15 நாளில் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்.
15 நாளில் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்.
வணக்கம்.
நான் சேது வர்ஷன். கோயம்புத்தூரில் இருந்து பேசுறேன். ALP ஜோதிட முறை நான் பேஸ்புக் இன்
மூலமாக தெரிஞ்சுகிட்டேன்.
அதுல
ஷேர் மார்க்கெட் பத்தி துல்லியமாக கணிச்சது, சேர் வாங்கி வைக்கலாம் என்ற தகவல்
வந்தது. அதுக்கு அப்புறம் அந்த வீடியோவை நான் பாத்துட்டு இருந்தேன். ஒரு வருஷமா
ஃபாலோ பண்ணேன்.
ALP ஜோதிடத்தில்
கலந்துக்கலாம் நினைப்பேன். அதுக்கு அப்புறம் என்னுடைய டைமிங் ஒத்துக்கிடாது.
காலையில ஏர்லியரா எனக்கு ஒர்க் இருக்கும். அதனால கத்துக்க முடியாம இருந்தது.
அதுக்கப்புறம்
இருந்தாலும் பரவால்ல அத நான் மேனேஜ் பண்ணி காலையில கத்துக்கிட்டே ஆகணும் கண்டிப்பா
என்று கத்துக்கிட்டேன்.
உண்மையிலேயே
ALP ஒரு எடுத்துக்காட்டு மூலமா சொல்லனும்னு நினைக்கிறேன்.
நம்ம மகாபாரதம் எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ரெண்டு விதமான நபர்
ஞாபகம் வரும். அதுல ஒரு தனித்துவமா நபர் நமக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வரணும். ஒண்ணு
பாத்தீங்கன்னா அர்ஜுனன் ஞாபகத்துக்கு வரணும். இரண்டாவது பார்த்தீங்கன்னா கர்ணன்.
ரெண்டு
பேருமே வில் வித்தைல ரொம்ப பெரிய நபர்கள்தான். இருந்தாலும் கர்ணன் நம்ம தனித்துவமா
சொல்றோம். ஏன்? அப்படின்னு பார்த்தோம்னா, ஒரு நாள் அதிகாலைப் பொழுது வில்வித்தை
பயிற்சி மேற்கொள்ளும்போது ஒரு பறவையை குரு வில்லில் அடிச்சிடுன்னு சொல்லும்போது,
கர்ணன் வில்லை ஏத்திட்டு அதை அடிக்க மாட்டார்.
ஏன்
அடிக்கலை என்று கேட்டா அதுக்கு அவர் சொல்லுவாரு காலையிலேயே வேகமா ஒரு பறவை பறந்து போய்கிட்டு இருக்கு
என்றால் அதனுடைய குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதற்காக தான் இருக்கும். அதை வில்லால்
அடித்தால் நான் வீரன் என்ற பெயர் மட்டும் தான் வரும். ஆனால் பாவம் பண்ண மாதிரி
ஆயிடும் என்று சொல்வார். ஆனால் மற்றவர்கள் அதை மாதிரி நினைக்க மாட்டாங்க.
அதனால
தான் மகாபாரதம் என்றாலே கர்ணன் டக்குனு ஞாபகத்துக்கு வரும். அது மாதிரி ஜோதிடம்
என்பது எண்கணிதம் இருக்கு வாக்கிய பஞ்சாங்கம் இருக்கு அப்படி
ஏகப்பட்ட முறை இருக்கு. அதுல ரொம்ப தெளிவும் எளிமையா எல்லாருக்கும் புரியிற மாதிரி
ஒரு மேத்தமேடிக்ஸ்யை ஈஸியா கொண்டு வர மாதிரி நமக்கு பொதுவுடைமூர்த்தி ஐயா
அவர்கள் முனைவர் அவர்கள் நமக்கு கொண்டுவந்து கொடுத்திருக்காரு. அவருக்கு மிக்க நன்றி.
அதே
மாதிரி அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் நமக்கு வழங்கிய அனைத்து
குருமார்களுக்கும் ஆசிரியருக்கும் மிக்க நன்றி.
இதுல
என்ன என்றால் 15 நாளில் நம்மளால ஈஸியா பலன்களை 8 நாளிலேயே பலன் சொல்ற அளவுக்கு
மத்தவங்களுக்கு சொல்ற அளவுக்கு நம்ம தகுதியை ஏற்படுத்திக்கிட்டோம்.
இது
சாத்தியமா என்று கூட யோசிக்கலாம். உண்மையிலேயே சாத்தியம் தான். உள்ள வந்து
பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியும் ப்ராக்டிஸ் பண்ண பண்ண நம்ம எந்த அளவுக்கு
ப்ராக்டிஸ் பண்ணுறோமோ அந்த அளவுக்கு ரொம்ப துல்லியமா கணிக்க முடியும்.
அதுவும்
சாஃப்ட்வேர்ல பார்த்தீங்கன்னா அவ்வளவு எளிமை. நமக்குரிய தகவலை டேட் ஆப் பர்த்
போட்டாலே போதும் ஆட்டோமேட்டிக்கா ராசி கட்டம் வந்துரும் நவாம்சம் கட்டம் வந்துரும்
அதுக்கப்புறம் ஒவ்வொரு நட்சத்திரம் வந்துரும் அதுக்கப்புறம் கோச்சாரம் வந்து
அதாவது 15 நாள்ல டிவில எஃப் எம்ல பேசுறாங்கல பொது பலன் ஒரு பர்சன்டேஜ் மட்டும்தான்
கரெக்டா வரும். அதுல வந்து 15 நாள்ல தெரிஞ்சுக்கணும்னா பாருங்க.
அதைவிட
ரொம்ப முக்கியம், இப்ப நடந்துட்டு இருக்குல அமெரிக்காவுக்கும் அரபு நாட்டுல ஈரான்ல
நடக்குற போர் இருக்குல அந்தப் போருமே கோச்சாரத்துல தெளிவா வந்துருங்க. எவ்வளவு
பெரிய விஷயம் பாருங்க. அதை சொல்ல முடியுமா அக்யூரேட்டா சொல்றாரு.
அதே
மாதிரி ஷேர் மார்க்கெட்டுக்கு தனியா படிச்சிட்டு அதுல தெளிவாயிட்டு ஷேர்
மார்க்கெட் ஜோதிடத்தை வச்சு அதுல கூட நம்ம பணம் சம்பாதிக்க முடியும். எக்ஸ்ட்ரா
ஏர்னிங் பண்ண முடியும். அதுக்குன்னு தனியாவே ஷேர்
மார்க்கெட்டுக்குனு
தனியா ஜோதிடம் இருக்கு. மருத்துவத்திற்குன்னு தனியா ஜோதிடம் இருக்கு.
சைக்காலஜிக்கு சம்பந்தமா இருக்கு.
அதுபோல
மட்டுமில்லாமல் இது எல்லாருக்கும் தெரியணும். எல்லாரும் கத்துக்கணும் என்று
பொதுவுடைமூர்த்தி ஐயா என்று பேர் வந்ததுக்கு இதுதான் முக்கிய காரணம் என்று நான்
நினைக்கிறேன் எனக்கு தெரியல . பொதுவுடமையா இருக்கிறதுனால தான் பொதுவுடையமூர்த்தி
ஐயா என்று பெயர் வந்தது என்று நினைக்கிறேன். அந்த பெயருக்குரியவர் அவரு. அவர்
வாழும் சித்தர் வாக்கு சித்தர். அவருக்கு மிக்க மிக்க நன்றி ஒரு ஜோதிடத்தை உடனே
இந்த அளவுக்கு புரிந்து கொள்வதற்கு உணர வச்சதுக்கும் மிக்க மிக்க நன்றி அனைத்து
குருமார்களுக்கும் மிக்க நன்றி.
வீடியோ லிங்க் :
https://www.facebook.com/share/v/1Dpri9JUoE/
Comments
Post a Comment