இந்த ஜோதிடம் படிப்பதால் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா என்று தெரிந்து கொள்ள முடியும்.

 

இந்த ஜோதிடம் படிப்பதால் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோமா என்று தெரிந்து கொள்ள முடியும்.

 

-ஸ்ரீ குரு டாக்டர் சாந்தகுமார்

-ALP  ஜோதிடர்.

 


சாந்தகுமார் சார்:

 

அனைவருக்கும் வணக்கம். ரோடு ஏன் ஸ்ட்ரைட்டாவே போகல சொல்லுங்களேன். அதுக்குள்ள நிறைய அறிவியல் இருக்குதே. ரோடு வளைந்து போறதுக்கு கூட காரணம் இருக்கு. மேடு பள்ளமா ஏறி ஏறி இறங்குறதுல கூட காரணம் இருக்கு. அதுல தான் டைனமிக்ஸ் இருக்கு.

 

அதெல்லாம் இருக்கிற விஷயம் தான் வாழ்க்கையும் அப்படித்தான். அந்தந்த இடத்துல  எங்க வளையணும் எங்க நிறுத்தணும். நான் ஒரு டிராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன். பக்கத்துல இருக்கிற பூச்சி பாருங்க. பக்கத்துல இன்னொரு கார்ல ஒரு குழந்தை உட்கார்ந்து இருக்கு அதை ரசிங்க.

 

அங்கேயே ரசனை இருக்கு. நான் வேகமா பயணிக்கும் போது இருக்குற காத்து அந்த மேகங்கள் இதெல்லாமும் ரசிக்கவும் முடியும்.

 

ரசனை எல்லா இடத்திலும் இருக்கு வாழ்க்கை ரசிக்கிறதுக்கு. ஆனா பிரச்சனை என்னன்னா கடந்து போகாம அதுக்குள்ள முடங்கி போய் பிளாக் ஆகி பயம் என்ற உணர்வுல மாட்டாதிங்க என்பதனாலதான் ஜோதிடம் தேவைப்படுது. உங்களுடைய கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன் நினைக்கிறேன்.

 

தொகுப்பாளர்:

 

நான் கார் வாங்கிட்டேன். அதுல நான் குறைந்தபட்சம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னு தெரிஞ்சுகிட்டா தான் காரே ஓட்ட முடியும். அல்லது அந்த சீட்டில் உட்கார்ந்து இருக்கலாம் நீங்க. இன்னொருத்தர் ஓட்டுவாங்க. உங்களோட லைப் இன்னொருத்தர் லீட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அதை ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கோங்க.

 

நீங்க டிரைவரா மாறுங்க என்பதை நோக்கி சார் நம்மளை நகர்த்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

 

சாந்தகுமார் சார்:

 

உங்க கார் ஸ்டீரிங் உங்க கையில இருந்தா தான் உங்க ஆக்சிலேட்டர் உங்க கால்ல இருந்த தான் நீங்க போக வேண்டிய இடத்துக்கு நீங்க போக முடியும். இல்லேன்னா மத்தவங்க ஸ்டீர் பண்ற இடத்துல நீங்க போய் சேரனும்.

 

தொகுப்பாளர்:

 

இந்த பேக் சீட்ல உட்கார நபரும் பிரிண்ட் சீட்ல டிரைவர் சீட்ல ஸ்டரிங் பிடிக்கிற நபரும் என்ன குறைந்தபட்சம் அறிவு மாறப் போறது? காலையில வண்டி எடுக்கும்போது டயரில் எவ்வளவு பிரஷர் இருக்குன்னு பாக்கணும் நீங்க. அதை எப்படி ஸ்டார்ட் பண்ணா இன்ஜின் சவுண்ட் எப்படி இருக்கு? ஃபர்ஸ்ட் இதை பார்க்கும் போது அத கண்டுபிடிச்சுருவார் அந்த டிரைவர். பர்ஸ்ட் இந்த காரை நீங்க பழகிடுவீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி இந்த கார் வழிபடும் உங்களுக்கு.

 

நீங்க நினைச்ச தூரத்தை  நினைச்ச இடத்துக்கு கொண்டு போய் கார் சேர்க்க போது புரியுதா. ஆனால் இதைத் தாண்டி என்ன இருக்கு? இது எப்படி பழுது பார்ப்பது அப்படிங்கிற நுட்பமா எப்படி கண்டுபிடிக்கிறது இதே மாதிரி நான் ஒரு கார் கண்டுபிடிக்க போகிறேன் என்கிறது அது இரண்டாவது இலக்கு. அப்போ சார் எப்போ இத பிரதானம்னு வைக்கிறார் என்றால் ஒரு தொழில் ஆரம்பிக்க போறீங்க என்றால் நீங்க இன்னொரு ஆள்ட்ட கன்சல்ட் பண்றதுன்றது ஒன்னு இருக்கு. ஆனா கொஞ்சம் ஒரு 15 நாள் செலவு பண்ணி அதுல சில விஷயம் தெரிஞ்சிட்டா பேக் சீட்ல இருந்து ஃப்ரெண்ட்  சீட்க்கு நகர்த்துவதற்கு ALP உதவுதுன்னு நம்ம இவ்ளோ நேரம் பேசி டிஸ்கசன் பண்ணி இருக்கோம் சார். ரொம்ப சிறப்பா அமைஞ்சது. மிக்க மிக்க நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

 

சாந்தகுமார் சார்:

 

நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/AnWbYVLmUpA?si=Xh1A1yhTp3lTKeKm

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR