நம்ம ஜாதகத்தில் ராகு பகவான் கேது பகவான் எங்கு இருக்கலாம் எங்கு இருக்கக்கூடாது

 

நம்ம ஜாதகத்தில் ராகு பகவான் கேது பகவான் எங்கு இருக்கலாம் எங்கு இருக்கக்கூடாது.

 

 - ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். ராகு என்பது பிரம்மாண்டம். ராகு என்பது ஒரு உயர்ந்த அந்தஸ்தை கொடுக்குமா? சாட்டன் ஆப் செகண்ட்ல உங்களை அங்க கொண்டு போயிடும். அது முடியும்போது நல்லா இல்லனா திருப்பி அதுவே உங்களுக்கு கொண்டு வந்துரும்.

கோச்சார கிரகங்கள் :

இந்த கோச்சார கிரகங்கள் நிகழ்வுகளால் அது நம்மள கொறச்சும் காட்டும் என்பதை அங்க புரிஞ்சுக்கணும். அப்ப எதை நான் எந்த காலகட்டத்தில் பயன்படுத்தனும் அப்படிங்கறது ரொம்ப தெரிந்து கொண்டு செயல்படனும் என்பது சிறப்பு.

 

எல்லாருமே பாத்தீங்கன்னா, ராகு கேது ஐயய்யோ இது சுருக்கம் இது வந்து நம்மள தன்மையை சுருக்கிடும் சொல்வாங்க கண்டிப்பாக கிடையாது. என்னுடைய ஜாதகப்படி எனக்கு ராகு பகவானோ கேது பகவானோ நல்ல நிலையில் இருந்தாங்கன்னா உதாரணமா கேது பகவானாக இருந்தால் என்னை ஆன்மீக வழியில் நிறைய கொண்டு போவாரு.

கோவில் கோவிலா நிறைய சுத்த வைப்பார். நான் உடுத்திருக்க உடையிலிருந்து எல்லாத்துலயும் அவர் என்னை மாற்றி எனக்குள்ள ஒரு மன நிம்மதி என்பதை கொடுத்து அந்த ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை எனக்கு அதிகமாக என் மனசுக்குள்ள கொண்டு வர வச்சு நிறைய தகவல்களை கொடுத்து என்னை ஒரு உயர்ந்த நிலைக்கு கேது தள்ளுவரா கேது தள்ளுவார். அதுதான் சுருக்கி கொள்ளுதல் அப்படிங்கற வார்த்தை.

இன்னைக்கு எல்லாரும் அந்த வார்த்தையை தவறாக புரிந்து இருக்காங்க. அப்ப கடன் இருந்தா கடன சுருக்குமா? நோய் இருந்தா நோயை சுருக்குமா? கண்டிப்பா கிடையாது.

இந்த ராகு , கேது ஆறாம் பாவகத்தில் எட்டாம் பாவகத்தில் மட்டும் இருக்கக்கூடாது என்பதை தெரிஞ்சுக்கோங்க. அது இருந்ததுன்னா நமக்கு நோய் வந்ததுன்னா அது வெளியில தெரியாத வண்ணம் உடல்கள்ல அது இருந்து ஸ்பிரட் ஆகும்னு சொல்லுவாங்க அந்த மாதிரி ஒரு நிலையில குடுக்கும்.

என்னுடைய ALP லக்னத்திற்கு ராகு பகவான் ஆறாம் இடத்திலேயோ எட்டாம் இடத்திலேயோ இருந்தாங்கன்னா கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நோய் வருதுன்னா அது கவனிக்கப்பட வேண்டியது, அப்படிங்கிற மாதிரி குறிப்பு எழுதி வச்சுக்கோங்க.

ராகு கேது உங்களுக்கு நிறைய நல்லதுகள் செய்வாங்க எந்த காலத்து கட்டத்தில் அப்படிங்கிறது உங்க ஜாதகத்தில் ராகு அமர்ந்த பாவகத்தை வைத்து அந்த பாவகம் செயல்படுத்தினால் மட்டுமே அது செயல்படும் என்பது தெரிஞ்சுக்கோங்க. நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/6kw4nx4DC78?si=NgBualZejpyCXSy6

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR