திருமணத்திற்கு கிரகங்கள் வழி விட்டாலும் ஜாதகரே தடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறதா?
திருமணத்திற்கு கிரகங்கள் வழி
விட்டாலும் ஜாதகரே தடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறதா?
- ஶ்ரீ குரு டாக்டர் உமாவெங்கட்.
- ஏஎல்பி ஜோதிடம்.
தொகுப்பாளர்:
மேம்,
இப்ப இருக்கிற ஜெனரேஷன் 30 இயர்ஸ் 35
இயர்ஸ் ஏர்லியரா ஃபீல் பண்றாங்க. 40 இயர்ஸ்ல கூட மேரேஜ் பண்ணிக்கிறாங்க. அந்த
காலகட்டத்துல திருமண அமைப்பு எப்படி
இருக்கும். அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க மேம்.
உமாவெங்கட்
மேம்:
இந்த
21வயசுல இருந்து 30 வயசுக்குள்ள பார்க்கக்கூடிய திருமணம் என்பது பொருத்தம்
பார்த்து பண்ணனும். 29 வயசு வரைக்கும் திருமணம் கண்டிப்பாக இங்கே ஏழாம் பாவகமும்
லக்னமும் அந்த நட்சத்திர பொருத்தம் பார்த்து கண்டிப்பாக பண்ணனு என்று சொல்லுவோம்.
இந்த
ரெண்டு பொருத்தம் இருந்தால் மட்டும் போதும் இவர்களுடைய வாழ்க்கை என்பது ரொம்ப
சூப்பரா போயிரும். வேறு யாரு என்ன பிரச்சனை என்ன சொன்னாலுமே இவங்க ரெண்டு பேருமே
அதை சமாளிச்சுப்பாங்க என்று சொல்லலாம்.
அதற்கு
மேல போயிருச்சுனா எப்போதுமே பொதுவுடைமூர்த்தி
சார் சொல்லக் கூடியது பொருத்தம் பார்க்க வேண்டாம். இந்த 21 ல இருந்து ஒரு
30 வயசு குள்ள தான் இந்த ரத்தம் துடிக்கும் அப்படிம்பாங்கல அந்த மாதிரி ஒரு தன்மை.
இந்த கால கட்டத்துல
அவங்கள
சமாளித்துக் கொள்ளக்கூடிய தன்மை வரக்கூடிய ஆண் மகனுக்கு கண்டிப்பாக வேணும். ரொம்ப
கோவமா பேசுனா வரக்கூடிய அந்த வரன் இது கோவத்துல பேசுவாங்க. இது நிலையானது
கிடையாது. கொஞ்ச நேரத்துல சரியாயிடுவாங்க என்கிற ஒரு மனம் அந்த வரக்கூடிய வரனுக்கு
இருந்தால் மட்டுமே இவர்களுடைய வாழ்க்கை
என்பது சிறப்படையும்.
நிறைய
பேருக்கு அந்த தன்மை என்பது கிடையாது. கோவமா பேசுறியா நீயும் பேசுறியா நானும்
பேசுறேன். ஏன்னா ரெண்டு பேரும் ஒரே வயசுல
திருமணம் பண்ணி கொடுக்குறாங்க. ஆறு மாசம் மூணு மாசம் வித்தியாசம்
சொல்றாங்க. ரெண்டு பேருக்குமே கருத்து வேறுபாடு அதிகமா இருக்கும்.
இந்த
கோச்சார கிரகங்கள் ரெண்டு பேருக்கும் ஒன்று போல
வேலை பார்க்கும். இந்த துலா லக்னத்திற்கு ஆறாம் அதிபதி குரு பகவான்
என்றால் கடக லக்னமாக அந்த பையனுக்கு இருந்தது என்று வச்சுக்கோங்களேன்.
அவருக்கும் ஆறாம் அதிபதி குருபகவான் தான்
இருப்பாரு.
உதாரணமாக
கோச்சாரத்தில் குரு பகவானோ இவங்களுக்கு 6, 8, 10, 12 இல் மாட்னாங்கன்னா
ரெண்டு பேருமே அன் கண்ட்ரோல் என்பதுதான் சொல்லணும்.
அப்ப
எப்படி உங்க குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஒரு விட்டுக்கொடுத்தல் என்பது
இருக்காது. இங்க கௌரவம் பார்த்தல் அதிகமாக வரும். இந்தக் கோபம் மூக்குக்கு மேல
நிக்கும் சொல்லுவாங்கல அந்த மாதிரி ஒரு தன்மையை கொடுக்கும்.
அப்ப
இவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை இருக்குமா கண்டிப்பாக இருக்கும். அப்போ இதை
சமாளித்துக் கொள்ளக்கூடிய தன்மை இந்த இருவருக்குமே இருக்காது. பிரிவை மட்டும்தான்
கொடுக்கும். அப்போ இந்த வயது வித்தியாசத்தினால் மாற்றம் அதிகமாக குறையும் என்று
சொல்லுவோம்.
அட்லீஸ்ட்
ஒரு மூணு வயசு ,
நாலு வயசு
டிஃபரண்ட்ஸ்ல கொடுத்தோம்னா இந்த வரக்கூடிய ஜாதகருக்கு பக்குவம் இருக்கும். அந்த
மாதிரி ஒரு தன்மையை கொடுக்கும்போது ரெண்டு பேரு உடைய வாழ்க்கைங்கிறது நல்லா
இருக்கும்.
நான்
பார்க்கக்கூடிய ஜாதகம் எல்லாம் பார்த்தீங்கன்னா நிறைய பேரு இந்த ரெண்டு வயசு மூணு
வயசு வித்தியாசத்தை விட ஆறு மாசம் ஒரு மாசம் வித்தியாசம் தான் ஜாஸ்தியா
பாக்குறாங்க. அட்லீஸ்ட் ஆணிற்கும் பெண்ணிற்கும் 2 வயது வித்தியாசத்தில் திருமண
பொருத்தம் பார்ப்பது சிறப்பு என்பது மட்டும் இந்த இடத்தில் பதிவு பண்ணிக்கிறோம்.
உங்களுக்கே
தெரியும் உங்க அண்ணனாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி ரெண்டு
பேருக்குள்ள வயது வித்தியாசம் இரண்டு பேருக்குள்ள பக்குவம் என்பது இந்த
காலகட்டத்துல எப்படி இருக்குது. எங்க அண்ணன் நிறைய பார்த்திருக்கிறான் அதனால அமைதியா பேசுறான்
என்று சொல்லுவோம்.
ஆனா
இந்த பெண்கள் இப்படி பண்றாங்களா நீ என்ன பேசுறியோ அதற்கு நானும் பேசுறேன் என்று
கோபம் தான் வரும். அப்ப இந்த பக்குவப்பட்ட நிலை என்பது இந்த திருமண திருமண
வாழ்க்கையில கண்டிப்பாக இருக்காது. நன்றி.
வீடியோ
லிங்க்
:
https://youtube.com/shorts/6t44ATncCUg?si=Nc650t6u8jWFNzsU
Comments
Post a Comment