யார் ஜாதகத்தில் செய்வினை பாதிப்பு ஏற்படும்? எந்த லக்னக்காரர்களுக்கு?
யார் ஜாதகத்தில் செய்வினை
பாதிப்பு ஏற்படும்? எந்த லக்னக்காரர்களுக்கு?
- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும்
வணக்கம். உதாரணமாக மிதுன லக்னக்காரர்களுக்கு இந்த எண்ணம்கிறது சில காலங்கள்
தோன்றுமானா கண்டிப்பாக தோன்றும். கலக்கத்தோடு இருக்கிறோம் எந்த நிகழ்வும் ஒழுங்கா
நடக்கல என்ற ஒரு தன்மை இருக்கும்.
அதே
மாதிரி துலாம் லக்னம் அட்சய லக்னமாக போகும் போது இது சார்ந்த நிகழ்வுகள் இந்த
ஜாதகருக்கு தோன்றுமானா கண்டிப்பாக தோன்றும் சொல்லலாம். யாரோ நமக்கு என்னமோ செஞ்சு வச்சுட்டாங்க.
அதனாலதான் நம்ம வந்து தானாக இயங்க முடியல அடுத்தவங்கள சார்ந்து இயங்குகிறோம்.
இல்லனா நமக்கு அந்த பலம் இல்லாமல் போச்சு. அந்த நோய் நொடியோட தாக்கம் அதிகமா
போச்சு நடக்குறாங்க கீழே விழுந்துட்டா கூட தான் பார்க்காமல் நடந்ததனாலதான் கீழே
விழுந்தது என்ற உணர்வு இருக்காது.
அதே
மாதிரி வண்டியில போனா கூட ஆக்சிடென்ட் ஆயிடிச்சுன்னா அது என் மேல தான் தப்புங்குற
எண்ணத்தை கொடுக்காது. இல்லனா ஆப்போசிட்ல வந்தவங்க மேல தான் தப்புங்குற எண்ணத்தை
கொடுக்காது யாரோ என்னமோ பண்ணிட்டா அதனாலதான் வண்டியிலிருந்து விழுந்துட்டேன் என்ற
ஒரு நினைவு தான் வரும்.
அந்த
பாவகத்திற்கு அந்த லக்ன பாவகத்திற்கு எண்ணத்தை தோற்றுவிக்கும். அதுவும் கும்ப
ராசியில ஒருத்தங்களுக்கு இந்த மாதிரி நிகழ்வு நடந்தது என்று வச்சுக்கோங்களேன்
வீட்டை விட்டு எங்கேயுமே போக மாட்டாங்க. பைத்தியம் படிச்சவங்க மாதிரி வீட்லயே உட்கார்ந்து
இருப்பாங்க.
உனக்கு
ஒன்னும் இல்ல இதற்கும் அதற்கும் சம்பந்தம்
கிடையாது தைரியமா நீ வெளியில வான்னு சொன்னா கூட யாராட்டி ஒரு வார்த்தை அந்த வார்த்தை
பத்தி பேசிட்டா போதும் அவங்க சிறைபடுதல் என்று சொல்லுவோம் தெரியுமா அது மாதிரி
வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடப்பாங்க. அது அவருடைய நிலை. இத மாத்த முடியுமா? இந்த
சில காலங்கள் கும்ப லக்னத்திற்கு என்ன நட்சத்திர புள்ளி அந்த நட்சத்திர புள்ளி
எப்ப முடியுதுங்கிறது அவர்கள் ஜாதகத்தை பார்த்தால் மட்டும் தான் கூற முடியும்.
நிறைய
பேர் கேட்டு இருக்காங்க ஏன்னா அடுத்து வரக்கூடியது கிரக பெயர்ச்சி நடக்குது. இந்த நாலு கிரகங்கள் கூட்டு கிரகமாக
செயல்படும்போது அதுவும் இந்த மீன ராசியில் சஞ்சரிக்கும் போது நிறைய பேருக்கு
இந்தக் கேள்வி ஏற்படுகிறது. நன்றி
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/t23hK5bp3vc?si=P4H87eZIyBGlG4bx
Comments
Post a Comment