12 ம் பாவகத்தில் ஒரு கிரகம் அமர்ந்தால் என்ன பலனை தரும்?

12 ம் பாவகத்தில் ஒரு கிரகம் அமர்ந்தால் என்ன பலனை தரும்?

-  ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். குரு பகவான் 12ல் இருந்தாங்கனா கோவிலுக்காக செலவு பண்றது அதிகமாகவே இருக்கும். பாதயாத்திரை போறவங்களுக்காக கொடுக்கிறது ரொம்ப விசேஷம். 

யாருக்கெல்லாம் உங்களுடைய லக்னம் எந்த லக்னமாக இருந்தாலும் சரி குருபகவான் 12 ல இருக்கிறாரா திருவண்ணாமலைக்கு போயிட்டு அங்க செல்லக்கூடிய பாதயாத்திரைகள் யாரெல்லாம் கிரிவலம் போறாங்களோ அவங்களுக்கு உங்களால் ஆன ஏதாச்சும் ஒரு செலவு அவர்களுக்கு வாட்டர் பாட்டில் கொடுத்தாலும் சரி, ஜூஸ் வாங்கி கொடுத்தாலும் சரி நடக்க முடியாம போவாங்க தெரியுமா? அவங்களுக்கு அந்த வயசானவங்களுக்கு அவுங்களுக்கு சாக்ஸ் வாங்கி கொடுக்கிறது விசிறி வாங்கி கொடுக்கிறது அந்த மாதிரி தானமாக நம்மளால முடிஞ்சது  விரைய செலவுகளை சுபயிடங்களில் போய் செய்தாலே அந்த மாற்றம் இருக்கும் என்று சொல்லலாம்.

 சரிங்க எனக்கு வந்து சனி பகவான் இருக்கிறார். உங்க செருப்பு அடிக்கடி தொலைந்து போகும் நோட் பண்ணிக்கோங்க. செருப்பிற்காக செலவு பண்ணக்கூடிய தன்மை இருக்கும்.

 அதே மாதிரி நோய்க்காக செலவு பண்ணக்கூடிய ஒரு நிலை கண்டிப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.

 இந்த 12ஆம் இடத்தில் இருக்கிற சனிபகவான் ஒண்ணு தூக்கத்தை கெடுத்துக்கணும். ஏன்னா நோயினால தூக்கம் கெடுவது என்று ஒன்று இருக்கும்.

அதே மாதிரி அந்த வயசானவங்களுக்காக திடீர் விதமாக நம்ம ஒரு செலவு பண்றது. யாரோ உடம்பு சரி இல்லாம இருக்கிறாங்க அவங்களுக்கு நம்ம ஹாஸ்பிடல் போய் செலவு பண்ணக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வந்ததுன்னா அது ரொம்ப ரொம்ப பாக்கியமாக இருக்கலாம்.

வீட்ல பாத்தீங்கன்னா சித்தப்பா அவர் எப்ப பாரு உங்களுக்கு செலவு வைத்துக்கொண்டே இருப்பாரு என்று இந்த இடத்தில் பதிவு பண்ணலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/tOCABN470Z8?si=IjvbyI4AZNCs9qxh

 

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR