திருமணம் விரைவில் கைகூட இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வரவும்
திருமணம் விரைவில் கைகூட இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வரவும்.
- ஸ்ரீ குரு
டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
- ALP ஜோதிடர்.
அனைவருக்கும் வணக்கம்,
மதுரை
மீனாட்சி அம்மன் இந்த வருஷம் நம்ம விசேஷமாக வழிபடக்கூடிய ஒரு தெய்வங்கள்ல
மதுரை மீனாட்சி அம்மன் அப்டிங்குறவங்க ரொம்ப விசேஷமானவங்க.
இங்க முதல்ல நம்ம வழிபடக்கூடியவர் யாரு தெரியுமா?
முக்குறுணி விநாயகர் தான். இந்த
முக்குறுணி விநாயகரை நம்ம வழிபட்டுட்டு அப்படியே சொக்கநாதரையும் மீனாட்சி
அம்மையையும் நம்ம ஒரு செல்வாக்கு வேணும் நமக்கு ஒரு மரியாதை வேணும். ஒரு
மதிப்பு வேண்டும். என்னுடைய சுய பலத்தை நான் காமிக்கணும் அப்படின்னா அவங்க
கட்டாயம் இந்த மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க.
அது மட்டும் இல்லாம இங்க மரகத பச்சை தான் அந்த
அம்பாளுடைய திருஉருவமே மரகதப் பச்சையால் ஆனது. அதனால கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்குவதற்கும் நம்முடைய வித்தைகளை நம்மளுடைய திறமைகளை நம்மளுடைய
அறிவுத்திறனை வளர்த்து கொள்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் நீங்க வந்து இந்த மதுரை
மீனாட்சியை பலமா பிடிச்சுக்கணும்.
ஆண்கள் எல்லாருமே மீனாட்சியை பலமாக
பிடித்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் எல்லா எங்கெல்லாம் லாக் இருக்கோ
எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கோ அந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு அந்த
அம்பாள் உதவியாக இருப்பாங்க அப்படிங்கிற து நிச்சயமான உண்மை.
முக்கியமா அந்த அம்பாளுக்கு பிடித்தமான மலர்
அப்படிங்கறது மனோரஞ்சிதம் மலர். இந்த மனோரஞ்சிதம் மலரை கொண்டு போய் அந்த
அம்பாளுடைய கிரீடத்தில வச்சு நீங்க வழிபடும் போது கண்டிப்பா அவங்க உங்களுக்கு
வேணுங்கறதெல்லாம் அந்த மனோரஞ்சிதத்தினுடைய சிறப்பு என்ன தெரியுமா? யாரு எந்த பூவை
மனதில் நினைத்ததை நுகர்ந்து பார்த்தாலும் அந்த பூவின் வாசமாகவே அங்க காமிக்கும்.
அதே மாதிரி தான் இந்த அம்பாள் யாருக்கு என்ன
கோரிக்கைனாலும் அந்த கோரிக்கையை ஏற்று அவங்களுக்கு நல்லது பண்ணக்கூடியவங்களாக
இருக்காங்க. நன்றி.
வீடியோ லிங்க் :
https://youtube.com/shorts/eWAhc1iNXqs?si=_isTC3LwoKr9Yxq5
Comments
Post a Comment