குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சனை வருமா?
குரு
வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சனை வருமா?
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். குரு வலிமை இழந்துவிட்டார்
என்றால் என்னதான் நம்ம குழந்தைகளை நம்ம பார்த்து பார்த்து பராமரித்தாலும், உனக்கு
நான் என்ன குறைச்சேன் எதுவுமே குறை வைக்கல நீ ஏன் இப்படி ஆயிட்ட என்று அந்த
பெத்தவங்க மனம் நொந்து போகிறதுக்கு காரணம்
அவங்க ஜாதகத்துல குரு கெட்டுப் போயிருக்கிறது.
அந்த குழந்தை ஜாதகத்தில் கெட்டுப் போயிருக்கிறது
கிடையாது. இவங்க ஜாதகத்தில் குழந்தையால் மனம் பரிதவிக்கணும் கஷ்டப்படணும் என்பதை
நாம புரிஞ்சுக்க கூடிய ஒரு செயல்.
இந்த குரு பலமா இருந்துட்டா அந்த பாவக
மாற்றம்கிறது கொஞ்சம் அவங்களுக்குள்ள ஒரு மன வருத்தங்களை ஏற்படுத்துமே தவிர நம்ம ALP லக்னம் மாறமாற அந்த அஞ்சாமிடம்
மாறி மாறி வரும்போது அதனுடைய செயல்கள்
மாறும்.
ஆனால் இந்த குருவே பலவீனம் ஆயிடுச்சுனா என்ன
மாறினாலும் அங்கு உள் தன்மை என்பது அங்க செயல்படாம போயிடும்.
அது மட்டும் இல்லாமல் குரு என்றால் நம்ம வழிகாட்டினு
சொல்றோம். நாம ஒரு இடத்துக்கு போனும் என்று நினைப்போம், ஒரு படத்துல மணிக்கூண்டு
எங்க இருக்குன்னு கேட்டவுடனே சுத்தி
சுத்தி காமிப்பான் பாருங்க, அந்த மாதிரி தான் அவர் சரியான பாதையை சொல்ல மாட்டார்.
இப்படி போய் அப்படி போய் அப்படி சுத்தி வா என்று ஒரே வழிகாட்டி
தான் ஒருத்தர் ஸ்ட்ரைட்டாவே நீ இப்படி போப்பா.
உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு கை காமிச்சு விடு பாரு.
ஆனா இன்னொருத்தரு நீ இப்படி போயிடாத இப்படிபோ இப்படிபோ
இப்படி டேக் டைவர்ஷன் மாதிரி நம்ம திருப்பி திருப்பி விட்டு அழக்களிப்பதும்.
ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா ஜோதிடர் யாருன்னா குரு. இப்ப
நம்ம ஒருத்தங்களை வழிகாட்டுறோம்னா குரு தான். உங்க ஜாதகத்துல குரு நல்லா
இருந்ததுனா நீங்க என்கிட்ட ஜாதகம் பார்க்க வந்தீங்கன்னா எப்ப இப்ப நேரம் நல்லா
இருக்கு. நீ இந்த இடத்துக்கு இந்த சாமி போய் கும்பிட்டுட்டு இந்த செயலை
செய் உனக்கு சூப்பரா இருக்கும் சொல்லிடனும்.
அதுவே நேரம் நல்லா இல்லனா அந்த குரு என்ன சொல்லுவான்
உனக்கு எட்டுல செவ்வாய் இருக்கு. ரெண்டுல
ராகு கேது தோஷம் இருக்கு. நீ இவ்ளோ செலவு பண்ணனும் நீ இந்த இடத்துக்கு போய் இத்தனை
லட்சம் செலவு பண்ணி, நீங்க இந்த பரிகாரத்தை பண்ணிங்கன்னு சொல்லுவாங்க.
நம்ம போய் அத்தனை லட்சம் செலவு பண்ணுவோம் பரிகாரம் வேலை
செய்யாது. அடுத்து அடுத்து பல ஜோதிடரை பார்த்து எனக்கு ஒண்ணுமே வேலைக்காக
மாட்டேங்குதுப்பா யாருமே எனக்கு நல்ல வழி காமிக்கலைன்னா அதுக்கு அந்த குரு தான்
காரணம். நன்றி.
வீடியோ லிங்க்:
https://youtube.com/shorts/n-s2HYN-Zy0?si=SwN-k_kMOa4MM6pn
Comments
Post a Comment