நம் ஜாதக அமைப்பும் வீட்டின் அமைப்பும்
நம் ஜாதக அமைப்பும் வீட்டின் அமைப்பும்
- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம். நிறைய பேரு வீட்ல சாமான் நிறைய
இருக்குங்கிறதற்காகவே பெரிய வீடா பார்ப்பாங்க. சரி நமக்கு தேவை இல்லாத கழிச்சிட்டு
இருக்கிறதுல கொஞ்சமாக வாங்கிக்கலாம் என்று பண்ண மாட்டாங்க. இல்லைங்க எனக்கு திங்ஸ்
நிறைய இருக்கு.
ஒண்ணும் இல்லைங்க எங்க சொந்தக்கார பொண்ணு ஒண்ணு வீடு
சின்ன வீடா இருக்கு. எனக்கு சாமான் நிறையா
இருக்கு சொல்லி பெரிய வீடா பார்த்தாங்க.
இப்ப அந்த பொண்ணு பெரிய வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் வீட்டுக்காரர் பிரிஞ்சு வேற
ஊருக்கு போயிட்டாரு வேலை நிமித்தமாக. இந்த பொண்ணு தனியா தான் பெரிய வீட்டுல இருக்கு.
பெரிய வீடு இருந்து என்ன பண்ண?
அப்ப அங்க நமக்கு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும்
குடும்ப ஒற்றுமையோடு இருக்க முடியுமா என்பதை
நம்ம ஜாதகம் காமிச்சு கொடுத்து விடும்.
நம்ம ஜாதகம்
தான் பிரதானமே எல்லாத்துக்குமே நீங்க வாஸ்து
பாத்தாலும் சரி எண் கணிதம் பார்த்தாலும் சரி பேரியல் மாத்தினாலும் சரி
நீங்க எதைப்பார்த்தாலும் ஜாதகம் என்பது தான்
அடிப்படை. ஜாதகத்தில் இருந்து தான் ஒவ்வொண்ணா வருது என்று சொல்லலாம்.
அதனால வீடுங்கிறது அதனுடைய தன்மைகளை பொறுத்து அவங்க
அவங்க ஜாதகத்துல பாத்து முடிவு பண்ணனும். இப்ப நம்ம ஜாதகத்தை பார்த்தாலே ஜாதகத்தில் வீட்டில் என்ன பிரச்சனை இருக்கிறது
என்று ஜாதகத்தில் சொல்லிட முடியும்.
வீட்டில் உங்களுக்கு தென்கிழக்குல பிரச்சனைகள் இருக்கு. வடமேற்கு கொஞ்சம் குத்தலா இருக்கு.
இல்ல அக்னி மூலையில் தேவையில்லாத தண்ணி ஓடுற மாதிரி ஒரு சில நிகழ்வுகள்
இருக்கு என்பதை நம்ம ஜாதகத்தை பார்த்தே சொல்லிட முடியும்.
ஏன்னா இந்த ஜாதகம் அமைப்பு இருந்தா அந்த அமைப்பு
உள்ள வீட்ல தான் இருப்பாங்க. எல்லாமே
கிரகங்கள் தான் அந்த கிரகங்களை வச்சு எல்லாமே நாம தெரிஞ்சுக்க முடியும் என்பதுதான்
நம்ம ALP ஜோதிடம். நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/PGyN0YOk4fo?si=U5_e53MjBuDTpk6h
Comments
Post a Comment