ALP ஜோதிடம், ஒரு காலக் கண்ணாடி.அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையானது, மற்ற ஜோதிட முறைகளைக் காட்டிலும், மிகவும் எளிமையாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.


 தலைப்பு: 

ALP ஜோதிடம், ஒரு காலக் கண்ணாடி.

என் பெயர் R. விமல்குமார். 

நான், ALP அடிப்படை வகுப்பு பயின்றுள்ளேன். 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையானது, மற்ற ஜோதிட முறைகளைக் காட்டிலும்,  மிகவும் எளிமையாகவும், துல்லியமாகவும் இருக்கிறது. 

வகுப்புகள் அனைத்தும் காலை 4.30 மணி, அனைவரின் மனது அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கின்ற நேரத்தில் நடைபெறுவதால் வருப்புகளை சுலபமாகப் புரிந்து கொண்டு உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.

வகுப்புகளை எடுக்கும் அனைத்து ALP ஜோதிட ஆசிரியர்களும், பாட முறை எளிமையாகப் புரியும் வண்ணம் சொல்லித் தருகிறார்கள். www.alpastrology.com

அது மட்டுமல்லமால், அவர்கள் எடுத்த வகுப்பை அனைத்து மாணவர்களும் உள் வாங்கிக் கொள்வதற்கான பயிற்சிகளையும் கொடுக்கின்றார்கள். 

மேலும், அனைத்து மாணவர்களின் புரிதலை ஆசிரியர்கள் தனித் தனியே சோதித்த பிறகே, அடுத்த வகுப்பை எடுக்கிறார்கள் 

ஒரு சில வகுப்புகளை,  அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ளும் வரைக்கும் மீண்டும் மீண்டும் நடத்துவது சிறப்பு.  

மேலும், வகுப்பு நேரம் முடிந்த பிறகு நமக்கு ஏற்படும் சில கேள்விகளை உடனுக்குடனே பதில் சொல்வதற்கு, வழிகாட்டி ஆசிரியர் (‌Coach) இருப்பது மிகவும் சிறப்பு. www.alpastrology.org

ஒரு சில கேள்விகளை உடனுக்குடனே தெளிவடைய செய்வதினால், நாம் அங்கேயே நிற்காமல், அடுத்தடுத்து ஆய்வு செய்வதற்கு, மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

வகுப்புகளில் மாணவர்கள்   கொண்டு வரும் ஜாதகத்திற்கு நாங்கள் பலன் கூறும் அளவிற்கு சில நாட்களிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது.  

வகுப்புகளில், ஒரு சில நாட்களுக்கு, அனைத்து மாணவர்களும், ஜாதக  பலன்கள் சொல்லும் அளவிற்கு, உருவாக்கி விடுகிறார்கள். 

அதற்காக, அனைத்து குருமார்களுக்கும், நன்றி.

sasti tv :https://youtube.com/@alpastrology?si=U530nJTdpjaVW2K3

இந்த ஜோதிட முறை, நம் வாழ்க்கைப் பாதையை நாமே  தெரிந்து கொள்ள  மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

மேலும் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, நாம் ஒரு வழிகாட்டியாக அமைய, இந்த ALP முறை நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. 

மேலும், நமக்கு ஏற்படும் கெடு பலன்களைத் தெரிந்து கொண்டு, அந்த கால கட்டத்தைக் கடக்க,  மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

இந்த ஜோதிட முறையை அனைவரும் கற்றுக் கொண்டு அவர்களின் வாழ்க்கைப் பாதையை, அவர்களே புரிந்து,  உணர்ந்து, நம்மை மட்டும் அல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களை வழி நடந்துவதற்கும் ஒரு சிறந்த காலக் கண்ணாடியாக இருக்கிறது.

இந்த ஜோதிட முறையை உருவாக்கி, அனைவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துக் கொடுத்த நமது குரு, ஆசான் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு, மிக்க நன்றி.

அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் அவர் ALP  ஜோதிடத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கிறார். 

ஐயா அவர்களிடம் ALP ஜோதிடத்தை கற்றுக் கொள்வது நமக்குக் கிடைத்த ஒரு வரம்.

ALP ஜோதிட முறையையும், ஜோதிடத்தை உருவாக்கிய ஐயா திரு. பொதுவுடைமூர்த்தி அவர்களையும் தெரிந்து கொண்டேன். 

பின்பு, ஐயா அவர்களின் Videos  நிறைய பார்ப்பேன்.  அதில் அவர்களின் பேச்சு, ALP ஜோதிட முறை, என்னை ஈர்த்தது. அதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ALP  ஜோதிடத்தை கற்றுக் கொண்டேன். 

நானும் ஒரு சிறந்த ALP ஜோதிடர்  ஆக வேண்டும் என்பது என்னோட இலக்கு.  

இனி, நான் ALP ஜோதிடம் காட்டும் வழியில்,  என் வாழ்க்கைப் பயணத்தை மேற் கொள்ள விரும்புகிறேன்.

                                                                மிக்க, நன்றி.

ALP ASTROLOGY OFFICE : 9786556156 / 9363035656

Comments