குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சனை வருமா?

 

குரு வலிமை குறைந்தால் குழந்தைகள் மூலம் பிரச்சனை வருமா?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

- ALP ஜோதிடர்.

 சாந்திதேவி மேம்:

 


வழிகாட்டி என்றால் யாரை சொல்லுவோம்?குருன்னு சொல்லுவோம். உபதேசம் பண்ணக்கூடிய குருமார்கள் அவங்கள குரு என்று சொல்லுவோம் ஆசான்களை நம்ம குருன்னு சொல்லுவோம். வேத விற்பனர்களை குருன்னு சொல்லுவோம். நம்ம ஆசிரியர்களை குருன்னு சொல்லலாம். இல்லையா அவங்க தானே மாதா பிதா குரு தெய்வம்.

 

குரு என்பது அந்த தெய்வத்துக்கு முன்னாடி வரக்கூடியது. அந்த அளவிற்கு தெய்வத்திற்கு நிகரான ஒரு நிகழ்வு குரு. குரு தான் கோவிலே. அவ்வளவு பெருமைகள்  குருவுக்கு உண்டு.

 

ஒரு குரு சரியா நமக்கு  அமைஞ்சிட்டா   வாழ்க்கை ஒரு  நல்ல நிலைக்குப் போகும். குரு சரியா  இல்லேன்னா நமக்கு மூளை சரியா வேலை செய்யாது. முட்டாள்தனமான யோசனைகள் வரும்.

நம்மளுடைய அந்த  மனசாட்சி மனசாட்சி சொல்லுவோம்ல அதுவும் குரு தான்.

 

ஏன்னா மனம் சொல்வதை சில நேரங்கள்ல நாம் கேட்போம். அது சில நேரங்கள்ல நம்மள நல்ல வழியிலேயே எடுத்துட்டு போகும்.  உன் மனசாட்சிப்படியே நடந்துக்க என்று சொல்றோம் என்றால் குருவுக்கு கட்டுப்படுறதுங்கிறது தான் மனசாட்சி என்று சொல்றது.

 

இது எல்லாமே குருவோட நிகழ்வுகள் தான். குரு நல்லா இருந்துட்டாருனா இது எல்லாமே நல்லா இருக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/LpPiRWX5mM0?si=i3vYJMIBYFzO-AkO

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR