திருமண வாழ்க்கையில் இவ்வளவு மாற்றங்கள் உள்ளதா?

 

ிருமண வாழ்க்கையில் இவ்வளவு மாற்றங்கள் உள்ளதா?

 

- ஸ்ரீ குரு சாந்தகுமார்

- ALP ஜோதிடர்.


அனைவருக்கும் வணக்கம். இது ஒரு அப் அண்ட் டவுன் அவ்ளோதான். ரோடு எப்படி மேடு பள்ளமா இருக்குதோ அந்த மாதிரி ஒரு வாழ்க்கை சுழற்சியில் இது ஒரு மேடு இது ஒரு பள்ளம்  அவ்வளவுதான்.

இது ரைட்டு இது தப்புன்னு இல்ல. இந்த பள்ளம்  வந்தா தான் அடுத்து மேட்டுக்கான மதிப்பு வரும். மேடு  வந்தா தான் அடுத்த பள்ளத்துக்கான தேவை வரும். இப்படித்தான் வாழ்க்கையே நகருது.

இப்படி பார்க்கும்போது திருமணம் என்பது என்னன்னா, இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்து அடுத்த தலைமுறையை உருவாக்குதல். இதை எல்லாம் மிருகமும் செய்து.

எந்த   மிருகத்துக்காகவது   துணை கிடைக்கலைன்னு வருத்தப்படுவதை பார்த்திருக்கீங்களா? எல்லாத்துக்கும் எல்லாமே இருக்கு. அவைலபிலா தான் இருக்கு. பட் சாய்சஸ்தான் அதேதான் மனுஷனுக்கும்.

மனுஷனுக்கு என்ன வித்தியாசம் இருக்குன்னா இங்க வந்து ஒரு ஒழுக்கம்ன்னு ஒண்ணு இருக்கு.

ஏன்னா இன்னார்க்கு இன்னார் பிறந்ததுன்னு அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கு. நம்முடைய சம்பிரதாயங்கள் பாரம்பரியம் மற்றும் சொத்து இதெல்லாம் யாருக்கு கடத்தணும் என்ற ஒரு நிகழ்வு இங்க ரொம்ப முக்கியமா இருக்கு.

அதுக்காக தான் தலைமுறை அடுத்த தலைமுறையை உருவாக்குதல் என்ற தேவை. நான் பிராக்டிகலா பேசுறேன்.

தர்மம் என்ன சொல்லுதுன்னா, ஒரு மேம்பட்ட மனநிலை உருவாக்கி அதுக்கு அப்புறம் ஒரு ஆண்மகனை பெற்றெடுத்து அவன் கையால கொள்ளி வாங்குனா தான் மோட்சம். இதைத்தான்  இந்து மதம் சொல்லுது.

அப்ப இந்த சன்னியாசம் என்பதெல்லாம் இந்து தர்மம் கிடையாது. பௌத்ததிலையும் சமணத்துலையும் இருக்கிற தத்துவங்கள். அது இங்கே கொஞ்சம் இடைச்செருகளா தான் இருக்கிறதா நான் பார்க்கிறேன். என்னுடைய கருத்த தான் சொல்றேன். இது ரைட்டா இருக்கலாம் தப்பா இருக்கலாம்  என்னுடைய புரிதல் என்ன இருக்குதோ அதை நான் ஷேர் பண்றேன்.

அப்போ குழந்தை பிறக்கணும்னு சொல்றாங்க. அதை வளர்க்கணும் தன் பொறுப்புகளை முடிச்ச பிறகு கணவன் மனைவியா காட்டுக்கு போகணும். மனைவியை தனியா விட்டுட்டு போறதில்ல சன்னியாசம்.

வான பிரஸ்தம்தான் இருக்கு. வனப்பிரஸ்தம்னா கணவன் மனைவி இந்த குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி தனிமைப்பட்டு தன்னுடைய அபிலாசைகள் எல்லாம் நிறைவு ஆயிடுச்சுனு பூரணத்துவத்தை நோக்கி நகருதல் வாழ்க்கை. வெற்றிடம் நோக்கி நகர்தல் வாழ்க்கை இல்லை.

நீங்க சொல்ற சன்னியாசம்ங்கிறதுவெற்றிடம் நோக்கி நகர்தல். எனக்கு ஏதும் பற்று இல்லாத நிலையை உருவாக்கிக் கொள்கிறேன். அப்ப சன்னியாசிகள் வாழ்ந்தது எல்லாம் தப்பா. அப்ப விவேகானந்தர் தப்பா? விவேகானந்தரும் 

மோட்சம் கிடையாது. அப்புறம் ஏன் அவங்க இதை தேர்ந்தெடுத்தாங்க. அவங்க திரும்பத் திரும்ப இந்த பூமிக்கு வர்றதா சொல்றாங்க.

வந்து இந்த ஜனங்களை நல்வழிப்படுத்துவதை   அவங்க கொள்கையாவே எடுத்து திரும்பத் திரும்ப வாராங்க. 

விவேகானந்தரை நிறைய படிச்சிருக்கேன் அதனால அதெல்லாம் இங்க கோட் பண்ணா நல்லா இருக்கும்னு நம்புறேன். அதுல இருந்து தான் என்னுடைய கருத்துக்களை நான் எடுத்துக்கிறேன். ஆ வந்துட்டியா  கேக்குறாரு விவேகானந்தரை பார்த்தவுடனே ராமகிருஷ்ணர். என்ன வந்துட்டியானு கேக்குறீங்க. நான் எவ்வளவு நாளா உன்னைய கூப்பிட்டு இருக்கேன் தெரியுமா? நீ யார் தெரியுமா? உனக்கு தெரியாது  நான் சொல்றேன் என்று. நன்றி.

 

 வீடியோ லிங்க் :

 

https://youtube.com/shorts/58hzkLeNGjI?si=g5NYSDKmMVa8bqI4

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR