ஜென்ம லக்னம் கும்பம். கும்பத்திற்கு 2 & 11ஆம் இடத்திற்குரியவர், லாபாதிபதியும் தன காரகனும் குரு தான். குரு பத்தாம் இடத்தில் விருச்சிகத்தில் இருப்பது மிகவும் சாதகமான அமைப்பு; தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நீங்க பண்ணலாம் என அந்த ஜோதிடர்கள் சொல்லியுள்ளார்கள்.   எ...

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் விக்ரஹத்தை ALP அலுவலகத்தில் ஐயா அவர்கள் ஸ்தாபித்து, உலக நன்மைக்காக வழிபடுகிறார்கள்

Image
"ஞானானந்த மயம் தேவம்  நிர்மல ஸ்படிகாக்ருதம்,  ஆதாரம் சர்வ வித்யானாம்,  ஸ்ரீ ஹயக்ரீவம் உபாஸ்மஹே."  ~ ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம்.   தினமும் ALP வகுப்பு துவங்குவதற்கு முன் சொல்லப்படும் ஸ்லோகங்களில் ஒன்று, இந்த ஸ்லோகம்.  இதன் பொருள், ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கும் ஆதாரமாகத் திகழும் ஸ்ரீ ஹயக்ரீவரை, நான் உபாசிக்கிறேன், என்பது.  கல்விக்கு தெய்வம் ஸ்ரீ சரஸ்வதி தேவி.  ஸ்ரீ சரஸ்வதி தேவியின் குருநாதர், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர்.  இவரை வழிபட்டால் படிப்பில் சிறப்பாகக் திகழலாம். www.alpastrology.org வேதங்களின் துணையுடன் ஸ்ரீ பிரம்மா படைப்பு வேலையை செய்து கொண்டிருந்தார். மது மற்றும் கைடபர் என்ற இரு அசுரர்கள், ஸ்ரீ பிரம்மா அவர்களிடம் இருந்த வேதங்களை, குதிரை வடிவில் உருமாற்றி, கவர்ந்து சென்றனர். இதனால் உலகத்தில் இருள் சூழ்ந்தது. ஸ்ரீ பிரம்மா, இதனை உடனே ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சொல்ல, அவர் குதிரை முகம் கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவராக அவதாரம் செய்து, மது மற்றும் கைடப அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டுக...

கஸ்டமர் புகார்கள் மற்றும் நில விற்பனையில் இருந்த தடைகளை நீக்கிய, ALP அட்சய வாஸ்து ஜோதிடத்துக்கு, நன்றி.

Image
  கஸ்டமர் புகார்கள் மற்றும் நில விற்பனையில் இருந்த தடைகளை நீக்கிய, ALP அட்சய வாஸ்து ஜோதிடத்துக்கு, நன்றி. எல்லோருக்கும் வணக்கம்.  என்னுடைய பெயர் சாந்தி. கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேசுறேன்.  நான் அக்டோபர் 2024-ல ALP ஜோதிட கிளாஸ் அட்டென்ட் பண்ணேன். இந்த கிளாஸ் அட்டென்ட் பண்ணதுக்கு அப்புறம், நிறைய மாற்றங்கள், புரிதல் எல்லாமே என் வாழ்க்கைல நடந்துச்சு. அதுக்கப்புறம் அடுத்தடுத்த கிளாஸ் எல்லாமே அட்டென்ட் பண்ணேன். எல்லாமே ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தது.  ALP அட்சய வாஸ்து ஜோதிட பற்றி கிளாஸ் கேள்விப்பட்டு, உடனே அதுல ஜாயின் பண்ணேன். ரொம்ப புரிதல். ரொம்ப நல்லா இருந்துச்சு. ஐயா பாத்தீங்க அப்படின்னா,  சத்யநாராயணன் அய்யா அவ்வளவு அற்புதமா சொல்லிக் கொடுத்தார். அதாவது வாஸ்துன்னா எனக்கு பேசிக்கா எதுவுமே தெரியாது. இப்ப இந்த கிச்சன் வந்து தென் கிழக்கு மூலையில் இருக்கணும் அப்படிங்கிறது யாருமே இந்த மாதிரி புரிய வைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரு அவ்ளோ அழகா புரிய வச்சாரு. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப நுணுக்கமா சொல்லிக் கொடுத்தார். www.alpastrology.com இந்த புரிதல் எனக்கு எந்த மாத...

குடும்பத்தில் ஒருவர், அவசியம் கற்க வேண்டியது, ALP அட்சய வாஸ்து ஜோதிடம்.

Image
  வீடு, கட்டிடம் கட்டும் ஒவ்வொரு சிவில் என்ஜினியரும், ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவர், அவசியம் கற்க வேண்டியது, ALP அட்சய வாஸ்து ஜோதிடம். ~ ரமேஷ், ALP அட்சய வாஸ்து ஜோதிட நிபுணர், பேங்களூர். எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் ரமேஷ். நான் வந்து பெங்களூர்ல இருந்து பேசுறேன். நான் வந்து இந்த ALP அட்சய லக்ன பத்ததியில் என்டர் ஆனது வந்து 2024 ஜனவரி மாசம். அப்ப தான் ALP பேசிக் சேர்ந்து முடிச்சுட்டு, நாலாவது மாசமே ALP அட்வான்ஸ் வகுப்பில் சேர்ந்து, அட்வான்ஸ் நல்லபடியா முடிச்சு, நல்லா ஜாதகம் பார்த்துட்டு இருக்கேன். நிறைய ஜாதகம் பார்த்துட்டு இருக்கேன். கிட்டத்தட்ட 350 ஜாதகங்கள் பார்த்துள்ளேன். நல்லா வந்துகிட்டு இருக்கு. அட்சய லக்ன பத்ததி முறையில் நம்ம பார்த்து சொல்ற பலன் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியமாக இருக்குங்க. இதற்கிடைல வந்து,  இந்த எட்டாம் தேதி மார்ச், அன்று ALP அட்சய வாஸ்து ஜோதிடம் வகுப்பு ஆரம்பிச்சாங்க. திருவாதிரை நட்சத்திரம் அன்னைக்கு ஆரம்பிச்சாங்க. பஞ்சபூத தத்துவத்தோட வகுப்பு ஆரம்பிச்சது.  முதல் நாள் வாஸ்து வகுப்பில், ஒரு வீடு வந்து எப்படி இருக்கக் கூடாத...

AடP மூலமாக என் வாழ்க்கையில் நடத்த ஓர் மாற்றம்

Image
 ALP ஜோதிட வகுப்பில், புத்தம் புது மலர்கள் மலர்வது போல்,  எங்களுக்கு நாள்தோறும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள், நன்கு மூளையில் பதிவாகிறது.  குருவே சரணம். குருவே துணை அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம், ஜோதிடக் கலைக்கே ஓர் மணி மகுடம்.  ALP ஜோதிட வகுப்பு நேரம், பிரம்ம முகூர்த்த வேளையில், காலை 4.32 am முதல் 6.32 am வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் மிகச் சிறப்பானது.  இந்த நேரமானது, தினமும் புத்தம் புது மலர்கள் மலருவது போல்,  எங்களுக்கு நாள்தோறும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் நன்கு மூளையில் பதிவாகிறது. மிகச் சிறந்த இவ்வரிய நேரத்தை தேர்ந்தெடுத்து, எங்களுக்கு கற்றலை நன்கு உள்வாங்கும் திறனை கண்டறிந்து, அதனை செயல் முறைப்படுத்தி வரும் நமது அய்யா, குருஜி, ALP . ஜோதிடத்தை உருவாக்கிய Dr. பொதுவுடைமூர்த்தி அவர்களையே சேரும். முதலில் அய்யா, குரு, அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் சமர்ப்பிக்கின்றேன். ALP வகுப்பில் கடைப் பிடிக்கும் ஒழுங்கு முறையும், ஒவ்வொரு மாணவர்களையும் ஈடுபாட்டோடு கற்பிக்கும் குருஜியும், மற்றும் பயிற்றுவிக்கும் பயிற்சியாளார்கள் அனைவரும், குற...