12 லக்னத்திற்கும் சனி பகவான் எங்கு இருந்தால் என்ன பலன்?
12
லக்னத்திற்கும் சனி பகவான் எங்கு இருந்தால் என்ன பலன்?
- ஸ்ரீ குரு
டாக்டர் உமா வெங்கட்.
- ALP ஜோதிடர்.
தொகுப்பாளர்:
12 லக்னத்திற்கும் சனி பகவான் எங்கிருந்தால் நன்மையை
தருவார்? எந்த பாவத்தில் இருந்தால் பிரச்சனை தருவார்? மேம்.
உமா வெங்கட் மேம்:
இந்த சனி பகவான் யார் என்ற ஒரு தெளிவு நமக்கு வேணும்
முதல்ல. இப்ப 12 லக்னக்காரர்களுக்கும் சனிபகவான் பிரச்சனைக்குரிய கிரகமா என்பதை
நம்ம தெரிஞ்சுக்கணும்.
இப்ப மேஷ லக்னத்திற்கு சனிபகவான் யாரு? ரிஷப
லக்னத்திற்கு சனிபகவான் யாரு? மிதுன லக்னத்திற்கு சரிபகவான் என்ன ஆதிபதி அதே
மாதிரி கடக லக்னத்திற்கு சனிபகவான் என்ன அதிபதி என்று தெரிந்து கொண்டு அந்த கிரகம்
எங்கு இருந்தால் சிறப்பு எங்கு இல்லை என்றால் இந்த இடத்தில் இல்லை என்றால்
பிரச்சனை இல்ல என்பது முதல்ல ஒரு தெளிவுக்கு நண்பர்கள் கண்டிப்பாக வரவேண்டும்.
எனக்கு சனிபகவான் மீன ராசியில் இருக்கிறார். மீன
ராசில நீர் ராசில உட்கார்ந்திருக்கிறார். சந்திராஷ்டமம் வேற எனக்கு பிரச்சனை
என்பதுதான் இன்னிக்கு நிறைய நண்பர்களுடைய கேள்வி.
100% சனி பகவானை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர் எந்த
இடத்தில இருந்தாலும் நன்மை செய்வார். சில இடங்களில் இருக்கும் போது மட்டுமே அவர்
நமக்கு பிரச்சனைகளை, நம்ம செய்ற செயலுக்கு ஏற்ற பிரச்சனைகள் நமக்கு கொடுப்பாங்க.
இப்போ நான் ஒரு செயல் விருப்பப்படுகிறேன் அந்த விருப்பமே
எனக்கு பிரச்சனையாக அமையும் என்றால் இத நான் யோசித்து செய்யணும் என்ற ஒரு தன்மை
எல்லாருக்குமே வேணும்.
இப்ப நான் ஒரு கடன் வாங்குறேன் கடன் அடைக்கக்கூடிய தன்மை
எனக்கு இருக்குமா என்று அங்கு தெரிஞ்சுக்கணும். எப்போதுமே சொல்றதுதான் ஒரு ஆயிரம்
ரூபா என்னால சம்பாத்தியம் அதுல 250 ரூபாய் கடன்
என்னால மாதம் மாதம் அடைக்க முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்தது.
ஆனால் என்னுடைய சம்பளம் உதாரணமாக 1000 ரூபாய் இருந்ததுனா அதுல 750 ரூபாய் கடன்
அடைப்பது என்பது அளவுக்கு மீறி ஆசைக்காக வாங்கப்பட்ட கடன் அந்த இடத்துல சனிபகவான்
பிரச்சனை செய்வாரானா கண்டிப்பாக பிரச்சினை
செய்வார் சொல்லணும். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/Ytlkwd0Z7w4?si=D_u8btmoLiTpxbU6
Comments
Post a Comment