பில்லி சூனியம் ஏவல் நெருங்காது எந்த லக்னக்காரர்களுக்கு?

 

பில்லி சூனியம் ஏவல் நெருங்காது எந்த லக்னக்காரர்களுக்கு?

 

- ஸ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.

- ALP ஜோதிடர்.

              


அனைவருக்கும் வணக்கம,

 இந்த பில்லி சூனியம் என்பது முன்னாடி காலகட்டங்களில்  நிறைய பயம் நிறைய பேருக்கு இருந்தது என்பது தான் உண்மை. செய்வினை தோஷம் என்பது வச்சிட்டாங்க அதனால இவங்க சுயநினைவு இல்லாமல் இருப்பது தன்நிலை உணராமல் அவர்கள் நடப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் முன்னாடி காலங்கள்ல கண்டிப்பாக இருந்து வந்தது.

 

இன்னைக்கு என்ன பண்றாங்கன்னா இந்த ஏவல் பண்ணிட்டாங்க போல ஒரு இது நம்ம கேட்கிறோம். இந்த ஒரு தாக்கம் நம்மளுடைய ஜாதகத்துல இருந்தால் மட்டுமே நமக்கு அது சார்ந்த பயம்  ஏற்படும் என்று புரிஞ்சுக்கோங்க.

 

உதாரணமாக சொன்னோம் அப்படின்னா, லக்னத்திற்கு அஷ்டமாதிபதியும் ஆறாம் அதிபதியும் நல்ல நிலையில , அதாவது நம்ம ஜாதகத்துல ஆறாம் அதிபதி எட்டாம் அதிபதின்னு சொல்லக்கூடிய கிரகம் லக்ன அதிபதியுடன் தொடர்பு இருந்தால் இது சார்ந்த பயங்கள் ஜாதகருக்கு ஏற்படுமா கண்டிப்பாக ஏற்படும்.

 

இல்ல அவர்கள் வந்து அவங்க வீட்லயே இருக்காங்க. ஜாதகர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு உங்களுக்கு தெரிஞ்சதுன்னா அது உங்க ஜாதகத்துல எந்த விதத்திலும் பயன் இருக்காது. உங்களுக்கு அதாவது பயமுறுத்தல் இருக்காது என்று தெரிஞ்சுக்கணும்.

 

இது சில நட்சத்திர  புள்ளிகள் போகும்போது இந்த மாதிரி ஒரு எண்ணத்தை கொடுக்குமா கண்டிப்பாக கொடுக்கும். உதாரணமாக மிதுன லக்னக்காரங்களுக்கு இந்த எண்ணம் என்பது இருக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/fU5hKz7jXFo?si=tcef46Ihfd7lTvoA

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR