சுத்த ஜாதகம் ஆனால் திருமணம் தடையாகிறது ஏன் ?
சுத்த
ஜாதகம் ஆனால் திருமணம் தடையாகிறது ஏன் ?
- ஸ்ரீ குரு
டாக்டர் உமாவெங்கட்.
- ALP ஜோதிடர்.
வணக்கம். இப்போ
ஒரு ஜாதகம் எடுத்தோம்னா பாரம்பரிய முறைப்படி பார்க்கும்போது லக்னத்தை வச்சு ,சந்திரன வச்சு சுக்கிரன் வச்சு அதற்கு ஏழாம்
பாவகத்துல, பாவ
கிரகங்கள் இல்லாமல் இருந்தது என்றால் சுத்த ஜாதகம் என்று நாம சொல்லலாம்.
அன்னைக்கு
அப்படி தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதற்கு ஒரு மதிப்பீடு என்பதும் அவங்க
குடுத்தாங்க. இந்த மதிப்பீட்டு
கூட்டுத்தொகை என்பது ஒரு பெண்ணிற்கும் ஒரு
ஆண் ஜாதகத்திலும் எடுக்கப்படும். இந்த ஆண் ஜாதகத்துக்கு எடுக்கும்போது பெண்ணினுடைய
மதிப்பீடு கூட்டுத்தொகை என்பது குறைந்திருக்க வேண்டும். ஆணுடைய அந்த மதிப்பீடு
கூட்டுத்தொகை என்பது அதிகமாக இருக்கணும்.
அப்பதான் இவங்க
இந்த ஆண் என்ன சொன்னாலும் பெண் கேட்கக்கூடிய ஒரு தன்மை என்பது இந்த ஜாதகத்துல
இருக்கும். இப்படி தான் நம்ம திருமணப்பொருத்தம் பார்க்கிறது.
ஏழாம் பாவகம் :
ஆனா இன்னைக்கு
வளரும் லக்னத்திற்கு நீங்க சொல்ற சந்திரன், சுக்கிரன்
லக்னம் இந்த மூன்று கிரகங்களிலும் ஏழாம் பாவகம் பார்க்கணும்
அப்படின்னா ஏழாம் பாவகம் பிறப்பு லக்னத்திற்கு ஒரு மதிப்பீடு என்பது
கொடுத்திடுவீங்க. இன்னைக்கு வளர்ந்த லக்னத்திற்கு ஏழாம் பாவகம் சுத்த ஜாதகமா நீங்க
கேக்குறது,
மேஷ லக்னம் :
இப்போ உதாரணமாக
மேஷ லக்னமாக இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன். லக்னாதிபதின்னு சொல்லக்கூடிய கிரகமே
ஏழாம் பாவகத்துல இருந்தாருனா இன்னைக்கு ALP மேஷ லக்னமாக
இருந்தது அதற்கு லக்னாதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் ஏழாம் இடத்தில் இருந்ததுன்னா
அது சுத்த ஜாதகம் என்று நம்மளால சொல்ல முடியாது.
ஏன்னா இந்த
லக்னத்திற்கு அஷ்டமாதிபதின்னு சொல்லக்கூடிய கிரகமும் செவ்வாய் மட்டுமே. அப்ப
அவரால் அந்த திருமணத்தை நடத்தி வைக்க முடியுமா? நீங்க சொல்லக்கூடிய சுத்த
ஜாதகத்துல அப்ப அந்த மதிப்பீடு என்பது குறையுமா? கூடுமா? என்று நீங்க யோசிக்கணும்.
நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/ADQXoZ9pNns?si=PT73wi7v0DWCXraP
Comments
Post a Comment