தனுசு மற்றும் மகர ராசிப்படி பணத்தை இங்கே வையுங்கள்

 

தனுசு மற்றும் மகர  ராசிப்படி பணத்தை இங்கே வையுங்கள்.

- ஸ்ரீ குரு டாக்டர் சத்தியநாராயணன்

- ALP ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்.

 


அனைவருக்கும் வணக்கம்.

தனுசு லக்னம் ALP :

 தனுசு லக்னம் போகும்போது நம்ம சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பகுதி எது என்றால் தெற்கு பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக வரக்கூடிய தன்மை இருக்கும்.

 

அங்கு தூக்கி என்ன செய்வாங்க பாத்தீங்கன்னா நிறைய பேரு அங்க தான் பாத்ரூம் வச்சிருப்பாங்க. அங்க சாக்கடை போக கூடாது. அந்த இடத்தில் வாஷ்பேஷன் வச்சிருப்பாங்க.

 

அப்ப நீர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வும் அங்க இருக்க கூடாது. தெற்கு பக்கம் இருக்கக் கூடாது என்ற விஷயம் பணத்தை தடை செய்யுமா தடை செய்யும்.

அப்போ வேலை தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எப்பவுமே பாருங்க புதன் பகவான் ALP லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருக்கார் வச்சுக்கோங்களேன். அங்க தூக்கி கரெக்டா என்ன செய்வாங்க பார்த்தீங்கன்னா புக்கு செல்ஃ அடுக்கி வச்சிருப்பாங்க.

அந்த தெற்கு பகுதியில பாத்தீங்கன்னா புக் அடுக்கி வச்சிருந்தீங்கன்னா பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அந்த புக்ஸ்யே தடை செய்யக்கூடிய தன்மை இருக்கும்.

இப்போ மகர லக்னம் ALP  லக்னம் இருக்கு வச்சுக்கோங்க. முக்கியமாக இதே தெற்கு பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தெற்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதி நீங்க ஒரு 40 அடின்னு வச்சுக்கோங்க 20 அடியிலிருந்து தென்மேற்கு பகுதி வரைக்கும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி என்ற விஷயம் இருக்கா இருக்கு.

முக்கியமாக அங்க என்ன செய்வாங்க பாத்தீங்கன்னா டிவி வச்சுகிறது ரிமோட் பேட்டரிஸ் வச்சிக்கிறது டிவியை மாட்றது இந்த மாதிரி விஷயங்கள் பணத்தை தடை செய்யக்கூடிய விஷயங்கள்.

நிறைய பேர் அங்க என்ன பண்ணுவாங்க அப்படின்னா வீட்டினுடைய பின்னாடி கொடி போட்டு வச்சிருப்பாங்க. சார் இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கா சார்? இருக்கு. நீங்க என்ன பண்ணுவீங்க அந்த டைம்ல தான் இந்த மாதிரி நிகழ்வு அந்த இடத்தில் போட்டு வச்சிருப்பீங்க.

அந்த இடத்துல சோபா போட்டு வச்சிக்கிறது இது எல்லாமே பணத்தை தடை செய்யக்கூடிய தன்மை இருக்குமா? இருக்கும். அப்போ இந்த இடத்தை கவனமாக பார்த்துக்கொள்ளக்கூடிய நிகழ்வு இருக்கு. அப்ப இந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிகழ்வு இருக்கு. நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/24LPh_a-Zcw?si=Im01S6sIS3J6Dbhd

 



Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR