2026-ல் பிரச்சனைக்குரிய கிரகங்கள் மற்றும் லக்னங்கள் எது?

 

2026-ல் பிரச்சனைக்குரிய கிரகங்கள் மற்றும் லக்னங்கள் எது?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்

- ALP ஜோதிடர் மற்றும் ஆசிரியர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

விருச்சிக லக்னம் : 

இந்த விருச்சிக லக்னத்தைப் பொறுத்த அளவில் இந்த ஆண்டு சனி பகவான் ஐந்தாம் இடத்தில் நல்ல அமைப்புல தாங்க இருக்கு.

ஆனா குரு பகவான் மட்டும் எட்டாம் இடத்தில் இப்ப இருக்கிறாரு. எட்டுல குரு இருக்கிறது அஷ்டம குருவாக இருக்கிறது அவ்வளவு விசேஷமானது  கிடையாது.

அதுவும் பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதியே போய் எட்டுல  இருக்கும்போது, நாம  என்னெல்லாம்  புண்ணிய பலன்கள் செஞ்சி இருக்கிறோமோ, அந்தப் புண்ணியத்திற்கான பலன்கள் இந்த நேரத்துல விரையம் ஆயிடும் என்று சொல்லி இருக்கு. அது  நஷ்டம் ஆகிடும் சொல்லி இருக்கு.

அப்ப புண்ணிய பலனை நம்ம இந்த நேரத்துல எதிர்பார்க்க முடியாது. குழந்தைகளை எல்லாம் ரொம்ப கவனமா வாட்ச் பண்ணனும். குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில்  நாம கவனமாக பயணிக்க கூடிய ஒரு காலமாக இந்த காலகட்டங்கள் இருக்கு.

அதுக்கு என்ன பண்ணனும் குரு பிரீத்தி பண்ணிக்கிடனும். குரு பிரீத்தி என்றால் என்ன பண்றது? ஏதாவது மானசிகமா நம்ம வழிபடக்கூடிய மகான்கள், சித்தர்கள் அவர்களை பிரார்த்தனை பண்ணிக்கிறதும், கோயில்களுக்கு அடிக்கடி போயிட்டு வர்றதும். கோயில்களுக்கு ஏதாவது தான தர்மங்களை கொடுக்கிறோம் என்று தெரியாமலே மறைமுகமாக கொடுக்கறதும் அவங்களுக்கு சாதகமான பலன்களை தரும். நல்லாவும் இருக்கும் சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/X9Rmdqla26U?si=TwX5ea11KL9UR7ao

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR