தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னக்காரர்கள் என்ன படிக்கலாம்?

 

தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னக்காரர்கள் என்ன படிக்கலாம்?

 

- ஸ்ரீ குரு டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.

- ALP  ஜோதிடர்.

 


அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

தனுசு லக்னம் :

·         படிப்பு பொறுத்த அளவுல அவங்களுக்கு ஒரு வருமானம் ஈட்டனும் அதுக்கு ஏதாவது ஒரு கல்வியை படிக்கணும்.

·         கம்யூனிகேஷன் என்றால் சூப்பரா இருக்கும்.

·         மக்கள் தொடர்பான நிகழ்வுகள் மக்கள் தொடர்பான காரியங்கள் அவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

 

மகரம் லக்னம் :

·         மகர லக்னத்திற்கு படிப்பு பொருத்த அளவு அவங்களுக்கு அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதான் படிப்பார்கள் என்று நினைத்தால் படிப்பாங்க.

·         ஆனா பினான்சியல் சப்போர்ட் பண்ணக்கூடிய ஒரு கல்விகளாக அவங்க தேர்ந்தெடுக்குறாங்க என்றால் அவங்களுக்கு சூப்பரா இருக்கும் என்று சொல்லலாம்.

கும்ப லக்னம் :

·         கல்வி என்பது அவர்களுக்கு லாபத்தை தரக்கூடியதாக அடுத்தடுத்து அப்டேட் பண்ண கூடிய அளவுல அவங்களுக்கு ஒரு டீச்சிங் கத்துக்கொடுக்கக்கூடிய ஒரு திறமையை வளர்த்துக்கணும்  நம்ம இன்னும் எல்லாத்துலயும் முதன்மையா இருக்கணும்.

·         குரு மாதிரி திகழனும் என்ற ஆர்வம்.

·         பேராசிரியர் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொள்ளனும் என்ற ஆர்வம். பேங்க் ஜாப் என்றால் அங்க மேனேஜரா தான் நான் போகணும் அந்த மாதிரி எண்ணம்.

·         அதுக்கு படிச்சுக்கிட்டே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கிறது என்பது இருக்கு.

மீன லக்னம் :

 

·         அப்பாக்கு பிடிச்ச கல்வி அவங்க தேர்ந்து எடுக்கக் கூடாது.

·         அவங்களுக்கு என்ன இஷ்டம் என்பது அவங்கதான் டிசைட் பண்ணனும்.

·         அப்பா பேச்சு கேட்டால் படிப்பு வீணா போய்டும் என்ற நிலைகள் இருக்கு. அதுவே அப்பா ஆசைப்பட்ட கல்வி என்பது இவங்க விருப்பமா தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க என்றால் அது ஓகே நல்லாவே இருக்கும் என்று சொல்லலாம். இப்படி படிப்பினுடைய நிலைகள் வேற வேற போய்கிட்டே இருக்கும். நன்றி.

 

வீடியோ லிங்க் :

https://youtube.com/shorts/vEgd_vN9PXQ?si=n8_SRQ0iA9Uz-khs

 

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

படிப்பு விஷயத்தில், உங்கள் நட்சத்திரம் சொல்வது என்ன? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் எனும் ALP முறையில் ஒரு ஆய்வு

வீட்டில் பணம் புழங்க இதைப் பின்பற்றினால் போதும் வாஸ்து டிப்ஸ். - Dr. சி. பொதுவுடைமூர்த்தி. ALP ASTROLOGY INVENTOR