தூக்கம் வராமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?


தூக்கம் வராமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?

 - ஸ்ரீ குரு டாக்டர் சத்ய நாராயணன்.

 - ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.

 


அனைவருக்கும் வணக்கம்,

தூக்கம் அப்படிங்கற விஷயம் வந்து இன்னைக்கு பெரிய சேலஞ்சா இருக்கு சொல்லலாம். நான் வெளில இருக்கேன் சார் நல்லா தூக்கம் வருது. ஆனா வீட்டுக்குள்ள போனா தூக்கம் வரமாட்டேங்குது அப்படின்னு சொன்னா அது வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷம்.

காரணம் :

சாதாரணமா ஒருத்தவங்க நல்லா தூங்குறாங்க அப்படின்னு சொன்னா அந்த இடத்துக்கு போய் தூங்கல அப்படின்னு சொன்னா அந்த இடத்துல வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷம் இருக்கு அப்படின்னு அர்த்தம். ஓகேங்களா

பன்னிரெண்டாம் பாவகம் :

ஆனா எனக்கு தூக்கமே பிரச்சனையா இருக்கு அப்படின்னு சொன்னா உங்கள்  ALP லக்னத்திற்கு பன்னிரெண்டாம் பாவகம் அப்படின்னு சொல்லுகிற கிரகம் எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா அது தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுமானா  டிஸ்டர்ப் பண்ணும் அப்படின்னு சொல்லலாம்.

இரண்டு விதம் :

இந்த தூக்கம் அப்படிங்கற நிகழ்வு இரண்டு விதமா பேசுவோம் நம்மளுடைய 12 ஆம் பாவகம் சரியில்ல அப்படின்னா தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் கன்டினியுஸாகவே பிரச்சனையாக இருப்பதற்கு உண்டான தன்மை இருக்குமா? இருக்கும்.

 நம்ம வீட்டுக்கு வந்தா மட்டும்தான் தூக்கம் பிரச்சனையா இருக்கு வெளியே நான் தூங்குறேன் சார் அப்படின்னு சொன்னா பெட்ரூம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சாதகமாக இருக்குதா? அப்படின்னு நம்ம பார்க்கணும்.

படுக்கை அறைக்கான திசை :

நம்ம பெட் ரூம் சொல்லப்படுகிறது எங்கு அமைக்கணும்னு சொல்லி இருக்கோம் நம்ம தென்மேற்கு மூலைனு சொல்லப்படுகிற இடத்தில் இருக்கணும்னு சொல்லி இருக்கோம். எக்ஸாக்ட்டா தென்மேற்கு பகுதியில பாத்ரூம் இருக்கு சார். தூக்கமே வராது.

 

தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் பிரச்சனையாக இருக்கக்கூடிய தன்மை இருக்குமா?

இருக்கும் தென்மேற்கு மூலையிலேயே பாத்ரூம் இருக்கு சார். தென்மேற்கு மூலையில பெட்ரூம் இருக்கு ஆனா தென்மேற்கு மூலையிலயே பாத்ரூம் இருக்கு சார் தூக்கமே வராது.

தூங்கும்போது பெட்ல தலை வைக்கிறோம் இல்லையா அந்த இடம் முக்கியமாக வடக்கு பக்கமாக இருத்தல் கூடாது. எந்த பகுதியில் தலைவைக்கலாம் சார்? ஃபர்ஸ்ட் பிரிபரென்ஸ் கிழக்கு. ரெண்டாவது பிரபரன்ஸ் மேற்கு. இந்த இடத்தில் தல வச்சு படுத்தா தூக்கம் வரணுமா வரும். அது ஃபேவரபில்லா இருக்கும்.

மாற்றுவழி :

கடைசி  பார்ட் இந்த பகுதி எங்கேயுமே தூக்கம் வரமாட்டேங்குது அப்படின்னா தெற்கு பக்கமா தலை வைத்துக் கொள்ளலாமா? தலை வைத்துக் கொள்ளலாம். இது லாஸ்ட் பிரிபரன்ஸ்னு என்று சொல்லலாம். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/EcRiXuloHec?si=IB2M-W6nqJe5U0yA

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR