ஜோதிடம் மூலம் தோல் நோய்களை குணப்படுத்த முடியுமா?

 

ஜோதிடம் மூலம் தோல் நோய்களை குணப்படுத்த முடியுமா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ALP ஜோதிடர்.

                


அனைவருக்கும் வணக்கம்,

அஷ்டமாபதி என்று சொல்லக்கூடிய கிரகம் ஆறாம் இடத்திலிருந்தது என்று வச்சுக்கோங்களேன் அவங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துட்டு போய்டும். அது பர்மனன்ட்டா இருக்குமானால் இருக்காது குறைந்த விடும் என்று சொல்லலாம்.

 

இப்ப இன்னொருத்தங்களுக்கு வெள்ளை தேமல்னு சொல்லுவாங்க சிலருக்கு நிறைய பேருக்கு நான் பார்த்திருக்கேன். உடம்புகள்ல கழுத்துல கைகளில் கூட வரக்கூடிய ஒரு அமைப்புங்குறது இருக்கும். அதுக்கெல்லாம் ரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு அணுக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தாலுமே அவங்களுக்கு மருந்து மாத்திரைகள் மூலமாக சரி செய்யக்கூடிய ஒரு அமைப்பு என்பது இருந்திருக்கும்.

 

எனக்கு தெரிந்த ஒரு நபருக்கு அந்த மாதிரி இருந்தது. ஒரு நபருக்கு மருந்து சாப்பிட்டதுனால அது குறையும் என்ற ஒரு தன்மையும் உண்மையிலேயே குறைந்தது. இன்னொரு நபருக்கு பாத்தீங்கன்னா அது அவங்க லைஃப் லாங் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு என்ற ஒரு தன்மை தான் இருந்தது.

 

அப்போ ஒரு ஜாதகத்தை எடுத்தோம்னா இந்த மாதிரி ஏதாவது அடையாளங்களோ வித்தியாசமாக இருந்தது அப்படின்னா அது குறையுமா குறையாதா? அப்படிங்கிறதையும் சொல்ல முடியும்.

 

இன்னொரு நபருக்கு பாத்தீங்கன்னா இந்த தோல் வெளுத்து போகிறது என்று சொல்வார்கள் ஒயிட்  ஸ்கின் ஆகும். நார்மல் அவங்க கலரா இருப்பாங்க. அதுல இருந்து பாத்தீங்கன்னா இந்த பிளட்ல உள்ள திசுக்களோட வித்தியாசத்தின் காரணமாக இந்த தோல் ஒயிட்டாக மாறும். அதே உடம்பு ஃபுல்லா அப்படியே ஸ்பிரட் ஆகி கை கால் முதற்கொண்டு இந்த ஃபாரின்ல உள்ளவங்கள மாதிரி சேஞ்ச் ஆகும் கேள்விப்பட்டிருக்கோம் அதற்கும் இந்த நாலாம் பாவகத்தை தான் பார்க்கணுமா அதான் பார்க்கணும்.

 

இது எந்தெந்த காலகட்டத்துல வெளிப்படுது சிலருக்கெல்லாம் பாத்தீங்கன்னா 60 வயசுக்கு மேல வரும். சிலருக்கு 40 வயசுக்கு மேல வரும். சிலருக்கு இது தீரக்கூடிய பிரச்சனைகளாக இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன் ஒரு 18 வயசிலேயே ஒரு 30 வயசுக்கு மேலையோ அவங்களுக்கு வெளிப்படுத்தும்.

 

சில ஜாதகங்கள் மட்டும்தான் அவர்களுக்கு அது 30 வயசுல வந்தா கூட பெர்மனென்ட்டா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு என்பது அங்க கொடுக்கும். இத ஜாதகத்தின் மூலமாக சரி செய்ய முடியுமா அது தீரக்கூடிய பிரச்சனைகளாக இருந்ததுனா மருந்து மாத்திரைகள் மூலமாக சரி பண்ணலாம். இல்லனா அது கிடையாது.

அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு அடையாளத்துடன் தான் வாழனும் என்று அர்த்தம். சிலருக்கு அந்த அமைப்பு இருக்க தான் செய்து அதை மாற்ற முடியாது என்பதுதான் உண்மை. நன்றி.


வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/SkZEKs3nqG8?si=LFKYP8pAXiuQ6266

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR