வீட்டில் செல்வம் பெருக பணம் வைக்கும் சரியான திசை எது?
வீட்டில் செல்வம் பெருக
பணம் வைக்கும் சரியான திசை எது?
-
ஸ்ரீ குரு டாக்டர் சத்யநாராயணன்.
-
ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து
நிபுணர்.
தொகுப்பாளர்:
எந்த
இடத்தில பணம் வச்சா நிறைய தங்கும். பணம் எங்க எங்க வைக்க கூடாது. அது குறிப்பிட்டு
ஏதாவது லக்னம் இருக்கா அதுக்கு ஏத்த மாதிரி சொல்லுங்க சார்.
சத்யநாராயணன்
சார்:
நம்ம
அட்சய லக்ன பத்ததியில் பார்த்தீங்கன்னா இரண்டு விதமா இதை சொல்லுவோம்.
ஃபர்ஸ்ட் எனக்கு தொழில் நல்லா இருக்கணும். ஏன்னா பேஸ் அங்க தான்
ரூட் அங்கதான். ரூட்டே இல்ல பேஸ்யே இல்ல வச்சுக்கோங்களேன் நம்ம வாஸ்து கரெக்ட்ஷன்
பண்ணியிருப்போம்.
சில
நேரங்கள்ல என்ன நடக்கும் பாத்தீங்கன்னா வாஸ்து மட்டுமே கரெக்ஷன் பண்ணிட்டு
இருப்போம். ஆனால் பணமே வராது. ஏன் இவர் வேலையே இல்லாம உக்காந்திருப்பார்.
அப்போ
ஜாதகத்துல அதனுடைய தன்மை ரிப்லேச்ட் பண்ணுமா?
கண்டிப்பாக
ரிப்லேச்ட் பண்ணும் சொல்லலாம். இது ஜோதிடத்தில் பார்த்தீங்கன்னா ஜாதகம்
எடுத்து பார்த்தோம்னாலே வாஸ்து நமக்கு
தெரிஞ்சுரும்.
இரண்டாவது
பாயின்ட் இந்த பணம் வைக்கக்கூடிய அறை என்று ஒன்று இருக்கு இல்லையா, இந்த
பணம் வைக்கக்கூடிய அரை சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாம இரண்டாம் பாவகத்தையும் நல்லா
வச்சுக்கணும். பத்தாம் பாவகத்தையும் நல்லா வச்சுக்கணும் என்ற அமைப்பு
இருக்கு.
மேஷ
லக்னம்
இப்ப ALP லக்னம் போய்கிட்டு இருக்கு
வச்சுக்கோங்களேன், மேற்குப்பக்கம் மிட் பாயிண்ட்ன்னு சொல்றோம்ல மிட்
பாயிண்ட் லிருந்து வடமேற்கு பக்கம் வரைக்கும் சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும் என்ற விஷயம் இருக்கு சொல்லலாம்.
இந்த
இடத்தில் எந்த காரணத்தை கொண்டும் நம்ம ட்ரைனேஜ் சம்பந்தப்பட்ட விஷயம் கழிவு
சம்பந்தப்பட்ட விஷயங்கள் சார் கழிவறை எங்க சார் இருக்கணும்? நீங்க கழிவறையே வட
மேற்கு பகுதியில் வைக்கணும்னு சொல்லி இருக்கோம். எக்ஸாக்டா இந்த இடத்துல
வைக்கலாம்னு சொன்னீங்கன்னா அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிப்பை கொடுக்குமா?
கண்டிப்பாக பாதிப்பை கொடுக்கும்.
முக்கியமாக
இந்த மாதிரி லக்கனங்கள் வரும்போது நம்ம எப்பவுமே சொல்ற விஷயம் ஒரே ஒரு விஷயம்
தான். உங்களுடைய டாய்லெட் சம்பந்தப்பட்ட விஷயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும் என்ற ஒரு நிகழ்வு இருக்கா இருக்கு. அப்போ உங்க ALP, ARP என்ன போயிட்டு இருக்கு பாத்துட்டு அதுக்கு
தகுந்த மாதிரி வச்சுக்கிட்டோம்னு வச்சுக்கோங்களேன் நம்மளுடைய வாழ்க்கை சிறப்பாக
இருக்கும் என்று சொல்லலாம். நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/stkpOOdy0lo?si=li3HYgR4cmoDsjdw
Comments
Post a Comment