பூஜை அறை
எந்த திசையை பார்த்து இருப்பது சிறப்பு. தெரியாத
ஆன்மீக மற்றும் வாஸ்து உண்மைகள்.
- ஸ்ரீ குரு
டாக்டர் உமா வெங்கட்.
- ALP ஜோதிடர்.
தொகுப்பாளர்:
அனைவருக்கும் வணக்கம்,
இந்த வீடுகள்ல தீபம் ஏற்றும் போது
குலதெய்வத்திற்காக ஒரு தீபம்கிறது கண்டிப்பாக போடணும். அதே மாதிரி இன்னொரு விளக்கு
எனக்கு பிடித்த தெய்வத்துக்கு ஒரு தீபம்கிறது போடுவாங்க. மொத்தம் நான்கு
தீபம்கிறது அவங்க வீட்ல எரியும்.
நான்கு தீபம் :
இந்த நான்கு தீபம் யார் போடுறாங்களோ அவங்களுக்கு
இந்த மண் மனை யோகம் என்பது சீக்கிரமாகவே கிடைக்கும். உண்மையிலேயே
உங்களுக்கு வந்து வீடு வாங்கணும்னு ஒரு அமைப்பு இருந்தது அதற்காக நாம் முற்படறேன்
அப்படின்னு நினைக்கிறீங்களோ உங்க வீடுகள்ல நாலு தீபம்கிறது கண்டிப்பாக போடணும்
அப்படிங்கிறத இந்த இடத்தில் பதிவு பண்றேன்.
ஐந்து தீபம் :
சில வீடுகளில் ஐந்து தீபங்கிறது
போடுறாங்க. எப்படியும் 5 விளக்கு அப்படிங்கிறது போடுறாங்க. அந்த ஐந்து தீபம்
போடும்போது குலதெய்வம் அந்த வீட்ல வந்து அவ்ளோ சுபிட்சமும் அந்த வீட்ல
நிறைஞ்சிருக்குமா நிறைந்திருக்கும். பற்றாக்குறைன்னு சொல்லுவாங்க
பொருளாதாரத்துல ஒரு பற்றாக்குறையோ மன நிம்மதிக்காகவும் அதே மாதிரி இந்த அஞ்சு
தீபம் போடும்போது வீட்டுல அஷ்ட ஐஸ்வரியம் நிலைத்திருக்கும் அப்படிங்கறது
சொல்லுவாங்க.
அதை கண்டிப்பாக அவங்க வீட்ல இருக்கும் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரிந்தது உணர்ந்த உண்மை. யார் வீட்டில் எல்லாம் போடுறீங்களோ நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என்ன பிரச்சனை இருந்தாலும் பகவான் பார்த்துப் பாருன்னு விட்டுட்டோம்னா பகவானே அது சரி பண்ணி கொடுப்பார் அப்படின்னு இங்க சொல்லலாம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/1FrB-iZaW-U?si=j3JDMMQn026O4AWj
Comments
Post a Comment