திருமண வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் உள்ளதா?
திருமண
வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் உள்ளதா?
- ஸ்ரீ குரு
சாந்தகுமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். குடும்பத்திற்காக வருமானம்
என்று வந்தாள் அவங்க இலக்கு ஒன்றாயிடுது.
ரெண்டு பேருடைய இலக்கும் ஒன்றாகும்போது
அவங்களுக்குள்ளாற ஒருத்தரை ஒருத்தர் அனுசரிக்க கூடிய தன்மை. நீ ஏதாவது லேக்
ஆனா நான் கம்ப்ளீட் பண்றேன். நான் ஏதாவது லேக் ஆனா நீ கம்ப்ளீட் பண்ணு என்று முழுமை நிறைவு அங்கு வரும்போது அந்த இல்லறம்
நல்லா இருக்கும்.
ஒருத்தர் படிச்சவரு ஒருத்தர் படிக்காதவர். படிச்சவரு
படிக்காதவரை பேக் அப் பண்ணனும்
படிக்காதவரு படிச்சவங்களுக்கு மத்த
விஷயங்கள்ல பேக் அப் பண்ணனும். அங்க என்ன வேக்கும்
இருக்கிறதோ அதை ஃபில் பண்றது இங்க என்ன வேக்கும் இருக்கோ அதை அவங்க ஃபில் பண்ணும் போதுதான், அங்க பேக் போன்னு சொல்றாங்க.
ஏழாம் பாவகம் அத முதுகெலும்புனு சொல்றோம். ஆணுக்கு
மனைவிதான் முதுகெலும்பு பெண்ணுக்கு கணவர் தான் முதுகெலும்பு. இந்த
முதுகெலும்புகிட்டையே சண்டை போடுவோமா? அப்படித்தான் நிறைய நேரத்துல பண்ணிக்கிறோம்.
அந்த உணர்தல் எப்படி வரணும்னா பேரன்ட்ஸ் மூலமாக
தான் வரணும். குழந்தைகள் முன்னாடிநடந்து காட்டணும். தாய் தந்தையருக்கு தான்
முதலில் தெளிவு வேணும். நீங்க ஒன்னும் டீச் பண்ண வேண்டாம். டீச் பண்ற இடத்துல குழந்தைங்க இல்லை.
இப்ப நான் ஒண்ணு சொல்றேன் இப்ப செய்ங்க. கையை இப்படி நீட்டுங்க. உங்க மூக்கை இப்பத் தொடுங்க.நான் இப்ப கன்னத்தை தானே தொட்டேன்.
ஆமா. சார் நான் மூக்கைத் தொட்டேன். நீங்க மூக்கைத் தொடுங்கனு சொன்னதுனால.
ஆனா ஒரு நிமிஷம் யோசிச்சி யோசிச்சி நான்
சொன்னதைச் செய்யணும் என்பதற்காக செஞ்சீங்க. நீங்க சொல்றத செய்ய மாட்டாங்க. நீங்க
செய்யறது செய்வாங்க ஜனங்க.
ஆமா நீங்க சொல்றது கரெக்ட் சார் இந்த குழந்தைங்க நாம என்ன
செய்றோமோ அதை செய்வாங்க
நாம என்ன செய்றோமோ அதைத்தான் பாத்துக்குறாங்க அதுதான்
அவங்க மனசுல பதியும். அதை தான் நடைமுறைக்கு கொண்டு வருவாங்க. நீங்க நடந்து காட்டுறது உங்க குழந்தைகளுக்காக
செய்றீங்க என்ற புரிதல் இருந்தா நீங்க
எதுவுமே சொல்ல வேண்டாம். உங்க நடத்தையிலேயே
உங்க குழந்தைகள் நிறைய கத்துக்கும்.
நீங்க பொய் சொல்றீங்களா நாலு பேர் முன்னாடி அதை குழந்தை
பார்த்து இருக்கு. நீங்க உண்மை சொல்றீங்களா நீங்க
ஃபேஸ் பண்றீங்களா ப்ராப்ளங்களை அது உங்க பெருமை இன்னும் ஜாஸ்தியா இருக்கும்
குழந்தைங்க கிட்ட.
பொய் சொல்லி ஹேண்டில் பண்றீங்களா ரொம்ப ஸ்மார்ட்னு
நம்பும் அந்த குழந்தை. நீங்க தான் செட் பண்றீங்க குழந்தைகளுக்கு எப்படி இருக்கணும்
என்று.
உங்களைப் பார்த்து
நல்லதும் கத்துக்கும் கெட்டதும் கத்துக்கும். உங்கள
பாத்து என்ன என்ன செய்யக்கூடாதுன்னு கத்துக்கும். அதனால நீங்க நீங்களா இருங்க. உங்க குழந்தைகளுக்காக நீங்க எதுவும் பண்ண
வேண்டிய அவசியம் இல்ல. கணவன் மனைவி கரெக்டா இருந்தா உங்க குழந்தைங்க வாழ்க்கை
தானாவே கரெக்டா வரும் இங்க பதிவு செய்கிறேன். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/xaNOyG7pNHM?si=4SMAtk8mFnW95zkE
Comments
Post a Comment