ஜோதிடம் என்பது அறிவியலா? கலையா? வர்த்தகமா?

 

ஜோதிடம் என்பது அறிவியலா? கலையா? வர்த்தகமா?

 

 - முனைவர் திரு.  பொதுவுடைமூர்த்தி ஐயா.

- ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 


தொகுப்பாளர்:

 

தனிப்பட்ட நபர்ல நம்மள பத்திய நிறைய குறைகளை பேசி ஒரு மார்க்கெட்டிங் பண்ணுவதற்காக இல்லாம. பொதுவான தமிழ் சமூகம் எப்படி வந்து என்ன சொல்றாங்க பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு பேசிகிட்டு இருக்கோம் என்பதை நேயர்களுக்கு திரும்பவும் ஞாபகப்படுத்துறேன்.

 

ஐயா:

 

இல்ல இல்ல இப்போ லலிதா ஜுவல்லரி ஓனர் சொல்றாருல நீ எங்க வேணும்னாலும் போயிட்டு செக் பண்ணிட்டு வா சொல்றாருல. அவர் எவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்றார். அது மாதிரி தான் நீங்க எங்க வேணாலும் பாத்துட்டு வாங்க. நீங்க எங்க வேணாலும் எத வேணாலும் படிச்சிட்டு வாங்க. ஆனால் மறுபடியும் நீங்க என்னைக்கா இருந்தாலும் ALP படிக்கணும். அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் படிக்கணும் அவ்வளவுதான்.

 

நீங்க வெளியே போய் மதிப்பீடு ஒரு வகுப்பு என்பது ஆர்வத்தாலையோ ஆசையாலையோ ஏற்பட்டது அல்ல. என் வாழ்க்கையோட அனுபவத்தில் கொண்டு வந்தது.

 

ஏன்னா எனக்கு தெரிஞ்சு ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து காலையில் 4 மணி 32 நிமிஷம் ஸ்டார்ட் பண்ணனும்னா ஸ்டார்ட் பண்ணனும். அதுக்காக ஒரு நிமிஷம் முன்னாடியோ ஒரு நிமிஷம் பின்னாடியோ அந்த ஒரு நிமிஷம் கூட ஸ்டார்ட் பண்ணும் போது லேட் பண்ண மாட்டாங்க.

 

அடுத்தது 4:41இ க்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆகணும்னா 4:41 க்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆகும். 6:41 வரைக்கும் நீங்க என்ன பேசணுமோ பேசி அந்த கிளாஸ்  முடிச்சிடனும்.

 

எப்ப பேசணும், எப்படி பேசணும் ,எங்க பேசணும், எத சொல்லணும், எத சொல்ல கூடாது. எவ்வளவு நேரத்துல போகும் எவ்வளவு நாள் இந்த கிளாஸ் நடத்தணும். அது எத்தனை பாடமா பிரிச்சிக்கணும்.

 

அந்த பாடத்தில் அவங்களுக்கு என்ன வேணும். அது வாழ்க்கையோட சம்பந்தபடுத்தனும் உதாரணம் வேணும் ,எடுத்துக்காட்டு வேணும் கதைகள் வரணும் அவங்க ஜாதகத்தை புரிய வைக்கணும். அவங்க ஜாதகம்னா என்னன்னு புரிய வைக்கணும்.

 

உங்க ஜாதகம் என்னன்னு தெரிய வைக்கணும். புரிய வைக்கிறது வேற உணர வைக்கிறது வேற. இது ரெண்டும் வாழ்க்கையில் புரிந்தால் தான்  கிளாஸ் வந்து இவ்வளவு சக்சஸா கொண்டு போகணும்.

 

சும்மா எடுத்தோம் வந்து ஒரு கிளாஸ் வந்து ஏன்னா இவங்க எல்லாருமே கிளாஸ்ன்னு அட்சய லக்ன பத்ததி ஜோதிடமும் கிளாசும் மொத்தத்துக்கு கிளாஸ் ஓகே.

 

ஆனா வகுப்பு என்ற வார்த்தை ஒன்னு தானே. ஆனா அனுபவம் வேறல. எங்க வேண்டுமானாலும் பார்க்கலாம்ல. ஏன்னா இந்த ஜோதிடம் வந்து வாழ்க்கை சம்பந்தப்பட்ட பாடம். இது வாழ்க்கையோட வாழ்க்கையா அப்படியே ஒத்து அவ்வளவு அழகா கொண்டு போகக்கூடிய ஒரு அதிசயமான நிகழ்வு இந்த ஜோதிடம். இது எப்படியாவது படிக்கணும் இன்று சொல்றதுக்கு காரணம் இது தான். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/F0sowPLgxdo?si=DPsDo1Kj4Y336qm1

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR