PhD படிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாமா?

 

PhD படிப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாமா?

 

- ஸ்ரீ குரு உமா வெங்கட்

- ALP  ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம்.

திருமண தாமதம்னு  ஒண்ணு இருந்ததுனா இப்போதைக்கு திருமணத்திற்கு உண்டான காலங்கள் இல்லை தற்போது அந்த அமைப்பு என்பது கிடையாது. ஒரு வருஷம் இல்லனா ரெண்டு வருஷம் கழிந்து தான் அதோட அமைப்பு. அதுவரைக்கும் வெயிட் பண்ணித்தான் ஆகணும். வேற வழி கிடையாது என்று சொல்லுவோம்.

 

இப்ப உதாரணமா எந்த லக்னம் சொல்லுவோம்னா மகர லக்கனக்காரங்களுக்கு சொல்லுவோம். அவிட்ட நட்சத்திரம் இரண்டாவது பாதம் போகும் போது திருமணத்திற்கு உண்டான காலமானு கேட்டு வருவாங்க. ஏங்க போன வருஷம் தானங்க ஒரு வாய்ப்பு வந்தது. அதையேன் மிஸ் பண்றீங்கன்னு சொன்னா பொண்ணு படிக்கணும்னு சொல்லிட்டா. ஒரு ஆறு மாசம் கழிச்சு படிப்ப முடிச்சுக்கலாம்னு நினைச்சோம். இல்லைன்னா நீங்க சொல்ற மாதிரி அப்பவே முடிந்திருக்கும் என்று.

 

வரக்கூடிய வாய்ப்பை இவர்கள் தடுத்ததுனால் அந்த அமைப்புங்குறது அப்பவே வந்துருச்சு. அதுக்கு அடுத்த வாய்ப்பு எப்ப வரும்னு கேட்டீங்கன்னா? ரெண்டு வருஷம் கழித்து தான் அந்த அமைப்பு.

 

இவங்களுக்கு கும்ப லக்னமாக மாற்றமடைந்து அவிட்ட நட்சத்திரம் நான்காவது பாதம் போகும்போது தான் அந்த திருமணத்திற்கு உண்டான அமைப்பு. அதுவரைக்கும் அவங்க  வெயிட் பண்ணித்தான் ஆகணும்மானா? கண்டிப்பாக வெயிட் பண்ணித்தான் ஆகணும்.

 

அப்போ ஒரு ஜாதகம் பார்க்கும்போது உரிய காலம் என்பது ஜாதகத்துல தெரியும். இன்னைக்கு எல்லாரும் எப்படி ஜாதகம் பார்க்க வராங்கனா உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கும்.

 

கடன் என்பது ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கி இருப்பாங்க. கடந்த ரெண்டு வருஷத்துல அது அதிகப்படியான கடன் ஆக வளர்த்து இருப்பாங்க. இப்போ என்னன்னா பரிகாரம்  கேப்பாங்க. எப்படி முடியும் என்பதுதான் நான் கேள்வி கேட்பேன்.

 

உண்மையிலேயே ஒரு கடன் என்பது உடனே வந்தது கிடையாது. அது நீண்ட நாளாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு. அதற்கு யார் காரணம் ஜாதகரே காரணம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/5tWfSWhLTm4?si=enVviiD0AYVml2r6

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR