ஜோதிடத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

 

ோதிடத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

- முனைவர் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா.

-  ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

 உதாரணமா கும்ப லக்னம் நான்காம் அதிபதி சுக்கிரன் நான்கிலேயே இருக்கு. உனக்கு சூப்பரா கிரவுண்ட் சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்.  நீ விளையாடு. விளையாடு நல்லா புகுந்து விளையாடு.

 

அதே நான்காம் வீட்டில் செவ்வாய் இருக்கு. நீ ரன்னர் ,சூப்பரா ரன்னிங் ஓடுவான். சூப்பரா இருக்கும் நீ ரன்னரில் ஓடு.

 

ரன்னர் என்றால் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் இந்த மாதிரி தடகளப்போட்டியில் நீ கலந்துக்க என்ன வேணும்னாலும் பார்க்கலாமே. உங்களுக்கு இந்த துறை என்னன்னா எனக்கு கிரிக்கெட் ஆடுவேன் விளையாடுவேன் செஸ் கேரம் போர்டு விளையாடுவேன் இதுல நான் எது விளையாடனும் கேட்டா இல்லப்பா நீ செஸ் போர்டு நான்காம் வீட்டுல சுக்கிரன் நாலாம் வீட்டிலே இருக்கு. பத்து வருடத்திற்கு இருக்கு. அடுத்த லக்னம் மாறும்போது மீன லக்னம் நான்காம் வீட்டு அதிபதி நாலிலேயே புதன் இருக்கு. அப்ப கட்டம் சூப்பரா விளையாடும் உனக்கு. சதுரங்கம் விளையாடு.

 

20 வருஷத்துக்கு பிளான் பண்ணி கொடுத்தாச்சு நீ படிக்கிறது படிச்சிக்கோ நீ டிகிரி வாங்கும்போது டிகிரி வாங்கிக்கோ. ஆனா இதை நீ ரெகுலரா 20 வருஷத்துக்கு ஃபாலோ பண்ணு. 20 வருஷத்துக்கு அப்புறம் நீ வந்துற முடியுமே. இது லாங் டைம் டிஸ்டன்ஸ். இது லாங் டைம் கோல். லாங் டைம் ஒரு திட்டமிடுதல்.

தனுசு லக்னம் :

சார்ட் டைமா இப்ப வந்து சார் இந்த வருஷத்துல நான் ஒரு விஷயம் பண்ணனும் இப்ப நீங்க தொழில் பண்ணிட்டு இருக்கீங்க. நான் இந்த ஒரு வருஷத்துல பண்ணனும் உதாரணமா எனக்கு தனுசு லக்னம். நாலாம் அதிபதி 4ல இருக்கு, நாலாம் அதிபதி நால்ல இருந்தா நீ வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். நீ வீட்டிலேயே உட்கார்ந்து இருப்ப. நீ தொழிலை பத்தி பேசாத பேசாம அமைதியா இரு.

 

ஆனா இங்க என்ன தெரியுமா பண்றாங்க உங்களுக்கு சூப்பரா இருக்கு பண்ணுங்க. உங்களுக்கு நட்டமானா என்ன எங்களையா கேட்க போறீங்க. இப்படி எல்லாம் பாவம்.

 

ஏன்னா நின்னு களத்துல விளையாடுறது நீங்க. கத்தி சண்டை விளையாடுறது நீங்க. கத்தி சண்டை விளையாடுங்கன்னு சொல்லிட்டு நான் உட்கார்ந்து இருக்கலாம். கத்தி சண்டை விளையாட உங்களை களத்துல இறக்கிட்டு ஆட விட்டு ரத்தம் வரும்போது கை தட்டிட்டா உட்கார்ந்து இருக்க முடியும் நாங்க.

இந்த பொறுப்பும் சமூகப்பொறுப்பும் ஒரு ஜோதிடருக்கு வரணுமா என்றால் வரணும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/ohlGk1Z84Q8?si=fZLa2EmI5P6bLoMv

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR