12 ஆம் பாவகத்தில் ராகு கேது அமர்ந்தால் என்ன பலனை தரும்?

 

12 ஆம் பாவகத்தில் ராகு கேது அமர்ந்தால் என்ன பலனை தரும்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட்

 - ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

 

எனக்கு ராகு இருக்கிறாங்க 12 ஆம் இடத்துல. வெளிநாட்டு யோகம் என்பது உங்களுக்கு இருக்குது. வெளிநாட்ல போய் செலவு பண்ணனும் இல்லனா பெரும் செலவு என்பது உங்களுக்கு கண்டிப்பாக நடக்கும்.

 

இந்த 12 ல ராகு யாருக்கெல்லாம் இருக்குதோ வெளிநாட்டு யோகத்தை கொடுக்கும் சொல்லலாம். இந்த 12 ராசி கட்டங்களில் ராகு வந்து 12-ஆம் இடத்தில் இருந்ததுன்னா உங்களுக்கு ஜாக்பாட் என்று சொல்வேன்.

 

ஏன்னா நமக்கு உள்ளூர்ல விட வெளியூர்ல மதிப்பதிகம். அது என்னது உள்ளூரில்  பொழைக்க தெரியாதவன் சொல்லுவாங்க ஆனா இவங்க வெளிநாட்டுக்கோ இல்லனா பிற இடங்களுக்கோ போயிட்டு வந்தாலே ஒரு மாற்றம்ங்கறது அவங்களுக்கு இருக்கும்.

 

எனக்கு 12 ல தான் ராகு  இருக்குது. நான் பத்து வருஷமா இந்த இடத்துல தான் இருக்கிறேன் என்று யார்  நினைக்கிறீர்களோ 1 மாசமோ 2 மாசமோ இல்லனா ஒரு 11 நாள் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்தில் இருந்து பாருங்க. உங்க வாழ்க்கையில கண்டிப்பாக மாற்றம்ங்குறது இந்த கிரகம் கொடுக்குமானா கண்டிப்பாக கொடுக்கும்.

 

கேது 12ஆம் இடத்தில், கேது பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் போது இந்த ஆன்மீகப் பணிகளுக்காக செலவு பண்றது. கோவிலுக்கு, அந்த கோவில் கட்டுகிறார்கள் அங்க தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது பாட்டிக்காக செலவு பண்றது அந்த தன்மைங்கிறது இந்த கேது கிரகத்திற்கு அதிகமாக இருக்கும்னு என்று சொல்லலாம்.

 

12ல் ஒரு கிரகம் இருந்தால் நமக்கு சுப விரயமாக எப்படி மாத்திக்கணும் என்று தான் நம்ம யோசிக்கணும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/HAdNTbPXemM?si=QJFmgpTkGnoW5yEi

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR