பூஜை அறை
எந்த திசையை பார்த்து இருப்பது மிகவும் சிறப்பு?
- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ALP ஜோதிடர்.
தொகுப்பாளர்:
எந்தெந்த விளக்குல தீபம் ஏற்றினால்
என்னென்ன விசேஷங்கள் மேம்.
உமாவெங்கட் மேம்:
குபேர விளக்கு :
இப்போ நம்ம வீட்ல ஏத்தும் போது முன்னாடி குத்துவிளக்குல
விளக்கு ஏத்துவாங்க. ஆனா நான் பார்த்ததுல திருவனந்தபுரத்தில் என்ன பண்ணுவாங்கனா குபேர
விளக்குன்னு ஒண்ணு இருக்கு. விளக்கினுடைய தன்மை விளக்கினுடைய பெயர் குபேர விளக்கு. ரொம்ப அருமையான விளக்கு.
ரொம்ப அழகா குவிஞ்சி இருக்கும். ஒரு 50 எண்ணெய் விடலாமா
தாராளமா விடலாம். சிலர் வெள்ளியில் விளக்கு ஏத்துவாங்க. அந்த
மகாலட்சுமி விளக்குன்னு வெள்ளியில் ஏத்துவாங்க. கஜலட்சுமி விளக்கு
அது கண்டிப்பாக நம்ம ஏத்தணும் அப்படின்னு தான் சொல்லணும்.
காமாட்சி விளக்கு :
இன்னொரு தீபம் பார்த்தீங்கன்னா எல்லார் வீடுகளில்
போடக்கூடியது இந்த காமாட்சி விளக்கு. நீங்க வெள்ளியில் காமாட்சி விளக்கு
வாங்கினாலும் சரி இல்ல சாதாரணமான பித்தளையில் காமாட்சி தீபம் போட்டாலும் சரி.
நீங்க காமாட்சி கோவிலில் போய் பார்த்தீங்கன்னா தெரியும் எங்க? மாங்காடு
காமாட்சி அம்மனுக்கு அழகா பீடம் அமைத்து அதில் காமாட்சி விளக்கு
ஏற்றி வைத்திருப்பார்கள்.
அந்த கோவிலில் எவ்வளவு பெரிய விளக்கு வேணாலும் ஏத்தலாம்.
ஆனா முதன்மையாக அம்பாளுக்கு பக்கத்துல அந்த காமாட்சி அம்மன் தீபம் போடப்போட அதை
பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோஷம் அவ்வளவு மன நிறைவு.
அது நிறுத்தி நிதானமா தெளிவா அது எரியும் போது நமக்கு
என்னமோ எல்லா பிரச்சனைகள் முடிஞ்சு அம்மனே அந்த விளக்கு ரூபத்துல ஒளி ரூபத்துல
நம்ம வீட்டுக்கு வந்ததாக உணரக்கூடிய ஒரு தன்மை என்பது இருக்கும். நீங்க சொல்ற எந்த
விளக்கும் எனக்கு தெரியாது. எங்க வீட்ல காமாட்சி விளக்கு தான் ஏத்துறேன்.
கண்டிப்பாக ஏத்துங்க பக்கத்துல ஒரு அகல் விளக்கு ஏத்துங்க.
அகல் விளக்கு :
மண்ணினால் ஆன அகல் விளக்கு ரொம்ப சிறப்பு. ஏன்னா இந்த பஞ்ச
பூத தத்துவத்துல அகல்விளக்கு என்பது நல்லது. நம்ம அதுல திரி போட்டு
எண்ணெய் போட்டு மண்ணால் ஆனது. அங்கு நீரும் நெருப்பு எல்லாம் செய்ததுதான் இந்த
அகல் தீபம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/YxMG42_TpHQ?si=0smohAv1DkMUbFSG
Comments
Post a Comment